Kadhal Vetri - தமிழ் பாடல் வரிகள்
காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம்
அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம்

பெண் :
கற்பனை வானிலே கவிக்குயில் போலவே
கற்பனை வானிலே கவிக்குயில் போலவே
அற்புத கானம் அவள் பாடுவாள்
அற்புத கானம் அவள் பாடுவாள்
பெண் :
கலை எழில் மிஞ்சவே இன்பநிலை கொஞ்சவே
கலை எழில் மிஞ்சவே இன்பநிலை கொஞ்சவே
கலாபம் போலவே அசைந்தே ஆடுவாள்
கலாபம் போலவே அசைந்தே ஆடுவாள்
பெண் :
கனவெல்லாம் நனவாக காணுவாள்
கனவெல்லாம் நனவாக காணுவாள்
ஒரு கவலை இல்லா வானம்பாடி ஆவாள்……
ஒரு கவலை இல்லா வானம்பாடி ஆவாள்……
பெண் :
காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம்
அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம்
காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம்
அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம்
Kadhal Vetri - English Lyrics
Female :
Kaadhal vettri kanda kanni paadu kondattam
Aval kannukku indha ulagam oru poonthottam

Karpanai vaanilae kavikkuyil polavae
Karpanai vaanilae kavikkuyil polavae
Arpudha gaanam aval paaduvaal
Arpudha gaanam aval paaduvaal
Female :
Kalai ezhil minjavae inbanilai konjavae
Kalai ezhil minjavae inbanilai konjavae
Kalabam polavae asaindhae aaduvaal
Kalabam polavae asaindhae aaduvaal
Female :
Kanavellaam nanavaagha kaanuvaal
Kanavellaam nanavaagha kaanuvaal
Oru kavalai illaa vaanampaadi aavaal