Vasanthangal Vazhthu Solla - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் :
முத்துலிங்கம்
ஆண் :
வசந்தங்கள் வாழ்த்து சொல்ல
அன்பு தங்கை மலர்ந்தாளே
மணமகள் கோலம் தன்னை
மனக்கண்ணில் கண்டேனே
மணமகள் கோலம் தன்னை
மனக்கண்ணில் கண்டேனே
ஆண் :
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
ஆண் :
வசந்தங்கள் வாழ்த்து சொல்ல
அன்பு தங்கை மலர்ந்தாளே
ஆண் :
ஆலமரமென அன்னை இருப்பது உன்னை சீராட்ட
சின்ன மரக்கிளை நானும் இருப்பது கண்ணில் நீராட்ட
ஆலமரமென அன்னை இருப்பது உன்னை சீராட்ட
சின்ன மரக்கிளை நானும் இருப்பது கண்ணில் நீராட்ட
ஆண் :
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே
ஆண் :
வசந்தங்கள் வாழ்த்து சொல்ல
அன்பு தங்கை மலர்ந்தாளே
மணமகள் கோலம் தன்னை
மனக்கண்ணில் கண்டேனே
ஆண் :
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
ஆண் :
தாய்க்கு தலைமகன் அண்ணன்
நமக்கொரு கடவுள் என்பேனே
அண்ணன் கடமைகள் மேலும்
தொடர்ந்திட வாழ்த்து சொல்வேனே
ஆண் :
தாய்க்கு தலைமகன் அண்ணன்
நமக்கொரு கடவுள் என்பேனே
அண்ணன் கடமைகள் மேலும்
தொடர்ந்திட வாழ்த்து சொல்வேனே
ஆண் :
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே
ஆண் :
வசந்தங்கள் வாழ்த்து சொல்ல
அன்பு தங்கை மலர்ந்தாளே
மணமகள் கோலம் தன்னை
மனக்கண்ணில் கண்டேனே
ஆண் :
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
ஆண் :
எண்ணப் பறவைகள் விண்ணில் பறந்திடும்
காட்சி காண்கின்றேன்
மேக ரதத்தினில் சொர்க்க உலகினை
பார்க்க போகின்றேன்
ஆண் :
எண்ணப் பறவைகள் விண்ணில் பறந்திடும்
காட்சி காண்கின்றேன்
மேக ரதத்தினில் சொர்க்க உலகினை
பார்க்க போகின்றேன்
ஆண் :
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே
நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே
ஆண் :
வசந்தங்கள் வாழ்த்து சொல்ல
அன்பு தங்கை மலர்ந்தாளே
மணமகள் கோலம் தன்னை
மனக்கண்ணில் கண்டேனே
ஆண் :
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
Vasanthangal Vazhthu Solla - English Lyrics
Male :
Vasanthangal vaazhththu solla
Anbu thangai malarnthaalae
Manamagal kolam thannai
Manakkannil kanaenae
Manamagal kolam thannai
Manakkannil kandaenae
Male :
Koyil poomaalai nee
Konjum paamaalai….
Koyil poomaalai nee
Konjum paamaalai….
Male :
Vasanthangal vaazhththu solla
Anbu thangai malarnthaalae
Male :
Aalamaramena annai iruppathu unnai seeraatta
Chinna marakkilai naanum iruppathu kannil neeraatta
Aalamaramena annai iruppathu unnai seeraatta
Chinna marakkilai naanum iruppathu kannil neeraatta
Male :
Unnai vittu ponaalum ullamithu maaraathu
Unnai vittu ponaalum ullamithu maaraathu
Nizhalena eppothum unnai thedi varuvaenae
Male :
Vasanthangal vaazhththu solla
Anbu thangai malarnthaalae
Manamagal kolam thannai
Manakkannil kandaenae
Male :
Koyil poomaalai nee
Konjum paamaalai….
Koyil poomaalai nee
Konjum paamaalai….
Male :
Thaaikku thalaimagan annan
Namakkoru kadavul enbenae
Annan kadamaigal melum
Thodarnthida vaazhththu solvaenae
Male :
Thaaikku thalaimagan annan
Namakkoru kadavul enbenae
Annan kadamaigal melum
Thodarnthida vaazhththu solvaenae
Male :
Unnai vittu ponaalum ullamithu maaraathu
Unnai vittu ponaalum ullamithu maaraathu
Nizhalena eppothum unnai thedi varuvaenae
Male
: Vasanthangal vaazhththu solla
Anbu thangai malarnthaalae
Manamagal kolam thannai
Manakkannil kandaenae
Male :
Koyil poomaalai nee
Konjum paamaalai….
Koyil poomaalai nee
Konjum paamaalai….
Male :
Enna paravaigal vinnil paranthidum
Kaatchi kaangindraen
Mega radhaththinil sorkka ulaginai
Paarkka pogindraen
Male :
Enna paravaigal vinnil paranthidum
Kaatchi kaangindraen
Mega radhaththinil sorkka ulaginai
Paarkka pogindraen
Male :
Unnai vittu ponaalum ullamithu maaraathu
Unnai vittu ponaalum ullamithu maaraathu
Nizhalena eppothum unnai thedi varuvaenae
Nizhalena eppothum unnai thedi varuvaenae
Male :
Vasanthangal vaazhththu solla
Anbu thangai malarnthaalae
Manamagal kolam thannai
Manakkannil kandaenae
Male :
Koyil poomaalai nee
Konjum paamaalai…..
Koyil poomaalai nee
Konjum paamaalai….