Ghandhari Yaaro - தமிழ் பாடல் வரிகள்
அனுராக் குல்கர்னி, பத்மலதா
இசையமைப்பாளா் :
ஜிஹிப்ரான்
குழு :
………………………………….
பெண் :
காந்தாரி
யாரோ கண் பாராத
தாரோ சூதாடும்போது
வன் சூழுரைத்த தாரோ
சீதைகள் யாரோ சிறை
மீளாத தாரோ போராடும்போது
தீ மூட்டிச் சென்ற தாரோ
பெண் :
சிறு புள்ளி
வைக்கின்றாய் பெரும்
கோலம் படைக்கின்றாய்
அழகே நீயும் யாரோ
கடவுளின் துகள் தானோ
பெண் :
கண்ணே என்
காதம்பாி கண் மூடி
தூங்கும் கிளி காலங்கள்
ஓடும் இனி வாகை சூட
ஓடி வா வா
பெண் :
எங்கெங்கும்
கொல்லும் கைகள்
கோளாறு செய்யும்
பொய்கள் காட்டாறாய்
மாறி நீயும் காடு மேடு
தாண்டி வா வா
பெண் :
காந்தாரி
யாரோ கண் பாராத
தாரோ சூதாடும்போது
வன் சூழுரைத்த தாரோ
யாரோ
குழு :
………………………………….
பெண் :
கருவிலே
தொடங்குது உன்
கலகமே கல்லிப்பால்
கடப்பதை கலை
படிக்கவும் பழகவும்
பல தடை அதிலுமொர்
நெருஞ்சிதான் உடை
பெண் :
காதல் வந்தால்
போதும் அதற்கும் உடனே
பெரும் திரை விழும்
பெண் :
காதல் கொள்ளும்
நெஞ்சம் ஒருவன் நினைவில்
சதா வதைபடும்
பெண் :
கல்லையும்
முள்ளையும் கண்டாலும்
கால்களில் காயங்கள்
வந்தாலும் தாண்டி தாண்டி
வந்தோமே தாமரையாகி
நின்றோமே
பெண் :
கண்ணே என்
காதம்பாி கண் மூடி
தூங்கும் கிளி காலங்கள்
ஓடும் இனி வாகை சூட
ஓடி வா வா
பெண் :
எங்கெங்கும்
கொல்லும் கைகள்
கோளாறு செய்யும்
பொய்கள் காட்டாறாய்
மாறி நீயும் காடு மேடு
தாண்டி வா வா
குழு :
………………………………….
பெண் :
மனைவியாய்
பெயர்தரும் திருமணம்
தன் பெயர் தொலைத்திடும்
தினம் மழலையை ஏந்திய
மறுகனம் தாய்யென
தலையிலே கனம்
பெண் :
ஓடி ஓடி ஓடி
அலுத்து திரும்பும்
நொடி பெரும் இடி
சாய்ந்து சாய்ந்து நின்று
முதுகில் எலும்பே
இல்லா விழும் கொடி
பெண் :
அணைகள் இல்லா
அம்பாாி அந்தரம் ஆடிடும்
பெண்துாாி சம்பளமில்லா
சம்சாரி சாசனம் ஆக்கிட
வா வா நீ
பெண் :
{ கண்ணே என்
காதம்பாி கண் மூடி
தூங்கும் கிளி காலங்கள்
ஓடும் இனி வாகை சூட
ஓடி வா வா
பெண் :
எங்கெங்கும்
கொல்லும் கைகள்
கோளாறு செய்யும்
பொய்கள் காட்டாறாய்
மாறி நீயும் காடு மேடு
தாண்டி வா வா } (2)
வா வா வா வா வா வா
வா வா
Ghandhari Yaaro - English Lyrics
Chorus :
……………………..
Female :
Gandhari yaaro kan paaraadha thaaro
Soodhaadum podhu van sooluraitha thaaro
Seethaigal yaaro sirai meelaadhadhaaro
Poraadum podhu thee mooti chendra thaaro
Female :
Siru pulli vaikkindraai
Perum kolam padaikkindraai
Azhagae neeyum yaaro
Kadavulin thugal dhaano
Female :
Kannae en Kadambari
Kan moodi thoongum kili
Kaalangal odum ini
Vaagai sooda odi vaa vaa
Female :
Engengum kollum kaigal
Kolaaru seiyum poigal
Kaattaaraai maari neeyum
Kaadu medu thaandi vaa vaa
Female :
Gandhari yaaro kan paaraadha thaaro
Soodhaadum podhu van sooluraitha thaaro..yaaroo
Chorus :
………………………………….
Female :
Karuvilae thodangudhu un kalagamae
Kallipaal kadapadhai kalai
Padikkavum pazhagavum pala thadai
Adhilumor nerunjidhaan udai
Female :
Kaadhal vandhal podhum
Adharkkum udanae perum
Thirai vizhum
Female :
Kaadhal kollum nenjam
Oruvan ninaivil sadhaa
Vadhai padum
Female :
Kallaiyum mullaiyum kandaalum
Kaalgalil kaayangal vandhaalum
Thaandi thaandi vandhomae
Thamaraiyaagi nindromae
Female :
Kannae en Kadambari
Kan moodi thoongum kili
Kaalangal odum ini
Vaagai sooda odi vaa vaa
Female :
Engengum kollum kaigal
Kolaaru seiyum poigal
Kaattaaraai maari neeyum
Kaadu medu thaandi vaa vaa
Chorus :
…………………………………
Female :
Manaiviyaai peyar tharum
Thirumanam thanpeyar
Tholaithidum dhinam
Mazhalaiyai yendhiya maruganam
Thaaiyena thalaiyilae ganam
Female :
Odi odi odi aluthu
Thirumbum nodi perum idi
Saaindhu saaindhu nindru
Mudhugil elumbae illaa vizhum kodi
Female :
Anaigal illaa ambaari
Andharam aadidum pennthoori
Sambalamillaa samsaari
Saasanam aakida vaa vaa nee
Female :
{Kannae en Kadambari
Kan moodi thoongum kili
Kaalangal odum ini
Vaagai sooda odi vaa vaa
Female :
Engengum kollum kaigal
Kolaaru seiyum poigal
Kaattaaraai maari neeyum
Kaadu medu thaandi vaa vaa } (2)
Vaa vaa..vaa vaa..vaa vaa…vaa vaa…