Tamil Lyrics

Mama Mama Maatikkalama song lyrics

Movie — Ilamai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. N. Surendar

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Mama Mama Maatikkalama - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஊரார அடிச்சு ஒலையில போட்டு
ஒக்காந்து திங்குறியே மாமா

குழு :
மாமா மாமா மாமா மாமா மாமா

ஆண் :
வேறாரும் காணாமல் வீட்டுக்குள் சிறை வச்சா
வேகாம வேகுறியே மாமா

குழு :
மாமா மாமா மாமா மாமா மாமா

ஆண் :
மாமா மாமா மாட்டிக்கலாமா
மாமா மாமா மாட்டிக்கலாமா
மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்

ஆண் :
உங்க பாமா பூமா பொண்ணுங்க
ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட

ஆண் :
ஹேய் புடிச்சா நாங்க புடிச்சதுதான்
உடும்பு புடியாட்டம் டோய் டோய்டோய்

ஆண் :
ஒன்னு நெனச்சா நாங்க முடிச்சுடுவோம்
போதும் பித்தலாட்டம் ஏய்ஏய்ஏய்

ஆண் :
மாமா மாமா

ஆண் :
ஹேய் ஹேய்

ஆண் :
மாட்டிக்கலாமா

ஆண் :
…………………

ஆண் :
மாமா மாமா மாட்டிக்கலாமா
மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்ஹேய்ஹேய்

ஆண் :
ஏழைங்க கண்ணீரில் நீச்சல் போடுறே ஏய்

ஆண் :
கடன் வாங்கி கொடுக்காட்டி கூச்சல் போடுறே மாமோய்

ஆண் :
தோப்புல திருடியே திங்குற குரங்குதான்

ஆண் :
ஆப்புல மாட்டியே அடங்குச்சு பிறகுதான்

ஆண் :
வாலாட்ட முடியாது

குழு :
மாமா மாமா மறைத்திடலாமா

குழு :
மாமா மாமா மாட்டிக்கலாமா

ஆண் :
மாமா மாமா மாட்டிக்கலாமா
மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்

ஆண் :
உங்க பாமா பூமா பொண்ணுங்க
ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட

குழு :
…………………………

ஆண் :
பேரில் நீ கர்ணன்தான் வள்ளல் பரம்பர அய்யா

ஆண் :
அரக்காசு கொறஞ்சாலும் அழுது புலம்புற

ஆண் :
உத்தமன் போலவே ஊருல நடிக்கிறே ஹேய்

ஆண் :
அடுத்தவன் வயத்தில அடிக்கடி அடிக்கிறே

ஆண் :
வீண் வம்பு வேண்டாங்க

குழு :
மாமா மாமா மறைத்திடலாமா

குழு :
மாமா மாமா மாட்டிக்கலாமா

ஆண் :
மாமா மாமா மாட்டிக்கலாமா
மாப்பிள்ள பசங்க கிட்ட ஹேய்

ஆண் :
உங்க பாமா பூமா பொண்ணுங்க
ரெண்டும் சரண்டர் நம்மகிட்ட

ஆண் :
ஹேய் புடிச்சா நாங்க புடிச்சதுதான்
உடும்பு புடியாட்டம் தகதின தகதினதோம்

ஆண் :
ஒன்னு நெனச்சா நாங்க முடிச்சுடுவோம்
போதும் பித்தலாட்டம்

ஆண் :
மாமா மாமா

ஆண் :
ஹேய் ஹேய்

ஆண் :
மாட்டிக்கலாமா

குழு :
மாமா மாமா மாட்டிக்கலாமா………

ஆண் :
…………………

Mama Mama Maatikkalama - English Lyrics

Male :

Ooraara adichchu olaiyila pottu

Okkaanthu thinguriyae mama

Chorus :

Mama mama mama mama mama

Male :

Veraarum kaanaamal veettukkul sirai vachchaa

Vegaama veguriyae mama

Chorus :

Mama mama mama mama mama

Male :

Mama mama maattikalaama

Mama mama maattikalaama

Mappilla pasanga kitta haei

Male :

Unga bama pooma ponnunga

Rendum surrender nammakitta

Male :

Haei pudichchaa naanga pudichchathuthaan

Udambu pudiyaattam doi doidoi

Male :

Onnu nenaichchaa naanga mudichchuduvom

Pothum piththalaattam yaeiyaeiyaei

Male :

Mama mama

Male :

Haei haei

Male :

Maattikalaama

Male :

…………..

Male :

Mama mama maattikalaama

Mappilla pasanga kitta haeihaeihaei

Male :

Yaezhainga kanneeril neechal podurae yaei

Male :

Kadan vaangi kodukkaatti koochal podurae maamoi

Male :

Thoppula thirudiyae thingura kuranguthaan

Male :

Aappula maattiyae adanguchchu piraguthaan

Male :

Vaalaatta mudiyaathu

Chorus :

Mama mama maraiththidalaamaa

Chorus :

Mama mama maattikalaama

Male :

Mama mama maattikalaama

Mappilla pasanga kitta haei

Male :

Unga bama poomaa ponnunga

Rendum surrender nammakitta

Chorus :

…………………

Male :

Peril nee karnanthaan vallal parambara aiyyaa

Male :

Arakkaasu koranjaalum azhuthu pulampura

Male :

Uththaman polavae oorula nadikkirae haei

Male :

Aduththavan vayaththila adikkadi adikkirae

Male :

Veen vambu vendaanga

Chorus :

Mama mama maraiththidalaamaa

Chorus :

Mama mama maattikalaama

Male :

Mama mama maattikalaama

Mappilla pasanga kitta haei

Male :

Unga bama poomaa ponnunga

Rendum surrender nammakitta

Male :

Haei pudichchaa naanga pudichchathuthaan

Udambu pudiyaattam Thagathina thagathinathom

Male :

Onnu nenaichchaa naanga mudichchuduvom

Pothum piththalaattam

Male :

Mama mama

Male :

Haei haei

Male :

Maattikalaama

Male :

……………..

Chorus :

Mama mama maattikalaama

Male :

……………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mama Mama Maatikkalama

Which movie does the song Mama Mama Maatikkalama belong to?

The song Mama Mama Maatikkalama is from the movie Ilamai.

Who is the music director of Mama Mama Maatikkalama?

The music for Mama Mama Maatikkalama is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Mama Mama Maatikkalama?

The lyrics for Mama Mama Maatikkalama are penned by Gangai Amaran.

Who sang the Mama Mama Maatikkalama song?

Mama Mama Maatikkalama is sung by S. P. Balasubrahmanyam, S. N. Surendar.

Related Songs