Fear - தமிழ் பாடல் வரிகள்
………………
ஆண் :
கடல் உறுமும் சத்தம் கேட்டால்
விதி முடிய போகுதா
கொலை நடுங்கும் பேர கேட்டால்
எதிரிகளே லேது ரா …
ஆண் :
போர்ப்படை ஆயிரம்
இவன் பேர் இன்றி முடியாதே
வீழ்பவர் ஆயிரம்
இறுதியில் கண்ட முகம் தானே ….
Fear - English Lyrics
Humming :
…………….
Male :
Kadal urumum satham kettal
Vidhi mudiya pogutha
Kolai nadungum pera kettaal
Edhirigalae ledhu raa
Male :
Porpadai aayiram
Ivan per indri mudiyadhae
Veelbavar aayiram
Irudhiyil kanda mugam thane…..
Coming Soon Stay Tuned