Karu Karunnu - தமிழ் பாடல் வரிகள்
நமீதா பாபு, பானு பிரியா
பாடகா் :
கோல்ட் தேவராஜ்
இசையமைப்பாளா் :
ஜிஹிப்ரான்
பெண் :
கருகருன்னு
சுருட்டை முடி
வளத்திருந்தான்டி
கரன்ட் கம்பி கண்ண
வச்சு கெரங்கடிச்சான்டி
பெண் :
நிமிஷத்துல
மூளைக்குள்ள
புகுந்துக்கிட்டான்டி
நினைச்சு நினைச்சு
பாக்க வச்சு உசுர் எடுத்தான்டி
பெண் :
ரெட்டை ஜடை
வயசுக்கொரு சட்டை
தச்சான்டி ரெக்க வச்ச
பச்சி என்னை சிக்க
வச்சான்டி
பெண் :
சாரைப் பாம்பை
சாக்கு வச்சு வீட்டுக்குள்ள
நுழைஞ்சவன் சூறைக்காத்து
வேகத்துல சீட்டெரின்சான்டி
பெண் :
சாதி சனம்
பாத்துருச்சு சாகடிக்க
துனிஞ்சிருச்சு காதலிச்சு
அடுத்த நொடி மாட்டிக் கிட்டான்டி
பெண் :
நாளு நாள்
காதலன் போன தடம்
தெரியல பேரு தெரியும்போது
அவன் உசுரு இல்லடி
குழு :
{ தானே தானே
தன்னானானே } (4)
பெண் :
கருகருன்னு
சுருட்டை முடி
வளத்திருந்தான்டி
கரன்ட் கம்பி கண்ண
வச்சு கெரங்கடிச்சான்டி
பெண் :
நிமிஷத்துல
மூளைக்குள்ள
புகுந்துக்கிட்டான்டி
நரைச்சி போன காதலுக்கு
கலர் அடிச்சான்டி
Karu Karunnu - English Lyrics
Female :
Karukarunu suruttai mudi
Valathirundhaandi
Current kambi kannai vaichu
Kirangadichaandi
Female :
Nimishathula moolaikkulla
Pugundhukittaandi
Ninaichu ninaichu paakka vachu
Usir eduthaandi
Female :
Rettai jadai vayasukkoru
Sattai thachaandi
Rekkai vaicha patchi ennai
Sikka vaichaandi
Female :
Saarai paambai saakku vaichu
Veetukkulla nuzhainjavan
Soorakkaathu vegathula
Seeterinjaandi
Female :
Saadhisanam paaththuruchu
Saagadikka thuninjuruchu
Kaadhalichu adutha nodi
Maattikittaandi
Female :
Naalu naal kaadhalan
Pona thadam theriyala
Peru theriyum podhu
Avan usiru illadi
Chorus :
Thaanae thaanae thannanaanae (4)
Female :
Karukarunu suruttai mudi
Valathirundhaandi
Current kambi kannai vaichu
Kirangadichaandi
Female :
Nimishathula moolaikkulla
Pugundhukittaandi
Narachi pona kaadhaluku
Color adichandi …