Tamil Lyrics

Karka Kasadara Katravai song lyrics

Movie — Raja Bakthi

Singer(s) — M. L. Vasanthakumari

Lyricist — Thamizh Azhagan

Karka Kasadara Katravai - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கற்க கசடற கற்பவை
கற்ற பின் நிற்க அது போல்
நீயே என் மன்னா
கற்க கசடற கற்பவை
கற்ற பின் நிற்க அது போல்
நீயே என் மன்னா

பெண் :
நற்பயன் கண்டு நாடிட வேண்டும்
நற்பயன் கண்டு நாடிட வேண்டும்
நல்லோர்தம் நேசமே கூட வேண்டும்
நல்லோர்தம் நேசமே கூட வேண்டும்
நயமுடன் யாரோடும் நீ பேச வேண்டும்
நயமுடன் யாரோடும் நீ பேச வேண்டும்

பெண் :
கற்க கசடற கற்பவை
கற்ற பின் நிற்க அது போல்
நீயே என் மன்னா

பெண் :
வீரனும் ஆவாய்
வெறியன் ஆவாதே
வீரனும் ஆவாய்
வெறியன் ஆவாதே
வேந்தனும் வெகுவாகி
வேகம் காட்டாதே
வேந்தனும் வெகுவாகி
வேகம் காட்டாதே
வீண் பெருமை பேசி வீழ்ந்து விடாதே
வீண் பெருமை பேசி வீழ்ந்து விடாதே

பெண் :
அனைத்தும் கற்றாலும்
அகந்தை உறாதே
அனைத்தும் கற்றாலும்
அகந்தை உறாதே
ஆசை கொண்டாலும் நீ
ஆத்திரம் கொள்ளாதே
ஆசை கொண்டாலும் நீ
ஆத்திரம் கொள்ளாதே
அன்பே செய் ஆனால் அடிமை ஆகாதே
அன்பே செய் ஆனால் அடிமை ஆகாதே

பெண் :
கற்க கசடற கற்பவை
கற்ற பின் நிற்க அது போல்
நீயே என் மன்னா

பெண் :
தாய் திரு நாடே
வாழ்த்திட வேண்டும்
தாய் திரு நாடே
வாழ்த்திட வேண்டும்
தன் நலம் கொள்ளோரை
வீழ்த்திட வேண்டும்
தன் நலம் கொள்ளோரை
வீழ்த்திட வேண்டும்
தர்மமே எந்நாளும்
நாம் காக்க வேண்டும்
தர்மமே எந்நாளும்
நாம் காக்க வேண்டும்

பெண் :
கற்க கசடற கற்பவை
கற்ற பின் நிற்க அது போல்
நீயே என் மன்னா

Karka Kasadara Katravai - English Lyrics

Female :

Karkka kasadara karpavai

Kattra pin nirkka adhu pol

Neeyae en mannaa

Karkka kasadara karpavai

Kattra pin nirkka adhu pol

Neeyae en mannaa

Female :

Narrpayan kandu naadida vendum

Narrpayan kandu naadida vendum

Nallortham nesamae kooda vendum

Nallortham nesamae kooda vendum

Nayamudam yaarodum nee pesa vendum

Nayamudam yaarodum nee pesa vendum

Female :

Karkka kasadara karpavai

Kattra pin nirkka adhu pol

Neeyae en mannaa

Female :

Veeranum aavaai

Veriyanaavadhae

Veeranum aavaai

Veriyanaavadhae

Vendhanum veghuvaaghi

Vegham kedaathae

Vendhanum veghuvaaghi

Vegham kedaathae

Veen perumai pesi veezhndhu vidathae

Veen perumai pesi veezhndhu vidathae

Female :

Anaithum kattraalum

Aganthai urathae

Anaithum kattraalum

Aganthai urathae

Aasai kondaalum nee

Aathiram kolladhae

Aasai kondaalum nee

Aathiram kolladhae

Anbae sei aanaal adimai aagadhae

Anbae sei aanaal adimai aagadhae

Female :

Karkka kasadara karpavai

Kattra pin nirkka adhu pol

Neeyae en mannaa

Female :

Thaai thiru naadae

Vaazhthida vendum

Thaai thiru naadae

Vaazhthida vendum

Than nalam kollorai

Veezhthida vendum

Than nalam kollorai

Veezhthida vendum

Dharmamae ennaalum

Naam kaakka vendum

Dharmamae ennaalum

Naam kaakka vendum

Female :

Karkka kasadara karpavai

Kattra pin nirkka adhu pol

Neeyae en mannaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Karka Kasadara Katravai

Which movie does the song Karka Kasadara Katravai belong to?

The song Karka Kasadara Katravai is from the movie Raja Bakthi.

Who is the music director of Karka Kasadara Katravai?

The music for Karka Kasadara Katravai is composed by Unknown.

Who wrote the lyrics for Karka Kasadara Katravai?

The lyrics for Karka Kasadara Katravai are penned by Thamizh Azhagan.

Who sang the Karka Kasadara Katravai song?

Karka Kasadara Katravai is sung by M. L. Vasanthakumari.

Related Songs