Naalithuve Nan Naalithuve - தமிழ் பாடல் வரிகள்
நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே…
குழு :
நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
குழு :
மின்னிடும் ஸ்வர்ணப் பதுமையடி
மாமதி நிகர் எழில் வதனமடி
வானில் உலாவும் கோகிலமே நீர்
இன்னிசை கானமும் பாடிடுவீரே…
குழு :
நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
குழு :
வெண்ணொளி வீசிடும் பால் கடலிலே
நீராடி வரும் சந்திரனைக் கண்டே
அழகினில் அவன் தனக்கிணையாகா என
பெருமை கொண்டிடும் பாவை பிறந்த
குழு :
நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே…
Naalithuve Nan Naalithuve - English Lyrics
Chorus :
Naalidhuvae nan naaalidhuvae
Kanmani pirandha naalidhuvae
Aasi thandhida vaarungal
Mangalamaai en naalum vaazhavae
Chorus :
Naalidhuvae nan naaalidhuvae
Kanmani pirandha naalidhuvae
Chorus :
Minnidum swarna padhumaiyadi
Maamidha nigar ezhil vadhanamadi
Vaanil ulavum kokilamae neer
Innisai gaanamum paadiduveerae
Chorus :
Naalidhuvae nan naaalidhuvae
Kanmani pirandha naalidhuvae
Chorus :
Vennoli veesidum paal kadalilae
Neeraadi varum santhiranai kandae
Azhaginil avan thanakinaiyaaga
Ena perumai kondidum paavai pirandha
Chorus :
Naalidhuvae nan naaalidhuvae
Kanmani pirandha naalidhuvae
Aasi thandhida vaarungal
Mangalamaai en naalum vaazhavae