Iru Kannil Meenatchiyo - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்
பெண் :
இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்
பெண் :
கொடி முல்லை தேடும் நிலா
இவள் கண்ணில் காதல் விழா
ஆண் :
ஒரு மன்னன் தாலாட்டவோ
ஒரு கண்ணன் தேரோட்டவோ
பெண் :
நிலவிங்கே நீராடினால்
தினம் இரவுகள் உருகிடுதே
ஆண் :
துயர் செய்யும் காமன் உலா
இடை தழுவிட நழுவிடுதே ஓஓஹோ…
பெண் :
இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்
பெண் :
…………………
ஆண் :
சுகம் எங்கே கண் கேட்டது
பதில் இங்கே கை காட்டுது
பெண் :
விரல் தொட்டால் போராடுது
உடல் எங்கும் தேனோடுது
ஆண் :
முகில் பின்னல் என் மார்பிலே
இனி மனதினில் மழை வருமோ
பெண் :
சுகம் கண்டேன் வாழ் நாளிலே
உனை உரசிய ரகசியமோ ஓஓஹோ..
ஆண் :
இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்
பெண் :
இரு கண்ணில் மீனாட்சியோ
இதழ் கொஞ்சும் தேனாட்சியோ
சிலை நெஞ்சில் நீயாகலாம்
சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்
Iru Kannil Meenatchiyo - English Lyrics
Female :
……………….
Male :
Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyagalaam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho
Female :
Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyagalaam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho
Female :
Kodi mullai thedum nila
Ival kannil kaadhal vizha
Male :
Oru mannan thaalattavo
Oru kannan therottavoo
Female :
Nilavingae neeradinal
Dhinam iravugal urugidudhae
Male :
Thuyar seiyum kaaman ula
Idai thazhuvida nazhuvidudhae oo ooho
Female :
Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyagalaam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho
Female :
………………..
Male :
Sugam engae kann kettadhu
Bathil ingae kai kattudhu
Female :
Viral thottaal poradudhu
Udal engum thaenaadudhu
Male :
Mugil pinnal en maarbilae
Ini manadhinil mazhai varumo
Female :
Sugam kanden vaazh naalilae
Unai urasiya ragasiyamo oo o ho
Male :
Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyakalam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho
Female :
Iru kannil meenatchiyo
Idhazh konjam thaenaatchiyo
Silai nenjil neeyakalam
Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho