Kadhava Thorandhu Vachu - தமிழ் பாடல் வரிகள்
ஹோய்….மச்சான்….
கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன்
கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்
பெண் :
கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன்
கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்
புது மேடை அரங்கேறு மெதுவாக ஜதி போடு
அட மச்சான் இந்த பொண்ணு ஒரு மாதிரிதான்
மனச மயக்குது ராத்திரிதான்..
பெண் :
பத்துப் பட்டி சுத்தியிருக்குது
பள்ளப் பட்டி வத்தியிருக்குது
மச்சு வீட்டு மாமன் இன்னும் மனசு வைக்கலையே
இந்த மாங்குயில அள்ளிக்கிட தேதி வைக்கலையே
பெண் :
முப்பாலிலே மோகப் பாலிது
அப்பால போனா மூச்சு வாங்குது
பெண் :
வரவிருக்கும் செலவிருக்கும் உறவை தள்ளாதே
என் வாசலுக்கு வந்த பின்னே சும்மா போகாதே
வரவிருக்கும் செலவிருக்கும் உறவை தள்ளாதே
என் வாசலுக்கு வந்த பின்னே சும்மா போகாதே
பெண் :
கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன்
கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்
பெண் :
கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன்
கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்
புது மேடை அரங்கேறு மெதுவாக ஜதி போடு
அட மச்சான் இந்த பொண்ணு ஒரு மாதிரிதான்
மனச மயக்குது ராத்திரிதான்…..
பெண் :
கும்பகோணம் கொழுந்து வெத்தல
போட்டுருக்கேன் சிவப்பு பத்தல
மச்சான் பேர சொன்னா போதும்
வாய் செவக்குதய்யா
என் மஞ்சத்துக்கு வந்து பாரு பூ மணக்குதய்யா
பெண் :
ஊருக்கெல்லாம் முக்காத் துட்டு
உனக்கு தான்யா சின்ன சிட்டு
பெண் :
பல சரக்கு கடைய கண்டு கூட்டம் சேருது
இந்த பருவப் பொண்ணு
உனக்கு மட்டும் சலாம் போடுது ஹோய்
பல சரக்கு கடைய கண்டு கூட்டம் சேருது
இந்த பருவப் பொண்ணு
உனக்கு மட்டும் சலாம் போடுது
பெண் :
கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன்
கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்
பெண் :
கதவ தொறந்து வச்சு காத்திருந்தேன்
கண்ணா புதுப் பாயை போட்டு வச்சேன்
புது மேடை அரங்கேறு மெதுவாக ஜதி போடு
அட மச்சான் இந்த பொண்ணு ஒரு மாதிரிதான்
மனச மயக்குது ராத்திரிதான்..
Kadhava Thorandhu Vachu - English Lyrics
Female :
Hoi….machchaan
Kadhava thoranthu vachchu kaathirunthaen
Kanaa pudhu paayai pottu vachchen
Female :
Kadhava thoranthu vachchu kaathirunthaen
Kanaa pudhu paayai pottu vachchen
Pudhu medai arangeru medhuvaaga jadhi podu
Ada machchaan intha ponnu oru maathirithaan
Manasa mayakkuthu raaththirithaan
Female :
Paththu patti suththiyirukkuthu
Palla patti vaththiyirukkuthu
Machchu veettu maaman innum manasu vaikkalaiyae
Intha maanguyila allikida thedhi vaikkalaiyae
Female :
Muppaalilae moga paalithu
Appaala ponaa moochu vaanguthu
Female :
Varavirukkum selavirurukkum uravai thallaathae
En vaasalukku vantha pinnae sumaa pogaathae
Varavirukkum selavirurukkum uravai thallaathae
En vaasalukku vantha pinnae sumaa pogaathae
Female :
Kadhava thoranthu vachchu kaathirunthaen
Kanaa pudhu paayai pottu vachchen
Female :
Kadhava thoranthu vachchu kaathirunthaen
Kanaa pudhu paayai pottu vachchen
Pudhu medai arangeru medhuvaaga jadhi podu
Ada machchaan intha ponnu oru maathirithaan
Manasa mayakkuthu raaththirithaan
Female :
Kumbakonam kozhunthu veththala
Potturukkaen sivappu paththala
Machchaan pera sonnaa pothum
Vaai sevakkuthaiyyaa
En manjaththukku vanthu paaru poo manakkuthaiyyaa
Female :
Oorukellam mukkaath thuttu
Unakkuthaanyaa chinna chittu
Female :
Pala sarakku kadaiya kandu koottam seruthu
Intha parauva ponnu
Unakku mattum salaam poduthu hoi
Pala sarakku kadaiya kandu koottam seruthu
Intha parauva ponnu
Unakku mattum salaam poduthu hoi
Female :
Kadhava thoranthu vachchu kaathirunthaen
Kanaa pudhu paayai pottu vachchen
Female :
Kadhava thoranthu vachchu kaathirunthaen
Kanaa pudhu paayai pottu vachchen
Pudhu medai arangeru medhuvaaga jadhi podu
Ada machchaan intha ponnu oru maathirithaan
Manasa mayakkuthu raaththirithaan