Indha Valibamum - தமிழ் பாடல் வரிகள்
…………..
பெண் :
இந்த வாலிபமும் வானவில்லு
கேலியல்ல புரிந்து கொள்ளு வாராயோ
வளர் அன்பே இன்பம் தாராயோ
இந்த வாலிபமும் வானவில்லு…
குழு :
இந்த வாலிபமும் வானவில்லு
கேலியல்ல புரிந்து கொள்ளு வாராயோ
வளர் அன்பே இன்பம் தாராயோ
இந்த வாலிபமும் வானவில்லு…
பெண் :
காதல் மன்னா கனிவாய் சொன்னா
இன்னும் சந்தேகம் என்ன
காதல் மன்னா கனிவாய் சொன்னா
இன்னும் சந்தேகம் என்ன
குழு :
கண்ணும் கண்ணும் கலந்துவிட்டால்
கனிந்திடும் ராஜா
உங்கள் கண்ணும் கண்ணும் கலந்துவிட்டால்
கனிந்திடும் ராஜா….
பெண் :
ஆ…..ஆ…..ஆ..
காதல் மன்னா கனிவாய் சொன்னா
இன்னும் சந்தேகம் என்ன
ஆ…..ஆ…..ஆ..
கன்னி மலராக கார்த்தேன் இந்நாளா
கன்னி மலராக கார்த்தேன் இந்நாளா
எண்ணிப்பார் கண்ணாளா……..
குழு :
இந்த வாலிபமும் வானவில்லு
கேலியல்ல புரிந்து கொள்ளு வாராயோ
பெண் :
வளர் அன்பே இன்பம் தாராயோ
வளர் அன்பே இன்பம் தாராயோ
பெண் :
இனிமை நாடி இணைந்து பாடி
இன்ப மணமாலை சூடி
இனிமை நாடி இணைந்து பாடி
இன்ப மணமாலை சூடி
குழு :
கண்ணும் கண்ணும் கலந்துவிட்டால்
கனிந்திடும் ராஜா
உங்கள் கண்ணும் கண்ணும் கலந்துவிட்டால்
கனிந்திடும் ராஜா…..
பெண் :
ஆ…..ஆ…..ஆ….
இனிமை நாடி இணைந்து பாடி
இன்ப மணமாலை சூடி மகிழ்ந்து விளையாடி
மலர் தேனை தேடி ஓடிவா
மலர் தேனை தேடி ஓடிவா
கண்ணாளா
குழு :
இந்த வாலிபமும் வானவில்லு
கேலியல்ல புரிந்து கொள்ளு வாராயோ
வளர் அன்பே இன்பம் தாராயோ
பெண் :
வளர் அன்பே இன்பம் தாராயோ
Indha Valibamum - English Lyrics
Humming :
………………
Female :
Indha vaalibamum vaanavillu
Kaeliyalla purinthu kollu vaaraiyoo
Valar anbae inbam thaaraayoo
Valar anbae inbam thaaraayoo
Chorus :
Indha vaalibamum vaanavillu
Kaeliyalla purinthu kollu vaaraiyoo
Valar anbae inbam thaaraayoo
Valar anbae inbam thaaraayoo
Female :
Kaadhal manna kanivaai sonna
Innum sandhegam enna
Kaadhal manna kanivaai sonna
Innum sandhegam enna
Chorus :
Kannum kannum kalanthu vittaal
Kanindhidum raaja
Ungal kannum kannum kalanthu vittaal
Kanindhidum raaja..
Female :
Aa..aa..aaa
Kaadhal manna kanivaai sonna
Innum sandhegam enna
Aaa..aa..aa..
Kanni malaraaga kaarthen innaala
Kanni malaraaga kaarthen innaala
Ennippaar kannaala
Chorus :
Indha vaalibamum vaanavillu
Kaeliyalla purinthu kollu vaaraiyoo
Female :
Valar anbae inbam thaaraayoo
Chorus :
Valar anbae inbam thaaraayoo
Female :
Inimai naadi inaindhu paadi
Inba manamalai soodi
Inimai naadi inaindhu paadi
Inba manamalai soodi
Chorus :
Kannum kannum kalanthu vittaal
Kanindhidum raaja
Ungal kannum kannum kalanthu vittaal
Kanindhidum raaja..
Female :
Aa..aa..aaa
Inimai naadi inaindhu paadi
Inba manamalai soodi
Magizhndhu vilaiyaadi
Malar thaenai thedi
Magizhndhu vilaiyaadi
Malar thaenai thedi
Odivaa kannalaa
Chorus :
Indha vaalibamum vaanavillu
Kaeliyalla purinthu kollu vaaraiyoo
Valar anbae inbam thaaraayoo
Female :
Valar anbae inbam thaaraayoo