Tamil Lyrics

Enna Kaaranam song lyrics

Movie — Jhangri

Singer(s) — Ztish

Lyricist — Phoenix Dassan

Music Director — Ztish

Enna Kaaranam - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் பூவா
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் பூவா

ஆண் :
என்ன காரணம்
சொல்லி விட்டு போடி
அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன
கண்களால் மிரட்டுற
பெண்ணே

ஆண் :
ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி
பெண்ணே

ஆண் :
அடி அப்பாவின் காசில்
வாழுறேனு சொன்னாயே நீ
தானே தினம் குட் பாயா நான்
வீட்டில் வொர்க் பண்ணுறேன்
அங்கே அக்கௌன்ட் செக்
பௌன்ஸ் எல்லாமே நான்
பாக்குறேன் ஹோய்

ஆண் :
என்ன காரணம் சொல்லி
விட்டு போடி அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன கண்களால்
மிரட்டுற பெண்ணே

ஆண் :
ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி
பெண்ணே

குழு :
பூவா பூவா பூவா

ஆண் :
அன்பே நீ போகும்
பாதை எங்கும் வெண் பூக்கள்
கொட்டி வைப்பேன் மழை
வந்தாலும் போனாலும்
நானும் கையில் குடையோடு
வந்து நிப்பேன்

ஆண் :
ஹே நின்றாயே
நின்றாயே ஹார்ட்டில் நீயும்
எங்கேயும் போகாமலே அதில்
ஒவ்வொரு ஒவ்வொரு பீட்டும்
கூட உன் பேரை சொல்லிடுதே

ஆண் :
சொல்ல வார்த்தை
இல்லாமலே தான் நானும்
பம்பரம் போலே சுத்துறேன்டி
கண்ணில் பார்த்த காதல் நம்பி
நானும் பின்னாலே ஓடி
அலையுறேண்டி

ஆண் :
பெண்ணே சொல்லாமல்
நீயும் போகாதே அதை கேக்காமல்
நெஞ்சம் தாங்காதே உன் கண்களும்
தான் உண்மை சொல்லிடுதே அது
என்னான்னு என்னான்னு என்
மனம் தேடிடுதே

ஆண் :
என்ன காரணம் சொல்லி
விட்டு போடி அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன கண்களால்
மிரட்டுற பெண்ணே

ஆண் :
ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி பெண்ணே

குழு :
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் :
ட்விட்டரில் பார்த்து
பேஸ்புக்கில் பேசி வாட்ஸ்
அப்பில் பூக்கும் காதல்
மேரேஜில் ஒண்ணா சேரும்
என்று சொல்லிட முடியாதடி

ஆண் :
ஹே அக்கௌன்ட்டு
பார்த்து பேக் கிரௌண்டு கேட்டு
வாழ்க்கையில் சேரும் யாரும்
லைப் எல்லாம் ஒண்ணா
போவாங்கன்னு சொல்லிட
முடியாதடி

ஆண் :
உன்ன பார்த்த நேரத்துல
தான் நானும் எதிர் காலத்தை
கண்டேனடி இவ தான் என்
வாழ்க்கையின்னு ஏனோ
மனசெல்லாம் சொன்னதடி

ஆண் :
காதல் சொல்லாமல்
நீயும் போகாத அதை கேக்காமல்
நெஞ்சம் தூங்காது பெண்ணே
நில்லாமலே முன்னே செல்லாதடி
உன் பின்னாலே பின்னாலே
நில்லாமல் நான் ஓடுறேன்

ஆண் :
என்ன காரணம்
சொல்லி விட்டு போடி
அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன
கண்களால் மிரட்டுற
பெண்ணே

ஆண் :
ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி
பெண்ணே

ஆண் :
அடி அப்பாவின் காசில்
வாழுறேனு சொன்னாயே நீதானே
தினம் குட் பாயா நான் வீட்டில்
வொர்க் பண்ணுறேன் அங்கே
அக்கௌன்ட் செக் பௌன்ஸ்
எல்லாமே நான் பாக்குறேன்

ஆண் :
என்ன காரணம் சொல்லி
விட்டு போடி அங்க்ரி ப்ர்ட போலே
பார்க்காதே சின்ன கண்களால்
மிரட்டுற பெண்ணே

ஆண் :
ஹே உன்ன தேடியே
அலையுற மனசு கிலோ மீட்டர்
தான் பார்க்காதே பின்னால்
வருகிறேன் திரும்படி பெண்ணே

ஆண் :
திரும்படி பெண்ணே
திரும்படி பெண்ணே திரும்படி
பெண்ணே திரும்படி பெண்ணே

Enna Kaaranam - English Lyrics

Chorus :

Hei hei hei hei

Pooovuah……

Hei hei hei hei

Pooovuah……

Male :

Enna kaaranam sollivittu podi

Angry bird-a polae paarkathae

Chinna kangalaal mirattura pennae

Male :

Hey unna thediyae alaiyura manasu

Kilo metre thaan paarkkathae

Pinnaal varugiren thirumbadi pennae

Male :

Adi appavin kaasil vazhurennu

Sonnaayae neethaanae

Dhenam good boy-a naan

Veettil work pannuren

Angae accounts

Check bounce

Ellaamae naan paakkuren…hoi…

Male :

Enna kaaranam sollivittu podi

Angry bird-a polae paarkathae

Chinna kangalaal mirattura pennae

Male :

Hey unna thediyae alaiyura manasu

Kilo metre thaan paarkkathae

Pinnaal varugiren thirumbadi pennae

Chorus :

Pooovuah ..pooovuaah…pooovuaah

Male :

Anbae nee pogum paadhai engum

Ven pookal kotti vaippen

Mazhai vanthaalum ponaalum

Naanum kaiyil kudaiyodu vanthu nippen

Male :

Hey nindraaiyae nindraaiyae

Heartil neeyum engeyum pogaamalae

Athil ovvoru ovvoru

Beatum kooda un perai solliduthae

Male :

Solla vaarthai illaamalae thaan

Naanum pambarum polae suthurendi

Kannil paartha kaadhal nambi

Naanum pinnalae odi alaiyurendi

Male :

Pennae sollaamal neeyum pogaathae

Athai kekkaamal nenjam thaangaathae

Un kangalum thaan unmai solliduthae

Athu ennaanu ennaanu en manam thediduthae

Male :

Enna kaaranam sollivittu podi

Angry bird-a polae paarkathae

Chinna kangalaal mirattura pennae

Male :

Hey unna thediyae alaiyura manasu

Kilo metre thaan paarkkathae

Pinnaal varugiren thirumbadi pennae

Chorus :

Hei hei hei hei

Hei hei hei hei

Male :

Twitteril paarthu facebookil pesi

Whatsappil pookum kaadhal

Marriagil onnaa serum

Endru sollida mudiyaathadi

Male :

Hey accountu paarthu backgroundu kettu

Vazhkkaiyil serum yaarum

Life ellaam onnaa povaangannu

Sollida mudiyaathadi

Male :

Unna paartha nerathula thaan

Naanum ethir kaalathai kandenadi

Iva thaan en vazhkkaiyinnu yeno

Manasellaam sonnathadi

Male :

Kaadhal sollaamal neeyum pogaatha

Athai kekkaamal nenjam thoongaathu

Pennae nillaamalae munnae sellaathadi

Un pinnaalae pinnaalae nillaamal naan oduren

Male :

Enna kaaranam sollivittu podi

Angry bird-a polae paarkathae

Chinna kangalaal mirattura pennae

Male :

Hey unna thediyae alaiyura manasu

Kilo metre thaan paarkkathae

Pinnaal varugiren thirumbadi pennae

Male :

Adi appavin kaasil vaazhrennu

Sonnaayae neethaanae

Dhenam good boy-a naan

Veettil work pannuren

Ange accounts

Check bounce

Ellaamae naan paakkuren

Male :

Enna kaaranam sollivittu podi

Angry bird-a polae paarkathae

Chinna kangalaal mirattura pennae

Male :

Hey unna thediyae alaiyura manasu

Kilo metre thaan paarkkathae

Pinnaal varugiren thirumbadi pennae

Male :

Thirumbadi pennae thirumbadi pennae

Thirumbadi pennae thirumbadi pennae…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Enna Kaaranam

Which movie does the song Enna Kaaranam belong to?

The song Enna Kaaranam is from the movie Jhangri.

Who is the music director of Enna Kaaranam?

The music for Enna Kaaranam is composed by Ztish.

Who wrote the lyrics for Enna Kaaranam?

The lyrics for Enna Kaaranam are penned by Phoenix Dassan.

Who sang the Enna Kaaranam song?

Enna Kaaranam is sung by Ztish.

Related Songs

Movie — Jhangri

Music Director — Ztish

Movie — Geethaiyin Raadhai

Music Director — Ztish

Movie — Geethaiyin Raadhai

Music Director — Ztish

Movie — Unakkagathane

Music Director — Ztish

Movie — Aasaan

Music Director — Ztish

Movie — Geethaiyin Raadhai

Music Director — Ztish

Movie — Aasaan

Music Director — Ztish