Ennai Kalyanam Pannikko - தமிழ் பாடல் வரிகள்
ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ
ஏ குட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கோ
உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ
உனக்கென்ன வேணும் கேட்டு வாங்கிக்கோ
நோட்டு பவுனு தரேன் பட்டு புடவை தாரேன்
என்னை கல்யாணம் பண்ணிக்கோ
பெண் :
ஆமாம் உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும்
உன்னைத்தான் நான் கட்டிக்கிட வேணும்
எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா
ஓட்டாண்டியாகனுமின்னா
எனக்கு ஒண்ணுமில்லாம போகணுமின்னா
ஓட்டாண்டியாகனுமின்னா
உன்னை நான் கட்டிக்கிட வேணும்….
உன்னை நான் கட்டிக்கிட வேணும்….
ஆண் :
அடி பொன்னே பூவே பூவின் மணமே
நம்ம போலாம் ஏரோபிளானிலே தினமே
பெண் :
என்னை ஏமாத்தாதே இதெல்லாம் ஆக்டு
உன்னை எனக்குத் தெரியும் நீ எம்ட்டி பாக்கட்டு
ஆண் :
இல்லே வயிரங்களாப் போட்டு காரில்
வாக்கிங் போய் வரலாம்
வயிரங்களாப் போட்டு காரில்
வாக்கிங் போய் வரலாம்
பெண் :
ஆமா வாய்ப்பந்தல் போட்டு சும்மா
வாரி வாரித் தரலாம்……
வாய்ப்பந்தல் போட்டு சும்மா
வாரி வாரித் தரலாம்…
ஆண் :
……………………..
Ennai Kalyanam Pannikko - English Lyrics
Male :
Ye kutti ennai kalayanam pannikko
Ye kutti ennai kalayanam pannikko
Unakkenna venum kettu vangikoo
Unakkenna venum kettu vangikoo
Nottu pavunu tharen
Pattu pudavai thaaren
Ennai kalyanam pannikkoo
Female :
Aamaam unnaithaan naan kattikida venum
Enakku unnaithaan naan kattikida venum
Onnum illaama poganuminna
Ottandiyaagamuninna
Onnum illaama poganuminna
Ottandiyaagamuninna
Unnaithan naan kattikida venum
Unnaithan naan kattikida venum
Male :
Adi ponnae poovae poovin manamae
Namma polaam aeroplanilae thinamae
Female :
Ennai yemaathathae idhellam actu
Unnai enakku theriyum nee eempty pocketu
Male :
Illae vairangalaa pottu caril
Walking poi varlaam
Vairangalaa pottu caril
Walking poi varlaam
Female :
Aama vaai pandhal pottu summaa
Vaari vaari tharalaam
Vaai pandhal pottu summaa
Vaari vaari tharalaam
Male :
……………………….