Tamil Lyrics

Pudhumalar Roja Naane song lyrics

Movie — Kudumbam

Singer(s) — P. A. Periya Nayagi

Lyricist — M. S. Balasubramaniyam

Music Director — Pendyala Nageswara Rao

Pudhumalar Roja Naane - தமிழ் பாடல் வரிகள்

பாட
கி
:
பி. ஏ. பெரியநாயகி

இசை அமைப்பாளர் :
பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் :
எம்.எஸ். பாலசுப்ரமண்யம்

பெண் :
புதுமலர் ரோஜா நானே
ஹோ ராஜா என் ராஜா
என்னை பிடித்திடவே இயலாதே
பிடித்திடவே இயலாதே

பெண் :
புதுமலர் ரோஜா நானே
ஹோ ராஜா என் ராஜா
என்னை பிடித்திடவே இயலாதே
பிடித்திடவே இயலாதே

பெண் :
மாமதியின் வெண்ணொளி தனிலே
மின்னும் எழில் பிம்பம் நான்…
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
மாமதியின் வெண்ணொளி தனிலே
மின்னும் எழில் பிம்பம் நான்…

பெண் :
கோகிலம் போல் கீதம் பாடும்
கன்னலிசைக் கலைவாணி நான்
ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே..
பிடித்திடவே இயலாதே..

பெண் :
உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளும்
ரதிமுக ரஞ்சித ராணி
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளும்
ரதிமுக ரஞ்சித ராணி
நான் உன் ரதிமுக ரஞ்சித ராணி நான்..

பெண் :
தகிட தகிட தகதிமி தகஜூணு
தகஜூணு தக திமி திமியென
நாட்டியம் ஆடும் மோகினி நான்
ராஜா என் ராஜா எந்தனைப் பிடித்திடவே இயலாதே..

பிடித்திடவே இயலாதே..

பெண் :
ஈடில்லா இன்பம்தனிலே
பேசிட மொழியும் வருமோ ராஜா
ஈடில்லா இன்பம்தனிலே
பேசிட மொழியும் வருமோ ராஜா
உன் காதலி நானே உன் ஜோதி நானே
என் ஜீவன் நீயே
உன் ஜோதி நானே என் ஜீவன் நீயே
மட்டில்லாத பேரானந்தம்
மறந்து போவோமே லோகம்
ராஜா என் ராஜா என்னை பிடித்திடவே இயலாதே..
பிடித்திடவே இயலாதே..

பெண் :
புதுமலர் ரோஜா நானே
ஹோ ராஜா என் ராஜா
என்னை பிடித்திடவே இயலாதே
பிடித்திடவே இயலாதே

Pudhumalar Roja Naane - English Lyrics

Female :

Pudhu malar roja nanae

Hooo…raaja en raja

Ennai pidithidavae iyalaadhae

Pidithidavae iyalaadhae

Female :

Pudhu malar roja nanae

Hooo…raaja en raja

Ennai pidithidavae iyalaadhae

Pidithidavae iyalaadhae

Female :

Maamadhiyin vennozhi thanilae

Minnum ezhil bimbam naan

Hooho ooo oo oo oo oo

Maamadhiyin vennozhi thanilae

Minnum ezhil bimbam naan

Female :

Kokkilam pol geetam paadum

Kannilisai kalaivaani naan

Raaja en raaja ennai pidithidavae iyalaadhae

Pidithidavae iyalaadhae

Female :

Ullam thannaiyae kollai kollum

Rathimuga ranjitha raani naan

Hoo oo oo hoo oo

Ullam thannaiyae kollai kollum

Rathimuga ranjitha raani naan

Un rathimuga ranjitha raani naan

Female :

Thagida thagida thagathimi

Thagajunu thaka jhuna thak thimi

Thagida thagida thagathimi

Thagajunu ena

Naatiyam aadum mogini naan

Raaja en raaja ennai pidithidavae iyalaadhae

Pidithidavae iyalaadhae

Female :

Eedilla inbam thanilae

Pesida mozhiyum varumo raja

Eedilla inbam thanilae

Pesida mozhiyum varumo raja

Un kaadhali naanae un jodhi naanae

En jeevan neeyae

Un jodhi naanae en jeevan neeyae

Mattilladha per aanandham

Marandhu povomae logam

Raaja en raaja ennai pidithidavae iyalaadhae

Pidithidavae iyalaadhae

Female :

Pudhu malar roja nanae

Hooo…raaja en raja

Ennai pidithidavae iyalaadhae

Pidithidavae iyalaadhae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pudhumalar Roja Naane

Which movie does the song Pudhumalar Roja Naane belong to?

The song Pudhumalar Roja Naane is from the movie Kudumbam.

Who is the music director of Pudhumalar Roja Naane?

The music for Pudhumalar Roja Naane is composed by Pendyala Nageswara Rao.

Who wrote the lyrics for Pudhumalar Roja Naane?

The lyrics for Pudhumalar Roja Naane are penned by M. S. Balasubramaniyam.

Who sang the Pudhumalar Roja Naane song?

Pudhumalar Roja Naane is sung by P. A. Periya Nayagi.

Related Songs