Tamil Lyrics

Ennachu Namma Desam song lyrics

Movie — Thaali Kattiya Raasa

Singer(s) — Mano

Lyricist — S. A. Rajkumar

Music Director — S. A. Rajkumar

Ennachu Namma Desam - தமிழ் பாடல் வரிகள்

குழு :
தையா தையா தையர தையா
தையா தையா தையர தையா

ஆண் :
{என்னாச்சு நம்ம தேசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
எங்கேடா சோஷலிசம்

குழு :
தத்தினத்தின்} (2)

ஆண் :
நேத்தோடு போச்சு நேரு சொன்னது
காத்தோடு போச்சு காந்தி சொன்னது
அட உள்ளத நான் எடுத்து சொன்னா
ஆத்தாடி ரொம்ப மோசம்….

ஆண் :
{என்னாச்சு நம்ம தேசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
எங்கேடா சோஷலிசம்

குழு :
தத்தினத்தின்} (2)

ஆண் :
ஹான்……

குழு :
எடுத்து எடுத்து கொழுத்தவன்தான் கொடுக்கணும்
உழைச்சு உழைச்சு களச்சவன்தான் எடுக்கணும்
எடுத்து எடுத்து கொழுத்தவன்தான் கொடுக்கணும்
உழைச்சு உழைச்சு களச்சவன்தான் எடுக்கணும்
ஆஹா ஓஹோ ஏஹே ஹே…….
ஆஹா ஓஹோ ஏஹே ஹே…….

ஆண் :
பத்து பேரு உழைப்புலதான்
மொத்த பேரும் வாழுகிறான்
கட்டிக் காக்கும் வேலிங்கதான்
மேயுதடா தோட்டத்ததான்
கீழென்றும் மேலென்றும் உள்ளது வர்க்கம்
கட்சி கட்டி ஊருக்குள்ள எத்தனை தர்க்கம்

ஆண் :
பூனைக்குத்தான் மணியக் கட்ட
புறப்பட்டேன் பாருங்கடா
ஹேய் ரோஷமுள்ள ஆம்பளைங்க
துணைக்குத்தான் வாருங்கடா
துணிஞ்சா எதுவும் நடக்கும்
இமய மலைய நகர்த்தலாம்

ஆண் :
என்னாச்சு நம்ம தேசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
எங்கேடா சோஷலிசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
நேத்தோடு போச்சு

குழு :
நேரு சொன்னது

ஆண் :
ஹான் காத்தோடு போச்சு

குழு :
காந்தி சொன்னது

ஆண் :
அட உள்ளத நான் எடுத்து சொன்னா
ஆத்தாடி

குழு :
ரொம்ப மோசம்….

ஆண் :
என்னாச்சு நம்ம தேசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
எங்கேடா சோஷலிசம் ஹ ஹான்

குழு :
………………………..

ஆண் :
வேலை செய்யும் கூலிகளின் வயித்துல அடி விழுது
கூலி கொஞ்சம் அதிகம் தர கேட்டுப்புட்டா பகை வருது
எப்போதும் பாட்டாளி ஏணியப் போல
ஏத்தி விட்டு நின்னிருப்பான் பூமியின் மேலே

ஆண் :
பட்டாள வீரனைப்போல்
பாஞ்சாத்தான் பயப்புடுவான்
ஹான் முட்டாளா நாம் இருந்தா
குட்டாம என்ன செய்வான்
தொவச்சா துணிகள் வெளுக்கும்
பழைய அழுக்கு விலகலாம்

ஆண் :
என்னாச்சு நம்ம தேசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
அட எங்கேடா சோஷலிசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
அட என்னாச்சு நம்ம தேசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
எங்கேடா சோஷலிசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
நேத்தோடு போச்சு

குழு :
நேரு சொன்னது

ஆண் :
ஹான் காத்தோடு போச்சு

குழு :
காந்தி சொன்னது

ஆண் :
அட உள்ளத நான் எடுத்து சொன்னா
ஆத்தாடி

குழு :
ரொம்ப மோசம்….

ஆண் :
என்னாச்சு நம்ம தேசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
அட எங்கேடா சோஷலிசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
அட என்னாச்சு நம்ம தேசம்

குழு :
தத்தினத்தின்

ஆண் :
எங்கேடா சோஷலிசம்

குழு :
தத்தினத்தின்

Ennachu Namma Desam - English Lyrics

Chorus :

Thaiyaa thaiyaa thaiyara thaiyaa

Thaiyaa thaiyaa thaiyara thaiyaa

Male :

{Ennaachchu namma dhesam

Chorus :

Thaththinaththin

Male :

Engaedaa socialism

Chorus :

Thaththinaththin} (2)

Male :

Neththodu pochchu nehru sonnathu

Kaaththodu pochchu gandhi sonnathu

Ada ullatha naan eduththu sonnaa

Aaththaadi romba mosam….

Male :

{Ennaachchu namma Dhesam

Chorus :

Thaththinaththin

Male :

Engaedaa socialism

Chorus :

Thaththinaththin} (2)

Male :

Haan….

Chorus :

Eduththu euththu kozhuththavanthaan kodukkanum

Uzhaichchu uzhaichchu kalachchavanthaan edukkanum

Eduththu euththu kozhuththavanthaan kodukkanum

Uzhaichchu uzhaichchu kalachchavanthaan edukkanum

Aahaa ooho yaehae hae…..

Aahaa ooho yaehae hae…..

Male :

Paththu peru uzhaipulathaan

Moththa perum vaazhugiraan

Katti kaakkum velingathaan

Meyuthadaa thottaththa thaan

Keezhendrum maelendrum ullathu varkkam

Katchi katti oorukkul eththanai tharkkam

Male :

Poonaikkuththaan maniya katta

Purappattaen paarungadaa

Haei roshamulla aambalainga

Thunaikkuththaan vaarungadaa

Thuninjaa edhuvum nadakkum

Imaiya malaiya nagarththalaam

Male :

Ennaachchu namma dhesam

Chorus :

Thaththinaththin

Male :

Engaedaa socialism

Chorus :

Thaththinaththin

Male :

Neththodu pochchu

Chorus :

Nehru sonnathu

Male :

Haan kaaththodu pochchu

Chorus :

Gandhi sonnathu

Male :

Ada ullatha naan eduththu sonnaa

Aaththaadi

Chorus :

Romba mosam

Male :

Ennaachchu namma dhesam

Chorus :

Thaththinaththin

Male :

Engaedaa socialism ha haan

Chorus :

…………….

Male :

Velai seiyum kooligalin vayiththula adi vizhuthu

Kooli konjam adhigam thara kettuputtaa pagai varuthu

Eppothum paattaali yaeniya pola

Yaeththi vittu ninniruppaan bhoomiyin maelae

Male :

Pattaala veeranaipol

Paanjaaththaan payappuduvaan

Haan Muttaalaa naam irunthaa

Kuttaama enna seivaan

Thovachchaa thunigal velukkum

Pazhaiya azhukku vilakalaam

Male :

Ennaachchu namma dhesam

Chorus :

Thaththinaththin

Male :

Ada engaedaa socialism

Chorus :

Thaththinaththin

Male :

Ada ennaachchu namma dhesam

Chorus :

Thaththinaththin

Male :

Engaedaa socialism

Chorus :

Thaththinaththin

Male :

Neththodu pochchu

Chorus :

Nehru sonnathu

Male :

Haan kaaththodu pochchu

Chorus :

Gandhi sonnathu

Male :

Ada ullatha naan eduththu sonnaa

Aaththaadi

Chorus :

Romba mosam

Male :

Ennaachchu namma dhesam

Chorus :

Thaththinaththin

Male :

Ada engaedaa socialism

Chorus :

Thaththinaththin

Male :

Ada ennaachchu namma dhesam

Chorus :

Thaththinaththin

Male :

Engaedaa socialism

Chorus :

Thaththinaththin

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ennachu Namma Desam

Which movie does the song Ennachu Namma Desam belong to?

The song Ennachu Namma Desam is from the movie Thaali Kattiya Raasa.

Who is the music director of Ennachu Namma Desam?

The music for Ennachu Namma Desam is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Ennachu Namma Desam?

The lyrics for Ennachu Namma Desam are penned by S. A. Rajkumar.

Who sang the Ennachu Namma Desam song?

Ennachu Namma Desam is sung by Mano.

Related Songs