Pala Naala Aasa - தமிழ் பாடல் வரிகள்
பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன்
பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருந்தேன்
இது ராத்திரி வேளை நீ பாரு
இந்த ரகசியம் வெளியே தெரியாது
ஆண் :
பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன்
பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருக்கே
இது ராத்திரி வேளை நீ பாரு
இந்த ரகசியம் வெளியே தெரியாது
பெண் :
பச்சப் பால சூடாக்கி வச்சிருக்கேன் பருவத்திலே
மிச்சம் மீதி வைக்காம குடிச்சிடு நீ மயக்கத்திலே
பச்சப் பால சூடாக்கி வச்சிருக்கேன் பருவத்திலே
மிச்சம் மீதி வைக்காம குடிச்சிடு நீ மயக்கத்திலே
ஆண் :
அச்சம் போனதே அம்மாடி..ஆஆஆஆ
பக்கம் நெருக்கமா நீ வாடி
அச்சம் போனதே அம்மாடி..ஆஆஆஆ
பக்கம் நெருக்கமா நீ வாடி
அதுக்கு மேலே நான் உறவாடி வருவேன் விளையாடி
பெண் :
ஆங் பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன்
நான் பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருந்தேன்
ஆண் :
இது ராத்திரி வேளை நீ பாரு
இந்த ரகசியம் வெளியே தெரியாது…
ஆண் :
தொட்டதுமே ஷாக் அடிச்சி
சாஞ்சிப்புட்டே என் மேலே
பெண் :
ஹாங்
ஆண் :
நீ கட்டிக் கொள்ள சந்தோஷம்
தாங்க முடியல என்னால
ஆண் :
தொட்டதுமே ஷாக் அடிச்சி
சாஞ்சிப்புட்டே என் மேலே
நீ கட்டிக் கொள்ள சந்தோஷம்
தாங்க முடியல என்னால
பெண் :
கெட்டுப் போனது மனசுதான்……ஆ….ஆஆ
ஒட்டி ஓரசுதே வயசுதான்
கெட்டுப் போனது மனசுதான்……
ஒட்டி ஓரசுதே வயசுதான்
முட்டி மோதுதே ஆசையும்தான்
தட்டிக் கொடு லேசாகத்தான்
ஆண் :
பல நாளா ஆச வச்சு தவிச்சிருந்தேன்
பாய் போட்டு இன்னிக்குத்தான் அழச்சிருக்கே
பெண் :
ஹோய் இது ராத்திரி வேளை நீ பாரு
இந்த ரகசியம் வெளியே தெரியாது
ஆண் :
தெரியாது
பெண் :
ம்ம் தெரியாது
ஆண் :
தெரியாது
பெண் :
ம்ம்ம் தெரியாது…….
Pala Naala Aasa - English Lyrics
Female :
Pala naalaa aasa vachchu thaviththirunthaen
Paai pottu innikkuththaan azhachchirunthaen
Idhu raaththiri velai nee paari
Intha ragasiyam veliyae theriyaathu
Female :
Pala naalaa aasa vachchu thaviththirunthaen
Paai pottu innikkuththaan azhachchirunthaen
Idhu raaththiri velai nee paari
Intha ragasiyam veliyae theriyaathu
Female :
Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae
Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae
Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae
Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae
Male :
Achcham ponathae ammaadi…..aaaaaaa……
Pakkam nerukkamaa nee vaadi
Pachcha paala soodaakki vachchirukkaen paruvaththilae
Michcham meethi vaikkaama kudichchidu nee mayakkaththilae
Adhukkum melae naan uravaadi varuvaen vilaiyaadi
Female :
Aang pala naalaa aasa vachchu thaviththirunthaen
Paai pottu innikkuththaan azhachchirunthaen
Idhu raaththiri velai nee paari
Intha ragasiyam veliyae theriyaathu
Male :
Thottathumae shock adichchi
Saanjipputtae en maelae
Female :
Haang
Male :
Nee katti kolla santhosam
Thaanga mudiyala ennaala
Male :
Thottathumae shock adichchi
Saanjipputtae en maelae
Nee katti kolla santhosam
Thaanga mudiyala ennaala
Female :
Kettu ponathu manasuthaan….aa…aaa….
Otti orasuthae vayasuthaan
Kettu ponathu manasuthaan….
Otti orasuthae vayasuthaan
Mutti mothuthae aasayumthaan
Thatti kodu leasaagaththaan
Male :
Pala naalaa aasa vachchu thaviththirunthaen
Paai pottu innikkuththaan azhachchirukkae
Female :
Hoi idhu raaththiri velai nee paari
Intha ragasiyam veliyae theriyaathu
Male :
Theriyaathu
Female :
Mm theriyaathu
Male :
Theriyaathu
Female :
Mmmm theriyaathu….