Ennadi Unga Nagarigam - தமிழ் பாடல் வரிகள்
என்னடி உங்க நாகரீகம்
எதையும் திறந்து போடுது
இலை மறைவின்றி ஆடுது
இலைமறைவின்றி ஆடுது
பெண் :
அடி என்னடி உங்கள் பழமைப் பண்பு
தலையும் காலும் மூடுது
உடல் சாக்கு மூட்டைப்போல் தோணுது
பார்ப்பவர்க்கெல்லாம் ஆசையை மூட்டுது
பத்தாம் பசலி பத்தினிக் குணமே
பழமைப் பாடமடி
பெண் :
என்னடி உங்க நாகரீகம்
எதையும் திறந்து போடுது
இலை மறைவின்றி ஆடுது
இலைமறைவின்றி ஆடுது
பெண் :
கணவன் உயிராய் கட்டில் சிலையாய்
வாழ்வது பழமையடி
கணவனைப்போலே மனைவிக்கும் உரிமை நாகரீகமடி
படித்த போதும் பெண்களின் கடமை
பதியின் சேவையடி
பதியின் சேவை மனைவிக்கும் வேண்டும்
அதுதான் வாழ்க்கையடி
பெண் :
என்னடி உங்க நாகரீகம்
எதையும் திறந்து போடுது
இலை மறைவின்றி ஆடுது
இலைமறைவின்றி ஆடுது
பெண் :
கோவில் சிலைகள் வெளியில் விழுந்தால்
கல்லாய் மாறுமடி
குடும்பப் பெண்கள் நாணம் இழந்தால்
மானம் போகுமடி
பெண் :
காவல் போட்டு சிறையில் வைப்பது
அடிமை வாழ்க்கையடி
கற்பையும் காத்து உரிமையையும் காப்பது
நாகரீகமடி……..
Ennadi Unga Nagarigam - English Lyrics
Female :
Ennadi unga naaareegam
Edhaiyum thiranthu poduthu
Ilai maraivindri aaduthu
Ilai maraivindri aaduthu
Female :
Adi ennadi ungal pazhamai panbu
Thalaiyum kaalum mooduthu
Udal saakku moottaipol thonuthu
Paarpavarkalukellaam aasaiyai moottuthu
Paththaam pasili paththinik kunamae
Pazhamai paadamadi
Female :
Ennadi unga naaareegam
Edhaiyum thiranthu poduthu
Ilai maraivindri aaduthu
Ilai maraivindri aaduthu
Female :
Kanavan uyiraai kattil silaiyaai
Vaazhvathu pazhamaiyadi
Kanavanai polae manaivikkum urimai naagareegamdi
Padiththa pothum pengalin kadamai
Padhiyin sevaiyadi
Padhiyin sevai manaivikkum vendum
Adhuthaan vaazhkkaiyadi
Female :
Ennadi unga naaareegam
Edhaiyum thiranthu poduthu
Ilai maraivindri aaduthu
Ilai maraivindri aaduthu
Female :
Kovil silaigal veliyil vizhunthaal
Kallaai maarumadi
Kudumba pengal naanam izhanthaal
Maanam pogumadi
Female :
Kaaval pottu siraiyil vaippathu
Adimai vaazhkkaiyadi
Karppaiyum kaaththu urimaiyaiyum kaappathu
Nagareegamadi….