Indru Muthal Oru Kathal - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் :
இன்று முதல் ஒரு காதல் கதை
கண்ணன் கீதை ஆகின்றது
உன் சங்கமத்தால் இந்த பாவ நதி
ஒரு கங்கையாகின்றது கங்கையாகின்றது
ஆஹா ஹா…ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….
பெண் :
இன்று முதல் ஒரு காதல் கதை
கண்ணன் கீதை ஆகின்றது
உன் சங்கமத்தால் இந்த பாவ நதி
ஒரு கங்கையாகின்றது
பெண் :
இன்று முதல் ஒரு காதல் கதை
கண்ணன் கீதை ஆகின்றது
இன்று முதல் ஒரு காதல் கதை
கண்ணன் கீதை ஆகின்றது
உன் சங்கமத்தால் இந்த பாவ நதி
ஒரு கங்கையாகின்றது ஒரு கங்கையாகின்றது
ஆண் :
மண்ணிலுள்ளவர்கள் செய்த பாவங்களை
கங்கை சுமக்கின்றது
கங்கை நீரில் ஒரு குற்றம் இல்லையென
கடலும் கலக்கிறது
ஆண் :
இன்று முதல் ஒரு காதல் கதை
கண்ணன் கீதை ஆகின்றது
பெண் :
உன் சங்கமத்தால் இந்த பாவ நதி
ஒரு கங்கையாகின்றது ஒரு கங்கையாகின்றது
பெண் :
பொன்னை வார்த்தெடுத்த மலையில்
வெள்ளி பந்தல் போடும் வெண் பனியில்
பொன்னை வார்த்தெடுத்த மலையில்
வெள்ளி பந்தல் போடும் வெண் பனியில்
கார்க்கால நீர் மேகம் கல்யாண வைபோகம்
கொண்டாட செல்கின்றதோ
ஆண் :
அன்பு ராகங்களை மீட்டும்
அந்த அந்தி மேகங்கள் கூட்டம்
அன்பு ராகங்களை மீட்டும்
அந்த அந்தி மேகங்கள் கூட்டம்
பொன்னூஞ்சல் ஆடென்று பூமாலை சூடென்று
உன்னோடு சொல்கின்றதோ
உன்னோடு சொல்கின்றதோ
பெண் :
இன்று முதல் ஒரு காதல் கதை
கண்ணன் கீதை ஆகின்றது
உன் சங்கமத்தால் இந்த பாவ நதி
ஒரு கங்கையாகின்றது ஒரு கங்கையாகின்றது
பெண் :
மஞ்சள் குங்குமத்தின் கதைகள்
இந்த மங்கை பேசிடும் கவிகள்
மஞ்சள் குங்குமத்தின் கதைகள்
இந்த மங்கை பேசிடும் கவிகள்
பூவோடும் பொட்டோடும் பல்லாண்டு வாழட்டும்
என்னோடு என் கண்மணி
பெண் :
மன்னன் காலடியின் நிழலே
எந்தன் மாட மாளிகையெனவே
மன்னன் காலடியின் நிழலே
எந்தன் மாட மாளிகையெனவே
மஞ்சத்தில் நெஞ்சத்தில் இந்நேரம்
எந்நாளும் வாழ்வேன் என் கண்ணனே
வாழ்வேன் என் கண்ணனே
ஆண் :
இன்று முதல் ஒரு காதல் கதை
கண்ணன் கீதை ஆகின்றது
பெண் :
உன் சங்கமத்தால் இந்த பாவ நதி
ஒரு கங்கையாகின்றது ஒரு கங்கையாகின்றது
Indru Muthal Oru Kathal - English Lyrics
Male :
Indru mudhal oru kadhal kadhai
Kannan geethai aagindrathu
Un sangamaththaal intha paava nadhi
Oru gangaiyaagindrathu gangaiyaagindrathu
Aahaa haa…aa…aa….aa…aa….aa…..
Female :
Indru mudhal oru kadhal kadhai
Kannan geethai aagindrathu
Un sangamaththaal intha paava nadhi
Oru gangaiyaagindrathu
Female :
Indru mudhal oru kadhal kadhai
Kannan geethai aagindrathu
Indru mudhal oru kadhal kadhai
Kannan geethai aagindrathu
Un sangamaththaal intha paava nadhi
Oru gangaiyaagindrathu oru gangaiyaagindrathu
Male :
Mannilulavargal seitha paavangalai
Gangai sumakkirndrathu
Gangai neeril oru kuttram illaiyena
Kadalum kalakkirathu
Male :
Indru mudhal oru kadhal kadhai
Kannan geethai aagindrathu
Female :
Un sangamaththaal intha paava nadhi
Oru gangaiyaagindrathu oru gangaiyaagindrathu
Female :
Ponnai vaarththeduththa malaiyil
Vellai panthal podum venn paniyil
Ponnai vaarththeduththa malaiyil
Vellai panthal podum venn paniyil
Kaarkaala neer megam kalyaana vaibogam
Kondaada selgindrattho
Male :
Anbu raagangalai meettum
Antha anthi megangal koottam
Anbu raagangalai meettum
Antha anthi megangal koottam
Ponnoonjal aadenru poomaalai soodendru
Unnodu solgindratho
Unnodu solgindratho
Female :
Indru mudhal oru kadhal kadhai
Kannan geethai aagindrathu
Un sangamaththaal intha paava nadhi
Oru gangaiyaagindrathu oru gangaiyaagindrathu
Female :
Manjal kungumathin kadhaigal
Intha mangai pesidum kavigal
Manjal kungumathin kadhaigal
Intha mangai pesidum kavigal
Poovodum pottodum pallaandu vaazhattum
Ennodu en kanmani
Female :
Mannan kaaladiyin nizhalae
Enthan maada maaligaiyenavae
Mannan kaaladiyin nizhalae
Enthan maada maaligaiyenavae
Manjaththil nenjaththil inneram
Ennaalum vaazhvaen en kannanae
Vaazhvaen en kannanae
Male :
Indru mudhal oru kadhal kadhai
Kannan geethai aagindrathu
Female :
Un sangamaththaal intha paava nadhi
Oru gangaiyaagindrathu oru gangaiyaagindrathu