Ennai Konjam Paaru - தமிழ் பாடல் வரிகள்
என்னைக் கொஞ்சம் பாரு
என் சொல்லைக் கேளு
இதைக் கொள்ளு அதைத் தள்ளு
செய்யாதே தவறு……
பெண் :
என்னைக் கொஞ்சம் பாரு
என் சொல்லைக் கேளு
இதைக் கொள்ளு அதைத் தள்ளு
செய்யாதே தவறு……
என்னைக் கொஞ்சம் பாரு… கொஞ்சம் பாரு
பெண் :
கண்ணை நம்பாதே கருத்திழக்காதே
கலங்கி பின்னாலே வாடாதே
கண்ணை நம்பாதே கருத்திழக்காதே
கலங்கி பின்னாலே வாடாதே
பெண் :
உன்னை மறக்காதே என்னை வெறுக்காதே
உன்னை மறக்காதே என்னை வெறுக்காதே
உருவில்லா ஆகாச கோட்டை கட்டாதே
பெண் :
என்னைக் கொஞ்சம் பாரு
என் சொல்லைக் கேளு
இதைக் கொள்ளு அதைத் தள்ளு
செய்யாதே தவறு……
என்னைக் கொஞ்சம் பாரு… கொஞ்சம் பாரு
பெண் :
பதவிக்கு முன்னே தலை வணங்காதே
பம்பரம் போலே ஆடாதே
பதவிக்கு முன்னே தலை வணங்காதே
பம்பரம் போலே ஆடாதே
பெண் :
உதட்டினில் சிரிப்பும் உள்ளத்தில் நெருப்பும்
உதட்டினில் சிரிப்பும் உள்ளத்தில் நெருப்பும்
உறவாடும் பகட்டாலே மயக்கம் கொள்ளாதே
பெண் :
என்னைக் கொஞ்சம் பாரு
என் சொல்லைக் கேளு
இதைக் கொள்ளு அதைத் தள்ளு
செய்யாதே தவறு……
என்னைக் கொஞ்சம் பாரு… கொஞ்சம் பாரு
Ennai Konjam Paaru - English Lyrics
Female :
Ennai konjam paaru
En sollai kaelu
Idhai kollu adhai thallu
Seiyaadhae thavaru
Female :
Ennai konjam paaru
En sollai kaelu
Idhai kollu adhai thallu
Seiyaadhae thavaru
Ennai konjam paaru……konjam paaru
Female :
Kannai nambaadhae karuthizhakaadhae
Kalangi pinnalae vaadaathae
Kannai nambaadhae karuthizhakaadhae
Kalangi pinnalae vaadaathae
Female :
Unnai marakkadhae ennai verukkadhae
Unnai marakkadhae ennai verukkadhae
Uruvilla aagaasa kottai kattaadhae
Female :
Ennai konjam paaru
En sollai kaelu
Idhai kollu adhai thallu
Seiyaadhae thavaru
Ennai konjam paaru……konjam paaru
Female :
Padhavikku munnae thalai vanangaadhae
Bambaram polae aadathae
Padhavikku munnae thalai vanangaadhae
Bambaram polae aadathae
Female :
Udhattinil sirippum ullathil neruppum
Udhattinil sirippum ullathil neruppum
Uravaadum pagattalae mayakkam kolladhae
Female :
Ennai konjam paaru
En sollai kaelu
Idhai kollu adhai thallu
Seiyaadhae thavaru
Ennai konjam paaru……konjam paaru