Tamil Lyrics

Idho Uruvam Irandu song lyrics

Movie — Vaanga Mappillai Vaanga

Singer(s) — P. Susheela, Seerkazhi Sivachidambaram

Lyricist — Sankar Balan

Music Director — Shankar Ganesh

Idho Uruvam Irandu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் :
ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் :
இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் :
ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் :
குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு
அதில் மனம் நீராடுதே

பெண்
: பல பல நீராடி அது கூட சூடாகி
பொங்கி விட மேலோடுதே

ஆண் :
இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் :
ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் :
கிடுகிடு சந்தோஷம் கொடுத்தது பூவாசம்
அடி உள்ளம் என்னாகுமோ

பெண் :
விடுவிடு என்றாகி மடியினில் செண்டாகி
விரலிடம் வந்தாடுமோ

ஆண் :
ஹே மேரே ராணி மேரே தில் கா வாணி

பெண் :
ஹோ மேரே ராஜா தேரே தில் கா ரோஜா

ஆண் :
இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் :
ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் :
குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு
அதில் மனம் நீராடுதே

பெண் :
பல பல நீராடி அது கூட சூடாகி
பொங்கி விட மேலோடுதே….

பெண் :
புதுப் புது கோலங்கள் புரியுது பாணங்கள்
ரதி உடல் என்னாவதோ

ஆண் :
இது நல்ல நேரங்கள் இளமையின் தாகங்கள்
மதன் விட தாங்காததோ

பெண் :
ஹே மேரே ஜாக்கி ஹம் தோனோ பி ஜாலி

ஆண் :
ஹே மேரே ஜூலி ஹம் தோனோ பி ஜாலி

ஆண் :
இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் :
ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் :
குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு
அதில் மனம் நீராடுதே

பெண் :
பல பல நீராடி அது கூட சூடாகி
பொங்கி விட மேலோடுதே….

ஆண் :
இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்

பெண் :
ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்..நூறின்பம்..

Idho Uruvam Irandu - English Lyrics

Male :

Idho uruvam irandu ezhunthu

Kalanthu paaduthae anantham

Female :

Yaedho ulagil kidanthu urundu

Purandu theduthae noorinbam

Male :

Idho uruvam irandu ezhunthu

Kalanthu paaduthae anantham

Female :

Yaedho ulagil kidanthu urundu

Purandu theduthae noorinbam

Male :

Kuluklu poongaattru aruginil thaennaaru

Adhil manam neeraaduthe

Female :

Pala pala neeraadi adhu kooda soodaagi

Pongi vida meloduthae

Male :

Idho uruvam irandu ezhunthu

Kalanthu paaduthae anantham

Female :

Yaedho ulagil kidanthu urundu

Purandu theduthae noorinbam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Idho Uruvam Irandu

Which movie does the song Idho Uruvam Irandu belong to?

The song Idho Uruvam Irandu is from the movie Vaanga Mappillai Vaanga.

Who is the music director of Idho Uruvam Irandu?

The music for Idho Uruvam Irandu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Idho Uruvam Irandu?

The lyrics for Idho Uruvam Irandu are penned by Sankar Balan.

Who sang the Idho Uruvam Irandu song?

Idho Uruvam Irandu is sung by P. Susheela, Seerkazhi Sivachidambaram.

Related Songs