Ennathan Indha Mounam - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர் :
முத்துலிங்கம்
பெண் :
என்னதான் இந்த மௌனம்
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன தியானத்தில் கவனம்
பெண் :
என்னதான் இந்த மௌனம்
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன தியானத்தில் கவனம்…..
ஆண் :
வலம் வந்து தம்பியின் வாழ்வுக்கு வேண்டினேன்
வரம் தரவே மனம் இல்லையோ
பெண் :
தினம் வந்து தினம் வந்து தீபத்தை ஏற்றினேன்
தெய்வத்தின் கருணை இல்லையோ
ஆண் :
எந்தன் உள்ளத்தை
பெண் :
எந்தன் எண்ணத்தை
ஆண் :
எந்தன் உள்ளத்தை
பெண் :
எந்தன் எண்ணத்தை
ஆண் :
இங்கு யார் முன்னே
நான் சொல்லுவேன்
இங்கு யார் முன்னே
நான் சொல்லுவேன்
பெண் :
என்னதான் இந்த மௌனம்
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன தியானத்தில் கவனம்…..
பெண் :
மலர் கொண்டு மணம் கொண்டு
திருமணநாள் கண்டு
வாழ்ந்திடவே மனம் துடிக்குதே
ஆண் :
துயர் கொண்டு தினம் இங்கு
துடிக்கின்ற பொன்வண்டு
வாழ்க்கையிலே அங்கு தவிக்கிதே
பெண் :
சுகம் தோன்றுமோ…..
ஆண் :
துன்பம் நீங்குமோ
பெண் :
சுகம் தோன்றுமோ…..
ஆண் :
துன்பம் நீங்குமோ
பெண் :
புது வசந்தங்கள் உருவாகுமோ…….
புது வசந்தங்கள் உருவாகுமோ…….
ஆண் :
என்னதான் இந்த பார்வை
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன காரியம் தேவை…
ஆண் :
மனம் என்னும் படகொன்று
அலை வந்து மோதவே
பாசத்திலே அது ஆடுதே
பெண் :
கலைவண்ண சிலை ஒன்று
கண்களில் நீர் கொண்டு
காதலிலே தினம் வாடுதே
ஆண் :
இது நியாயமோ…..
பெண் :
செய்த பாவமோ….
ஆண் :
இது நியாயமோ…..
பெண் :
செய்த பாவமோ….
ஆண் :
எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ……
எந்தன் எண்ணங்கள் நிறைவேறுமோ……
பெண் :
என்னதான் இந்த மௌனம்
சந்நிதானத்தில் இந்த நேரத்தில்
உனக்கென்ன தியானத்தில்…….
Ennathan Indha Mounam - English Lyrics
Female :
Ennathaan intha mounam
Sannithaanaththil intha neraththil
Unakkenna thiyaanaththil kavanam
Female :
Ennathaan intha mounam
Sannithaanaththil intha neraththil
Unakkenna thiyaanaththil kavanam
Male :
Valam vanthu thambiyin vaazhvukku vendinaen
Varam tharavey manam illaiyo
Female :
Dhinam vanthu dhinam vanthu dheepaththai yaettrinaen
Dheivaththin karunai illaiyo
Male :
Enthan ullaththai
Female :
Enthan ennaththai
Male :
Enthan ullaththai
Female :
Enthan ennaththai
Male :
Ingu yaar munnae
Naan solluvaen
Ingu yaar munnae
Naan solluvaen
Female :
Ennathaan intha mounam
Sannithaanaththil intha neraththil
Unakkenna thiyaanaththil kavanam
Female :
Malar kondu manam kondu
Thirumananaal kandu
Vaazhnthidavae manam thudikkuthae
Male :
Thuyar kodu dhinam ingu
Thudikkindra ponvandu
Vaazhkkaiyilae angu thavikkuthae
Female :
Sugam thondrumo
Male :
Thunbam neengumo
Female :
Sugam thondrumo
Male :
Thunbam neengumo
Female :
Pudhu vasanthangal uruvaagumo
Pudhu vasanthangal uruvaagumo
Male :
Ennathaan intha paarvai
Sannithaanaththil intha neraththil
Unakkenna kaariyam thevai
Male :
Manam ennum padakondru
Alai vanthu modhave
Paasaththilae adhu aaduthae
Female :
Kalaivanna silai ondru
Kangalil nee kondu
Kadhalilae dhinam vaaduthae
Male :
Idhu niyaayamo
Female :
Seitha paavamo
Male :
Idhu niyaayamo
Female :
Seitha paavamo
Male :
Enthan ennangal niraiverumo
Enthan ennangal niraiverumo
Female :
Ennathaan intha mounam
Sannithaanaththil intha neraththil
Unakkenna thiyaanaththil…..