Idhuve Vaazhvil - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம்
ஆண் :
ம்ம்ம்ம் …
ஆண் :
இதுவே வாழ்வில் ஆனந்தமே
இரு மனம் கலந்த இன்ப இரவு
பெண் :
இதுவே வாழ்வில் ஆனந்தமே
இரு மனம் கலந்த இன்ப இரவு….இதுவே
ஆண் :
சிரிக்கும் சிங்கார பூமஞ்சம் தேட
தென்றல் அனுராக தாலாட்டு பாட
சிரிக்கும் சிங்கார பூமஞ்சம் தேட
தென்றல் அனுராக தாலாட்டு பாட
பெண் :
தெரிந்தும் சிலைராஜன் கணை வீசவே
இருவர் :
இதுவே வாழ்வில் ஆனந்தமே…..
ஆண் :
ஆடிவா அருகிலே விளையாடி வா அருகிலே
அன்னமே அமுத வண்ணமே
அழகு ஸ்வர்ணமே ஓடி வா
ஆடிவா அருகிலே விளையாடி வா அருகிலே
பெண் :
மலரும் மதுவைத் தரும் வசந்த காலம்
மதனும் ரதி போலவே
மலரும் மதுவைத் தரும் வசந்த காலம்
மதனும் ரதி போலவே
ஜதையாகவே சரசமாடவே நாணமாகுதே
இருவர் :
இதுவே வாழ்வில் ஆனந்தமே…..
பெண் :
கண்ணா உன் கண்ணின் இமையாகவே
கரத்தில் கனியாகவே கதை நிலைக்கவே
கனவு பலிக்கவே காதல் தழைக்கவே நாடுவேன்
கண்ணா உன் கண்ணின் இமையாகவே
ஆண் :
கனிந்து விளையாடும் கருவண்டு விழியே
கலந்து கவி பாடும் கற்கண்டு மொழியே
பெண் :
விழியின் மொழி யாவும் நீயல்லவா
விழியின் மொழி யாவும் நீயல்லவா
இருவர் :
இதுவே வாழ்வில் ஆனந்தமே…..
ஆண் :
ஹா..ஆஅ..ஹா..ஆஅ..ஆ..ஆ..ஆ ஹா..ஆஅ..
இயலிசை ராணி கலை வாணி கல்யாணி
இயலிசை ராணி கலை வாணி கல்யாணி
பெண் :
இயலிசை நீயே இணையும் நீயே துணையும் நீயே
இயலிசை நீயே இணையும் நீயே துணையும் நீயே
மாசில்லா ரூபா அமர தீபா சல்லாபா
மாசில்லா ரூபா
ஆண் :
பாரில் பெற முடியாத அமுதம்
பாவை இதழ்தனில் பார்க்க முடியும்
பாரில் பெற முடியாத அமுதம்
பாவை இதழ்தனில் பார்க்க முடியும்
பெண் :
பிரேமையால் பேரின்பமே
பிரேமையால் பேரின்பமே
இதுவே வாழ்வில் ஆனந்தமே…..
இருவர் :
இதுவே வாழ்வில் ஆனந்தமே
இரு மனம் கலந்த இன்ப இரவு….இதுவே
Idhuve Vaazhvil - English Lyrics
Female :
Hmm..mm
Male :
Mmmmm…
Male :
Idhuve vaazhvil aanandhamae
Iru manam kalandha inba iravu
Female :
Idhuve vaazhvil aanandhamae
Iru manam kalandha inba iravu..idhuve
Male :
Sirikkum singaara poo manjam theda
Thendral anuraaga thaalattu paada
Sirikkum singaara poo manjam theda
Thendral anuraaga thaalattu paada
Female :
Therindhum silairajan kanai veesavae
Therindhum silairajan kanai veesavae
Both :
Idhuve vaazhvil aanandhamae
Male :
Aadivaa arugilae vilaiyadi vaa arugilae
Annamae amudha vannamae
Azhagu swarnamae odi vaa
Aadivaa arugilae vilaiyadi vaa arugilae
Female :
Malarum madhuvai tharum vasantha kaalam
Madhanum radhi polavae
Malarum madhuvai tharum vasantha kaalam
Madhanum radhi polavae
Jadhaiyaagavae sarasamaadavae naanamaagudhae
Both :
Idhuve vaazhvil aanandhamae
Female :
Kanna un kannin imaiyaagavae
Karathil kaniyaagavae kadhai nilaikkavae
Kanavu palikkavae kaadhal thazhaikkavae naaduven
Kanna un kannin imaiyaagavae
Male :
Kanindhu vilaiyaadum karuvandu vazhiyae
Kalanthu kavi paadum karkandu mozhiyae
Female :
Vizhiyin mozhi yaavum neeyallavaa
Vizhiyin mozhi yaavum neeyallavaa
Both :
Idhuve vaazhvil aanandhamae
Male :
Haaa..aa..aahaaa..aaa..haa..aa
Iyal isai raani kalaivaani kalyaani
Iyal isai raani kalaivaani kalyaani
Female :
Iyal isai neeyae inaiyum neeyae
Thunaiyum neeyae
Iyal isai neeyae inaiyum neeyae
Thunaiyum neeyae
Maasilla roopaa amara deepa sallaabha
Maasilla roopaa
Male :
Paaril pera mudiyatha amudham
Paavai idhazhthanil paarkka mudiyum
Paaril pera mudiyatha amudham
Paavai idhazhthanil paarkka mudiyum
Female :
Praemaiyal perinbamae
Praemaiyal perinbamae
Both :
Idhuve vaazhvil aanandhamae
Iru manam kalandha inba iravu idhuve….