Tamil Lyrics

Murasugal Muzhangattum song lyrics

Movie — Sivandha Kangal

Singer(s) — T. M. Soundarajan

Lyricist — Vairamuthu

Music Director — Gangai Amaran

Murasugal Muzhangattum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக
ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக தா
ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக
ஜிம் ஜிம் தக தக ஜிம் ஜிம் தக தக தா

ஆண் :
முரசுகள் முழங்கட்டும்
இசை எட்டும் தெறிக்கட்டும்
இனி ஒரு சபதம் எடு……
இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும்
இரவினை விடிய விடு

ஆண் :
முரசுகள் முழங்கட்டும்
இசை எட்டும் தெறிக்கட்டும்
இனி ஒரு சபதம் எடு……
இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும்
இரவினை விடிய விடு

ஆண் :
ஒரு கேள்வி கேட்க யாருமில்லையே
அட மண்ணில் சிந்த இன்னும்
இங்கு வேர்வை இல்லையே

ஆண் :
முரசுகள் முழங்கட்டும்
இசை எட்டும் தெறிக்கட்டும்
இனி ஒரு சபதம் எடு……
இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும்
இரவினை விடிய விடு

ஆண் :
தேதியில் உள்ளது நாம் பெற்ற சுதந்திரம்
காசுள்ள பேருக்கே அது என்றும் வரம் தரும்
தேதியில் உள்ளது நாம் பெற்ற சுதந்திரம்
காசுள்ள பேருக்கே அது என்றும் வரம் தரும்
கண்களில் கனவோடு கைகளில் திருவோடு
கண்களில் கனவோடு கைகளில் திருவோடு
தோழனே யார் தந்தது

ஆண் :
சிறுத்தைகள் இரு விழி சிவந்தது
கதவுகள் திறந்தது வழி விடுங்கள்
எரிமலை குழம்புகள் உருகுது தெருவினில்
வருகுது வர விடுங்கள்
அட காலகாலமாக நாங்கள் காலமாகவோ…

ஆண் :
முரசுகள் முழங்கட்டும்
இசை எட்டும் தெறிக்கட்டும்
இனி ஒரு சபதம் எடு……
இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும்
இரவினை விடிய விடு

ஆண் :
சங்கீதம் பாடினால் தூங்காது வேங்கைகள்
கை கொண்டு மூடினால் நில்லாது கங்கைகள்
சங்கீதம் பாடினால் தூங்காது வேங்கைகள்
கை கொண்டு மூடினால் நில்லாது கங்கைகள்
கண்ணிலே தீப்பந்தம் ஏந்தினால் ஏன் பஞ்சம்
கண்ணிலே தீப்பந்தம் ஏந்தினால் ஏன் பஞ்சம்
தோழனே காலம் வரும்

ஆண் :
பழையன கழியட்டும் புதியன நுழையட்டும்
தலைமுறை நிமிரட்டுமே
விழிகளின் சிவப்பினில் புதுயுக நெருப்பினில்
இருளது விலகட்டுமே
அன்று ஏழை தோளில் காலம் வந்து மாலை சூடுமே……

ஆண் :
முரசுகள் முழங்கட்டும்
இசை எட்டும் தெறிக்கட்டும்
இனி ஒரு சபதம் எடு……
இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும்
இரவினை விடிய விடு

ஆண் :
ஒரு கேள்வி கேட்க யாருமில்லையே
அட மண்ணில் சிந்த இன்னும்
இங்கு வேர்வை இல்லையே

ஆண் :
முரசுகள் முழங்கட்டும்
இசை எட்டும் தெறிக்கட்டும்
இனி ஒரு சபதம் எடு……
இரு விழி சிவப்பினில் ஜகமிது சிவக்கட்டும்
இரவினை விடிய விடு….

Murasugal Muzhangattum - English Lyrics

Male :

Jim jim thaga thaga jim jim thaga thaga

Jim jim thaga thaga Jim jim thaga thaga thaa

Jim jim thaga thaga jim jim thaga thaga

Jim jim thaga thaga Jim jim thaga thaga thaa

Male :

Murasugal muzhangattum

Isai ettum therikattum

Ini oru sabatham edu…

Iru vizhi sivappinil jagamidhu sivakkattum

Iravinai vidiya vidu

Male :

Murasugal muzhangattum

Isai ettum therikattum

Ini oru sabatham edu…

Iru vizhi sivappinil jagamidhu sivakkattum

Iravinai vidiya vidu

Male :

Oru kelvi ketkka yaarumillaiyae

Ada mannil sintha innum

Ingu vervai illaiyae

Male :

Murasugal muzhangattum

Isai ettum therikattum

Ini oru sabatham edu…

Iru vizhi sivappinil jagamidhu sivakkattum

Iravinai vidiya vidu

Male :

Thethiyil ullathu naam petra sudhanthiram

Kaasulla perukkae adhu endrum varam tharum

Thethiyil ullathu naam petra sudhanthiram

Kaasulla perukkae adhu endrum varam tharum

Kankalil kanvodu kaigalil thiruvodu

Kankalil kanvodu kaigalil thiruvodu

Thaozhanae yaar thanththu

Male :

Siruththaigal iru vizhi sivanthathu

Kadhavugal thiranthathu vazhi vidungal

Erimalai kuzhampugal uruguthu theruvinil

Varuguthu vara vidungal

Ada kalakaalamaaga naangal kaalamaagavo…

Male :

Murasugal muzhangattum

Isai ettum therikattum

Ini oru sabatham edu…

Iru vizhi sivappinil jagamidhu sivakkattum

Iravinai vidiya vidu

Male :

Sangeetham paadinaal thoongaathu vengaikal

Kai kondu moodinaal nillaathu gangaikal

Sangeetham paadinaal thoongaathu vengaikal

Kai kondu moodinaal nillaathu gangaikal

Kannilae theeppantham yaenthinaal yaen panjam

Kannilae theeppantham yaenthinaal yaen panjam

Thozhanae kaalam varum

Male :

Pazhaiyana kazhiyattum pudhiyan nuzhaiyattum

Thalaimurai nimirattumae

Vizhigalin sivappinil pudhuyuga neruppinil

Irulathu vilagattumae

Andru yazhai thozhail kaalam vanthu maalai soodumae

Male :

Murasugal muzhangattum

Isai ettum therikattum

Ini oru sabatham edu…

Iru vizhi sivappinil jagamidhu sivakkattum

Iravinai vidiya vidu….

Male :

Oru kelvi ketkka yaarumillaiyae

Ada mannil sintha innum

Ingu vervai illaiyae

Male :

Murasugal muzhangattum

Isai ettum therikattum

Ini oru sabatham edu…

Iru vizhi sivappinil jagamidhu sivakkattum

Iravinai vidiya vidu….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Murasugal Muzhangattum

Which movie does the song Murasugal Muzhangattum belong to?

The song Murasugal Muzhangattum is from the movie Sivandha Kangal.

Who is the music director of Murasugal Muzhangattum?

The music for Murasugal Muzhangattum is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Murasugal Muzhangattum?

The lyrics for Murasugal Muzhangattum are penned by Vairamuthu.

Who sang the Murasugal Muzhangattum song?

Murasugal Muzhangattum is sung by T. M. Soundarajan.

Related Songs