Kalaiye Jegam - தமிழ் பாடல் வரிகள்
கலையே ஜெகம் புகழ் ஜீவக்கலையே
கலைஞனின் வாழ்வில் ஏனிந்த நிலையே
கலைஞனும் உலகில் காவலன்றோ
கலையே…கலையே…
ஆண் :
அறிவு சுடராக வளர் தமிழ்த்தாயே
அரசன் முன் இடமில்லையே
அந்த அவையில் உனக்கிடமில்லையே
பேதை கலைஞனின் வேதனை பாராய்
பிரளயமே கொண்டு வாராய்..
பிரளயமே கொண்டு வாராய்..
கலையே…கலையே…ஆ….ஆ……ஆ…..
கலையே…கலையே…ஹா ஆ…..ஹா ஆ…..
கலையே…கலையே…
கர்நாடிக் :
……………..
ஆண் :
கலையே…கலையே…
கர்நாடிக் :
……………..
Kalaiye Jegam - English Lyrics
Male :
Kalaiyae jegam pugazh jeevakalaiyae
Kalainjanin vaazhvil yenindha nilaiyae
Kalainjanum ulagil kaavalan andro
Kalaiyae…kalaiyae
Male :
Arivu sudaraaga valar thamizhthaaye
Arasan mun idamillaiyae
Andha avaiyil unakkidamillaiyae
Paedhai kalainjanin vaedhanai paaraai
Pralayamae kondu vaaraai
Pralayamae kondu vaaraai
Kalaiyae kalaiyae…aaaaaa..aaaa..
Kalaiyae kalaiyae…haaaaaa..aaaa..haaa…aaa
Kalaiyae kalaiyae…
Carnatic :
……………….
Male :
Kalaiyae kalaiyae…
Carnatic :
……………….