Ila Maalai Nilave Idhu - தமிழ் பாடல் வரிகள்
……………..
ஆண் :
இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ
ஆண் :
இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ
குழு :
………………………
குழு :
டார்லிங்…லாலாலாலா
ஆண் :
டார்லிங் அழகிய டீனேஜ்
குழு :
பேபி ..லாலாலாலா
ஆண் :
பேபி தினம் வரும் காலேஜ்
குழு :
பாவை ..லாலாலாலா
பெண் :
பாவை ஹனிமூன் தேட
குழு :
நாளும் ….லாலாலாலா
பெண் :
நாளும் முதலிரவாக
ஆண் :
{மயிலே ஆடும் மன்னன் தோளில் வருமே
குயிலே சோலை தென்றல் காற்று புகுமே} (2)
ஆண் :
இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ
குழு :
மாலை …லாலாலாலா
ஆண் :
மாலை சுகம் தரும் வேளை
குழு :
தேகம் …லாலாலாலா
ஆண் :
தேகம் அதிசய போர்வை
குழு :
மோகம் …லாலாலாலா
பெண் :
மோகம் இளமையின் தேகம்
குழு :
காலம் …லாலாலாலா
பெண் :
காலம் அதில் ஒரு ஜாலம்
ஆண் :
{அருகே வா வா என்னை நீயே தொடவா
அழகே தேனே நெஞ்சில் ஆடும் கனியே} (2)
ஆண் :
இள மாலை நிலவே இது பூவோ முகமோ
இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ
ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ
ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ
Ila Maalai Nilave Idhu - English Lyrics
Chorus : .
………………
Male :
Ila malai nilavae
Idhu poovo mugamo
Iru kaalgal radhamo
Adhil kaaman kanavo
Oru raasathi pudhu rosapoo
Aasai kiliyai anaichadhum
Kadhakadhapoo
Male :
Ila malai nilavae
Idhu poovo mugamo
Iru kaalgal radhamo
Adhil kaaman kanavo
Oru raasathi pudhu rosapoo
Aasai kiliyai anaichadhum
Kadhakadhapoo
Chorus :
……………..
Chorus :
Darling…lalalalala
Male :
Darling azhagiya teenage
Chorus :
Baby…lalalalala
Male :
Baby dhinam varum college
Chorus :
Paavai…lalalalala
Female :
Paavai honeymoon theda
Chorus :
Naalum…lalalalala
Female :
Naalum mudhal iravaaga
Male :
{Mayilae aadum
Mannan thozhil varumae
Kuyilae solai
Thendral kaatru pugumae} (2)
Male :
Ila malai nilavae
Idhu poovo mugamo
Iru kaalgal radhamo
Adhil kaaman kanavo
Oru raasathi pudhu rosapoo
Aasai kiliyai anaichadhum
Kadhakadhapoo
Chorus :
Maalai ..lalalalala
Male :
Maalai sugam tharum velai
Chorus :
Dhegam…lalalalala
Male :
Dhegam adhisaya porvai
Chorus :
Mogam…lalalalala
Female :
Mogam ilamaiyin dhegam
Chorus :
Kaalam…lalalalala
Female :
Kaalam adhil oru jalam
Male :
{Argue vaa vaa
Ennai neeyae thodava
Azhagae thaenae
Nenjil aadum kaniyae} (2)
Male :
Ila malai nilavae
Idhu poovo mugamo
Iru kaalgal radhamo
Adhil kaaman kanavo
Oru raasathi pudhu rosapoo
Aasai kiliyai anaichadhum
Kadhakadhapoo