Tamil Lyrics

Gundan Chatti Pandaramadi song lyrics

Movie — Sivandha Kangal

Singer(s) — Malasiya Vasudevan

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Gundan Chatti Pandaramadi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
………………………….

குழு :
………………………..

ஆண் :
குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது

குழு :
ஒம்போது

ஆண் :
கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது

குழு :
ஒம்போது

ஆண் :
அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது

குழு :
ஒம்போது

ஆண் :
நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது….

குழு :
ஒம்போது

குழு :
குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது

ஆண் :
ஒம்போது

குழு :
கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது

ஆண் :
ஒம்போது

குழு :
அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது

ஆண் :
ஒம்போது

குழு :
நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது….

ஆண் :
ஒம்போது

ஆண் :
நான் வேட்டியும் கட்டி ரவிக்க மாட்டும்
ஆம்பள பொம்பள ரெண்டுமடா

ஆண் :
ஹான்

ஆண் :
இது அம்மையப்பன் திட்டமடா
நல்ல கும்மியடிச்சி பாடுங்கடா…….

ஆண் :
ஹான்….ஹையோ…..ஓ…..ஆ….

ஆண் :
எளனி தொங்குதடா எட்டி எட்டி புடுசுக்கடா

குழு :
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே

ஆண் :
ஒடச்சா வழுக்கையடா ஒந்தலையும் வழுக்கையடா
இவன் சொல்லவும் மாட்டான் மெல்லவும் மாட்டான்

குழு :
இவன் சொல்லவும் மாட்டான் மெல்லவும் மாட்டான்

ஆண் :
வாயத் தொறந்தா மூடவே மாட்டான்

குழு :
வாயத் தொறந்தா மூடவே மாட்டான்

ஆண் :
குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது

குழு :
ஒம்போது

ஆண் :
ஹா கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது

குழு :
ஒம்போது

ஆண் :
அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது

குழு :
ஒம்போது

ஆண் :
நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது….

குழு :
ஒம்போது

குழு :
………………………….

ஆண் :
………………………

ஆண் :
சந்துல பொந்துல எங்குமிருக்கும் கூட்டமடா
நாங்க காளையும் இல்ல பசுவும் இல்ல
கன்னுக்குட்டியும் போடுவதில்ல
சிக்குபுக்குசிக்கு ரயிலடி
நாங்க சிலிர்த்துக்கிட்டா மயிலடி

குழு :
சிக்குபுக்குசிக்கு ரயிலடி
நாங்க சிலிர்த்துக்கிட்டா மயிலடி

ஆண் :
அடி நல்லா சொன்னே புத்தியடி
இது நாயடி பேயடி நெத்தியடி

ஆண் :
என்னா அடி அது

ஆண் :
இது நாயடி பேயடி நெத்தியடி

பெண் :
அடி ஆத்தாடி

ஆண் :
இது சேலையும் இல்ல வேட்டியும் இல்ல

குழு :
இது சேலையும் இல்ல வேட்டியும் இல்ல

ஆண் :
சுத்தமா சொன்னா ஒண்ணுமேயில்ல….

குழு :
சுத்தமா சொன்னா ஒண்ணுமேயில்ல….

ஆண் :
குண்டான் சட்டி பண்டாரமடி ஒம்போது

குழு :
ஒம்போது

ஆண் :
கொட்டாங்குச்சி கும்மாளமடி ஒம்போது

குழு :
ஒம்போது

ஆண் :
அட அங்கிட்டு பாரு இங்கிட்டு பாரு ஒம்போது

குழு :
ஒம்போது

ஆண் :
நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு ஒம்போது….

குழு :
ஒம்போது

ஆண் :
ஒம்போது

குழு :
ஒம்போது…

Gundan Chatti Pandaramadi - English Lyrics

Male :

……………….

Chorus :

………………

Male :

Gundaan satti pandaaramadi ombothu

Chorus :

Ombothu

Male :

Kottaang kuchchi kummaalamadi ombothu

Chorus :

Ombothu

Male :

Ada angittu paaru ingittu paaru ombothu

Chorus :

Ombothu

Male :

Naalu anju aaru yaezhu ettu ombothu

Chorus :

Ombothu

Chorus :

Gundaan satti pandaaramadi ombothu

Male :

Ombothu

Chorus :

Kottaang kuchchi kummaalamadi ombothu

Male :

Ombothu

Chorus :

Ada angittu paaru ingittu paaru ombothu

Male :

Ombothu

Chorus :

Naalu anju aaru yaezhu ettu ombothu

Male :

Ombothu

Male :

Naan vaettiyum katti ravikka maattum

Aambala pombala rendumadaa

Male :

Haan

Male :

Idhu ammaiyappan thittamadaa

Nalla kummiyadichchi paadungadaa….

Male :

Haan…haiyo….oo….aa….

Male :

Elani thonguthadaa etti etti pudichukkadaa

Chorus :

Yaehae yaehae yaehae yaehae

Male :

Odachchaa vazhukkaiyadaa onthalaiyum vazhukkaiyadaa

Ivan sollavum maattaan mellavum maattaan

Chorus :

Ivan sollavum maattaan mellavum maattaan

Male :

Vaayath thoranthaa moodavae maattaan

Chorus :

Vaayath thoranthaa moodavae maattaan

Male :

Gundaan satti pandaaramadi ombothu

Chorus :

Ombothu

Male :

Haa kottaang kuchchi kummaalamadi ombothu

Chorus :

Ombothu

Male :

Ada angittu paaru ingittu paaru ombothu

Chorus :

Ombothu

Male :

Naalu anju aaru yaezhu ettu ombothu

Chorus :

Ombothu

Chorus :

……………..

Male :

………………..

Male :

Santhula ponthula engumirukkum koottamadaa

Naanga kaalaiyum Illa pasuvum illa

Kannukkuttiyum poduvathilla

Chikkupukku chikku rayiladi

Naanga silirththukittaa mayiladi

Chorus :

Chikkupukku chikku rayiladi

Naanga silirththukittaa mayiladi

Male :

Adi nallaa sonnae puththiyadi

Idhu naayadi peyadi neththiyadi

Male :

Ennaa adi adhu

Male :

Idhu naayadi peyadineththiyadi

Female :

Adi aaththaadi

Male :

Idhu saelaiyum illa vaettiyum illa

Chorus :

Idhu saelaiyum illa vaettiyum illa

Male :

Suththamaa sonnaa onnumaeyilla

Chorus :

Suththamaa sonnaa onnumaeyilla

Male :

Gundaan satti pandaaramadi ombothu

Chorus :

Ombothu

Male :

Haa kottaang kuchchi kummaalamadi ombothu

Chorus :

Ombothu

Male :

Ada angittu paaru ingittu paaru ombothu

Chorus :

Ombothu

Male :

Naalu anju aaru yaezhu ettu ombothu

Chorus :

Ombothu

Male :

Ombothu

Chorus :

Ombothu…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Gundan Chatti Pandaramadi

Which movie does the song Gundan Chatti Pandaramadi belong to?

The song Gundan Chatti Pandaramadi is from the movie Sivandha Kangal.

Who is the music director of Gundan Chatti Pandaramadi?

The music for Gundan Chatti Pandaramadi is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Gundan Chatti Pandaramadi?

The lyrics for Gundan Chatti Pandaramadi are penned by Gangai Amaran.

Who sang the Gundan Chatti Pandaramadi song?

Gundan Chatti Pandaramadi is sung by Malasiya Vasudevan.

Related Songs