Unnai Oru Kelvi Kettadhu - தமிழ் பாடல் வரிகள்
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண் :
கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
பெண் :
கல்யாண மாலைகள் சூட
ஆண் :
கச்சேரி கீர்த்தனம் பாட
பெண் :
அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
ஆண் :
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
குழு :
ஆஅஹ் ஹாஹ் ஹா….
ஆஅஹ் ஹாஹ் ஹா….
ஆஅஹ் ஹாஹ் ஹா….ஆ……
பெண் :
மாலை பனியில் நனையும்
தளிர்கள் முத்தைப் போல் மின்ன மின்ன….
ஆண் :
வாட குளிரும் தளிரும்
குலவும் சொந்தந்தான் என்ன என்ன…..
பெண் :
அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான்
ஆண் :
அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான்
பெண் :
அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான்
ஆண் :
அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான்
பெண் :
நீ கடை விரிக்க நான் தடை விரிக்க
நாணம் விளையும் அல்லவா…….ஆ……
ஆண் :
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
பெண் :
கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
ஆண் :
கல்யாண மாலைகள் சூட
பெண் :
கச்சேரி கீர்த்தனம் பாட
ஆண் :
அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
பெண் :
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண் :
ஆஹஹான்…..
குழு :
……………………….
ஆண் :
நான்கு உதடும் உதடும்
உரசி மெல்லத்தான் ஒட்டிக் கொள்ள……ஆஅ…..ஆ….
பெண் :
நீண்ட நினைவும் கனவும்
மனதை எங்கெங்கோ இட்டுச் செல்ல……ஆஅ…..ஆ….
ஆண் :
தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான்
பெண் :
உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான்
ஆண் :
தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான்
பெண் :
உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான்
ஆண் :
நான் இணைந்திருக்க நீ இடம் கொடுக்க
வாசல் திறக்கும் அல்லவா……ஆஹ்ஹா….
பெண் :
உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண் :
கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
பெண் :
கல்யாண மாலைகள் சூட
ஆண் :
கச்சேரி கீர்த்தனம் பாட
பெண் :
அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ….ஓ….
ஆண் :
உன்னை ஒரு கேள்வி கேட்டது
பெண் :
இளமனது….
Unnai Oru Kelvi Kettadhu - English Lyrics
Female :
Unnai oru kelvi kettathu ilamanathu…
Male :
Kangal Badhil kaditham pottathu marupozhuthu
Female :
Kalyaana maalaigal sooda
Male :
Katcheri keerthanam paada
Female :
Ammaadiyo arangeridum azhagallavo
Female :
Unnai oru kelvi kettathu ilamanathu….
Chorus :
………….
Female :
Maalai paniyil nanaiyum
Thalirgal muththai pol minna minna
Male :
Vaada kulirum thalirum
Kulavum sonthanthaan enna enna
Female :
Ammaadi aasai vanthu ennai thondaththaan
Male :
Anjaaru muththam sintha naanum vendaththaan
Female :
Ammaadi aasai vanthu ennai thondaththaan
Male :
Anjaaru muththam sintha naanum vendaththaan
Female :
Nee kadai virikka naan thadai virikka
Naanam vilaiyum allavaa….aa….
Male :
Unnai oru kelvi kettathu ilamanathu
Female :
Kangal Badhil kaditham pottathu marupozhuthu
Male :
Kalyaana maalaigal sooda
Female :
Katcheri keerthanam paada
Male :
Ammaadiyo arangeridum azhagallavo
Female :
Unnai oru kelvi kettathu ilamanathu
Male :
Aahahaan….
Chorus :
…………………….
Male :
Naangu udhadum udhadum
Urasi mellaththaan ottikkolla….aaa….aa….
Female :
Neenda ninaivum kanavum
Manathai engaeno ittu chella….aaa…..aa….
Male :
Thenmerkku saarl pattu theagam vaadaththaan
Female :
Un kaigal poravai pola ennai moodaththaan
Male :
Thenmerkku saarl pattu theagam vaadaththaan
Female :
Un kaigal poravai pola ennai moodaththaan
Male :
Naan inainthirukka nee idam kodukka
Vaasal thirakkum allavaa…..aaaahha….
Female :
Unnai oru kelvi kettathu ilamanathu
Male :
Kangal Badhil kaditham pottathu marupozhuthu
Female :
Kalyaana maalaigal sooda
Male :
Katcheri keerthanam paada
Female :
Ammaadiyo arangeridum azhagallavo
Male :
Unnai oru kelvi kettathu
Female :
Ilamanathu…..