Kadhal Tholvi - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம் ………
பெண் :
காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
அவள் கண்ணுக்கிந்த உலகம் ஒரு
கடுஞ்சிறைக் கோட்டம்……
பெண் :
காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
பெண் :
காலமெல்லாம் இருளே
அவள் இருந்தும் இல்லாப் பொருளே
காலமெல்லாம் இருளே
அவள் இருந்தும் இல்லாப் பொருளே
பெண் :
கவலையினால் அணுஅணுவாய்
கரையும் அவள் உடலே
பெண் :
சோலை நிழலைப் பிரிந்து
சுகவாசமதனை இழந்து
பாலைவனத்தில் சஞ்சரிக்கும்
பறவை ஆவாள் அவளே………
பெண் :
காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
அவள் கண்ணுக்கிந்த உலகம் ஒரு
கடுஞ்சிறைக் கோட்டம்……
பெண் :
காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
Kadhal Tholvi - English Lyrics
Female :
Hmm mmm mmmm
Mmmm mmmmm
Female :
Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Aval kannukkindha ulagam oru
Kadunchirai kottam
Female :
Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Female :
Kaalamellam irulae
Aval irundhum illaa porulae
Kaalamellam irulae
Aval irundhum illaa porulae
Female :
Kavalaiyinaal anuanuvaai
Karaiyum aval udalae
Female :
Solai nizhalai pirindhu
Sugavasamadhanai izhandhu
Paalaivanathil sanjarikkum
Paravai aavaal avalae
Female :
Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Aval kannukkindha ulagam oru
Kadunchirai kottam
Female :
Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam