Tamil Lyrics

Thendrale Thendrale Thedinen song lyrics

Movie — Ilamai

Singer(s) — P. Jayachandran, S. P. Shailaja

Lyricist — Vairamuthu

Music Director — Gangai Amaran

Thendrale Thendrale Thedinen - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தென்றலே தென்றலே தேடினேன் வா

பெண் :
வாலிபம் வந்ததும் வாடினேன் வா

ஆண் :
தென்றலே தென்றலே தேடினேன் வா

பெண் :
வாலிபம் வந்ததும் வாடினேன் வா

ஆண் :
உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள்

பெண் :
என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்

ஆண் :
பாபப்பா பாபப்பா

ஆண் :
தென்றலே தென்றலே தேடினேன் வா

பெண் :
வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..

ஆண் :
ஏனோ பருவம் வந்தது…

பெண் :
உனை யார் பழகச் சொன்னது

ஆண் :
ஆஹா பறவை வந்தது…

பெண் :
மரமா கடிதம் போட்டது

ஆண் :
பெண்மை வயசு வந்தது…..

பெண் :
துணையாய் வருக என்றது

ஆண் :
ஆஹா நதியும் வந்தது…..

பெண் :
கடலா கண்ணடித்தது

பெண் :
உனையே நினைத்தேன் உயிரை வெறுத்தேன்
நதியாய் இணைந்தேன் நகமும் கறுத்தேன்

ஆண் :
நதியே உனக்கும் நடுக்கம் ஏனோ

பெண் :
தென்றலே தென்றலே தேடினேன் வா

ஆண் :
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள் ஆஹாஹா

பெண் :
என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்……

ஆண் :
பாபப்பா பாபப்பா

பெண் :
தென்றலே தென்றலே தேடினேன் வா

ஆண் :
வாலிபம் வந்ததும் வாடினேன் வா

குழு :
…………………………..

ஆண் :
ஆஹா புதிய வெள்ளமே

பெண் :
வா வா அணை உடைக்க வா

ஆண் :
நீயோ அழகு ராஜ்ஜியம்……

பெண் :
நானும் படை எடுக்கவா

ஆண் :
வா வா காமன் தம்பியே…..

பெண் :
நீயும் களிதுவக்குவாய்

ஆண் :
ஆசை மனது போலவே…..

பெண் :
நானும் மடை திறக்கவா

பெண் :
இளமை மயக்கம்

ஆண் :
இதமாய் இருக்கும்

பெண் :
இருக்கும் வரைக்கும்

ஆண் :
இதயம் சுரக்கும்
உயிரை கசக்கும் நெருக்கம் இன்பம்

ஆண் :
தென்றலே தென்றலே தேடினேன் வா

பெண் :
வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..

ஆண் :
தென்றலே தென்றலே தேடினேன் வா

பெண் :
வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..

ஆண் :
உன் கண்ணுக்குள்ளே ஏனிந்த வெப்பங்கள்

பெண் :
என் நெஞ்சுக்குள் பூ அள்ளி கொட்டுங்கள்

இருவர் :
பாபப்பா பாபப்பா

ஆண் :
தென்றலே தென்றலே தேடினேன் வா

பெண் :
வாலிபம் வந்ததும் வாடினேன் வா…..

Thendrale Thendrale Thedinen - English Lyrics

Male :

Thendralae thendralae thedinaen vaa

Female :

Vaalibam vanthathum vaadinaen vaa

Male :

Thendralae thendralae thedinaen vaa

Female :

Vaalibam vanthathum vaadinaen vaa

Male :

Un kannukkullae yaenintha veppangal

Female :

En nenjukkul poo alli kottungal

Male :

Paapappaa paapappaa

Male :

Thendralae thendralae thedinaen vaa

Female :

Vaalibam vanthathum vaadinaen vaa

Male :

Yaeno paruvam vanthathu

Female :

Unai yaar pazhaga sonnathu

Male :

Aahaa paravai vanthathu

Female :

Maramaa kaditham pottathu

Male :

Penmai vayasu vanthathu

Female :

Thunaiyaai varuga endrathu

Male :

Aahaa nadhiyum vanthathu

Female

: Kadalaa kannadiththathu

Female :

Unaiyae ninaiththaen uyirai veruththaen

Nadhiyaai inainthaen nagamum karuththaen

Male :

Nadhiyae unakkum nadukkam yaeno

Female :

Thendralae thendralae thedinaen vaa

Male :

Vaalibam vanthathum vaadinaen vaa

Un kannukkullae yaenintha veppangal aahaahaa

Female :

En nenjukkul poo alli kottungal…..

Male :

Paapppaa paapappaa

Female :

Thendralae thendralae thedinaen vaa

Male :

Vaalibam vanthathum vaadinaen vaa

Chorus :

…………….

Male :

Aahaa pudhiaya vellamae

Female :

Vaa vaa anai udaikka vaa

Male :

Neeyo azhagu rajjiyam

Female :

Naanum padai edukkavaa

Male :

Vaa vaa kaaman thambiyae

Female :

Neeyum kalithuvakkuvaai

Male :

Aasai manathu polavae

Female :

Naanum madai thirakkavaa

Female :

Ilamai mayakkam

Male :

Idhamaai irukkum

Female :

Irukkum varaikkum

Male :

Idhayam surakkum

Uyirai kasakkum nerukkam inbam

Male :

Thendralae thendralae thedinaen vaa

Female :

Vaalibam vanthathum vaadinaen vaa

Male :

Thendralae thendralae thedinaen vaa

Female :

Vaalibam vanthathum vaadinaen vaa

Male :

Un kannukkullae yaenintha veppangal

Female :

En nenjukkul poo alli kottungal

Both :

Paapappaa paapappaa

Male :

Thendralae thendralae thedinaen vaa

Female :

Vaalibam vanthathum vaadinaen vaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thendrale Thendrale Thedinen

Which movie does the song Thendrale Thendrale Thedinen belong to?

The song Thendrale Thendrale Thedinen is from the movie Ilamai.

Who is the music director of Thendrale Thendrale Thedinen?

The music for Thendrale Thendrale Thedinen is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Thendrale Thendrale Thedinen?

The lyrics for Thendrale Thendrale Thedinen are penned by Vairamuthu.

Who sang the Thendrale Thendrale Thedinen song?

Thendrale Thendrale Thedinen is sung by P. Jayachandran, S. P. Shailaja.

Related Songs