Theepantham Yenthungada Ondru - தமிழ் பாடல் வரிகள்
தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் :
தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா….
தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா….
தணல் கொண்டு வாட்டுங்கடா….
ஆண் :
தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் :
நாடு பெற்ற சுதந்திரமோ
நட்டநடு நிசியினிலே
நாடு பெற்ற சுதந்திரமோ
நட்டநடு நிசியினிலே
ஆண் :
வாழ்வு தந்த தாய்க்குலமோ
வாடுதிங்கே பசியினிலே
வாழ்வு தந்த தாய்க்குலமோ
வாடுதிங்கே பசியினிலே
ஆண் :
பாலுக்கழும் குழந்தையொன்று
வஞ்சியவள் மடியினிலே
பாலுக்கழும் குழந்தையொன்று
வஞ்சியவள் மடியினிலே
ஆண் :
பாவி மக்கள் விலைக் கொடுப்பார்
தர்மம் என்ற பெயரினிலே
பாவி மக்கள் விலைக் கொடுப்பார்
தர்மம் என்ற பெயரினிலே
ஆண் :
தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் :
தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா….
தணல் கொண்டு வாட்டுங்கடா….
ஆண் :
நீதியென்ன தருமமென்ன
எவனுக்கு புரியுதடா
நீதியென்ன தருமமென்ன
எவனுக்கு புரியுதடா
ஆண் :
மானமென்ன ரோஷமென்ன
மறந்திங்கு திரியுதடா
மானமென்ன ரோஷமென்ன
மறந்திங்கு திரியுதடா
ஆண் :
கட்டுமில்லை காவலில்லை
சொல்வதற்கும் வெட்கமடா
கட்டுமில்லை காவலில்லை
சொல்வதற்கும் வெட்கமடா
ஆண் :
காசுகென்று பெண்ணைத் தொட்டால்
கையிரெண்டை வெட்டுங்கடா
காசுகென்று பெண்ணைத் தொட்டால்
கையிரெண்டை வெட்டுங்கடா
ஆண் :
தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் :
தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா….
தணல் கொண்டு வாட்டுங்கடா….
ஆண் :
சந்தைக்கு வந்ததடா
உங்கள் மானம் இங்கு கடைச்சரக்கு
ந்தைக்கு வந்ததடா
உங்கள் மானம் இங்கு கடைச்சரக்கு
ஆண் :
ஒரு சல்லிக்கு விற்குதடா
நல்ல தாய்மையெனும் குலவிளக்கு
ஒரு சல்லிக்கு விற்குதடா
நல்ல தாய்மையெனும் குலவிளக்கு
ஆண் :
பெண்ணென்ன விலைப் பொருளா
உங்க பேச்சு மட்டும் திருக்குறளா
பெண்ணென்ன விலைப் பொருளா
உங்க பேச்சு மட்டும் திருக்குறளா
ஆண் :
நெஞ்சுக்கு நீதியெல்லாம்
இந்த நீசருக்கு கவசங்களா…….
நெஞ்சுக்கு நீதியெல்லாம்
இந்த நீசருக்கு கவசங்களா…….
ஆண் :
தீப்பந்தம் ஏந்துங்கடா
ஒன்று சேர்ந்திங்கு வாருங்கடா
ஆண் :
தாய்மைக்கு பங்கம் என்றால்
உலகை தணல் கொண்டு வாட்டுங்கடா….
தணல் கொண்டு வாட்டுங்கடா….
Theepantham Yenthungada Ondru - English Lyrics
Male :
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male :
Thaaimaikku pangam endraal
Ulagai thanal kondu vaattungadaa
Thaaimaikku pangam endraal
Ulagai thanal kondu vaattungadaa
Thanal kondu vaattungadaa
Male :
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male :
Naadu petra sudhanthiramo
Nattanadu nisiyiniyile
Naadu pettra sudhanthiramo
Nattanadu nisiyiniyile
Male :
Vaazhvu thantha thaaikulamo
Vaaduthingae pasiyinilae
Vaazhvu thantha thaaikulamo
Vaaduthingae pasiyinilae
Male :
Paazhukazhum kuzhanthaiyondru
Vanjiyaval madiyinile
Paazhukazhum kuzhanthaiyondru
Vanjiyaval madiyinile
Male :
Paavi makkal vilai kodupaar
Dharmam endra peyarinile
Paavi makkal vilai kodupaar
Dharmam endra peyarinile
Male :
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male :
Thaaimaikku pangam endral
Ulagai thanal kondu vaattungadaa
Thanal kondu vaattungadaa
Male :
Nedhiyenna dharumamenna
Evanukku puriyuthadaa
Nedhiyenna dharumamenna
Evanukku puriyuthadaa
Male :
Maanamenna roshamenna
Maranthingu thiriyuthadaa
Maanamenna roshamenna
Maranthingu thiriyuthadaa
Male :
Kattumillai kaavalillai
Solvatharkkum vetkamadaa
Kattumillai kaavalillai
Solvatharkkum vetkamadaa
Male :
Kasukendru pennai thottaal
Kayirendai vettungadaa
Kasukendru pennai thottaal
Kayirendai vettungadaa
Male :
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male :
Thaaimaikku pangam endral
Ulagai thanal kondu vaattungadaa
Thanal kondu vaattungadaa
Male :
Santhaikku vanthathadaa
Ungal maanam ingu kadai sarakku
Santhaikku vanthathadaa
Ungal maanam ingu kadai sarakku
Male :
Oru sallikku virukuthadaa
Nalla thaaimaiyenum kulavilakku
Oru sallikku virukuthadaa
Nalla thaaimaiyenum kulavilakku
Male :
Pennenna vilai porulaa
Unga pechu mattum thirukuralaa
Pennenna vilai porulaa
Unga pechu mattum thirukuralaa
Male :
Nenjukku needhiyellaam
Intha neesarukku kavasangalaa…
Nenjukku needhiyellaam
Intha neesarukku kavasangalaa…
Male :
Theeppantham yaethungudaa
Ondru searthingu vaarungadaa
Male :
Thaaimaikku pangam endral
Ulagai thanal kondu vaattungadaa
Thanal kondu vaattungadaa