Pandigai Thinamithada - தமிழ் பாடல் வரிகள்
பண்டிகை தினமிதடா
நம் ஸ்ந்விதப்த்ர பாரத தினமிதடா..
பண்டிகை தினமிதடா
பெண் :
கலையும் காவியமும் கல்வியும் உயர்வாய்
காண்பாய் நீயே பழைய புராணமும்
கதைகளும் மாறி நீ வீர சரிதமே
அனுதினம் பரிவுடன் கேட்பாய் கண்ணே
பெண் :
பண்டிகை தினமிதடா
ஆ..ஆ…பண்டிகை தினமிதடா
பெண் :
வாளினை வீசும் காலம் போச்சே
ஜாதி மதங்கள் பேதம் போச்சே
மாந்தர்கள் ஒன்றாய் வாழ்ந்திடும் நன்னாள்
பாக்யம் அடைந்தாய் என் கண்ணே..ஏ
மாந்தர்கள் ஒன்றாய் வாழ்ந்திடும் நன்னாள்
பாக்யம் அடைந்தாய் என் கண்ணே…..
சௌபாக்யமு உனதே கண்மணியே….
பெண் :
பண்டிகை தினமிதடா
ஆ..ஆ…பண்டிகை தினமிதடா
பெண் :
பஞ்ச பயமதும் வாராதே இனி
பலமதும் தனமதும் குறையாதே
பாரின தேசமதில் பாரத தேசமே..ஏ
பாரின தேசமதில் பாரத தேசமே
உண்ணவும் அமுதைத் தந்திடுதே
ஷேமமும் எங்குமே பொங்கிடுதே….ஆஅ..ஆஆ…ஆஅ..
பெண் :
பண்டிகை தினமிதடா
நம் ஸ்ந்விதப்த்ர பாரத தினமிதடா…
பண்டிகை தினமிதடா
Pandigai Thinamithada - English Lyrics
Female :
Pandigai thinamidhada
Nam snevidhapathra bharatha thinamidhada
Pandigai thinamidhada
Female :
Kalaiyum kaviyamum kalviyum uyarvaai
Kanbaai neeyae….
Pazhaiya puranamum kadhdaigalum maari nee
Veera saridhame
Kadhdaigalum maari nee
Veera saridhame
Anudhinam parivudan ketpaai kannae
Female :
Pandigai thinamidhada
Aaa…Pandigai thinamidhada
Female :
Vaalinai veesum kaalam pochae
Jaadhimadhangal bedham pochae
Maandhargal ondraai vazhndhidum nannaal
Baagyam adainthaai en kanne..ae…
Maandhargal ondraai vazhndhidum nannaal
Baagyam adainthaai en kanne..
Sowbagiyam unadhae kanmaniyae
Female :
Pandigai thinamidhada
Aaa…Pandigai thinamidhada
Female :
Panja bayamadhum varadhae
Ini palamadhum thanamudhum kuraiyaadhae
Paarina dhesamadhil bharatha dhesmae..ae…
Paarina dhesamadhil bharatha dhesmae
Unnavum amudhai thandhiduthae
Shemamum engumae pongidudhae
Aaaa..a.aa….aaa….
Female :
Pandigai thinamidhada
Nam snevidhapathra bharatha thinamidhada
Pandigai thinamidhada