Ini Manam Polae - தமிழ் பாடல் வரிகள்
இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
பெண் :
இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
பெண் :
இனி மனம் போலே நாமே…..
ஆண் :
காதலின் சோதனைக் காலமிதே
காவலை மீறியே கனிந்திடுதே
காதலின் சோதனைக் காலமிதே
காவலை மீறியே கனிந்திடுதே
ஆண் :
இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
பெண் :
காதல் என்றால் அதை நானறியேனே
கண்களும் பேசிடுமோ
ஏழையின் வாழ்வில் இன்ப நிலையாலே
அன்பின் அலையாலே
ஏழையின் வாழ்வில் இன்ப நிலையாலே
அன்பின் அலையாலே
இணைந்திடும் யோகமே கனிந்திடுமா
பெண் :
இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
ஆண் :
தென்றல் அலை மேலே கொஞ்சும் மலராலே
தேன் சுவையால் வண்டு பாடிடுதே
பெண் :
சேல் விழி கண்ணுடன் சேர்ந்திடுதே
பால் மொழி உள்ளத்தில் பாய்ந்திடுதே
சேல் விழி கண்ணுடன் சேர்ந்திடுதே
பால் மொழி உள்ளத்தில் பாய்ந்திடுதே
பெண் :
இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
ஆண் :
ஆருயிரே அனுராகத்தினாலே
ஆவலும் மீறிடுதே
ஆருயிரே அனுராகத்தினாலே
ஆவலும் மீறிடுதே
பெண் :
பாரினில் போற்றும்
வள்ளுவரும் நீயே வாசுகியும் நானே
பாக்கியம் நாமே அடைந்திடுவோம்…
இருவர் :
இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
இருவர் :
இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
Ini Manam Polae - English Lyrics
Female :
Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Female :
Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Female :
Ini manam polae naamae….
Male :
Kadhalin sodhanai kaalamithe
Kaavalai meeriyae kaninthiduthae
Kadhalin sodhanai kaalamithe
Kaavalai meeriyae kaninthiduthae
Female :
Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Female :
Kadhal endraal athai naanariyaenae
Kangalum pesidumo
Yaezhaiyin vaazhvil inba nilaiyaalae
Anbin alaiyaalae
Yaezhaiyin vaazhvil inba nilaiyaalae
Anbin alaiyaalae
Inainthidum yogamae kaninthidumaa
Female :
Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Male :
Thendral alai melae konjum malaraalae
Thaen suvaiyaal vandu paadiduthae
Female :
Sael vizhi kannudan saernthiduthae
Paal mozhi ullaththil paainthiduthae
Sael vizhi kannudan saernthiduthae
Paal mozhi ullaththil paainthiduthae
Female :
Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Male :
Aaruyirae anuraagaththinaalae
Aavalum meeriduthae
Aaruyirae anuraagaththinaalae
Aavalum meeriduthae
Female :
Paarinil pottrum
Valluvarum neeyae vaasugiyum naanae
Bakkiyam naamae adainthiduvom
Both :
Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Both :
Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom