Thanga Silaiye - தமிழ் பாடல் வரிகள்
பி. சுசிலா
பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் :
ஆ…….ஆ….ஹ……ஆ….ஆஹ்…ஆ…ஆ…
தங்கச் சிலையே வாடா
தமிழ்க் கலையே வாடா
உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ
தங்கச் சிலையே வாடா….
பெண் :
தங்கச் சிலையே வாடா
தமிழ்க் கலையே வாடா
உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ
தங்கச் சிலையே வாடா….
பெண் :
மங்காத ஜோதியே மாதவம் நீயே
என் காதல் வாழ்வினின் ஆனந்தம் நீயே
மங்காத ஜோதியே மாதவம் நீயே
என் காதல் வாழ்வினின் ஆனந்தம் நீயே
பெண் :
சிங்கார ரூபா ஜெயவீர மார்பா
ஓஒ….ஓ….ஓஹ்….
சிங்கார ரூபா ஜெயவீர மார்பா
தேடாத பேரின்பம் காணவே…..
பெண் :
தங்கச் சிலையே வாடா
தமிழ்க் கலையே வாடா
உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ
தங்கச் சிலையே வாடா….
பெண் :
தீராத விளையாட்டுச் சோலை
ஆ…….ஆ….ஹ……ஆ….ஆஹ்…ஆ…ஆ…
தீராத விளையாட்டுச் சோலை
உண்மை தெரியாமல் அசைந்தாடும் வேளை
உலகம் தீராத விளையாட்டுச் சோலை……
உண்மை தெரியாமல் அசைந்தாடும் வேளை
நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ
அறிவாரும் யாரோ கண்ணே ஆராரோ..
பெண் :
தங்கச் சிலையே வாடா
தமிழ்க் கலையே வாடா
உன்னைத் தாலாட்டும் தாயுள்ளம் பாராயோ
பெண் :
தங்கச் சிலையே வாடா….
தமிழ்க் கலையே வாடா
Thanga Silaiye - English Lyrics
Female :
Aa…aa….haa…aa…aah…aa…aa…
Thanga silaiyae vaadaa
Tamizh kalaiyae vaadaa
Unnai thaalaattum thaayullam paaraayo
Thanga silaiyae vaadaa
Female :
Thanga silaiyae vaadaa
Tamizh kalaiyae vaadaa
Unnai thaalaattum thaayullam paaraayo
Thanga silaiyae vaadaa
Female :
Mangaatha jothiyae maadhavan neeyae
En kadhal vaazhvinin anantham neeyae
Mangaatha jothiyae maadhavan neeyae
En kadhal vaazhvinin anantham neeyae
Female :
Singaara roopaa jeyaveeraa maarpaa
Oo…oo…oh…
Singaara roopaa jeyaveeraa maarpaa
Thedaatha perinbam kaanavae
Female :
Thanga silaiyae vaadaa
Tamizh kalaiyae vaadaa
Unnai thaalaattum thaayullam paaraayo
Thanga silaiyae vaadaa
Female :
Theeraatha vilaiyaattu cholai
Aaa….aa…ha….aa….aah…aa…aa….
Theeraatha vilaiyaattu cholai
Unmai theriyaamal asainthaadum velai
Ulagam theeraatha vilaiyaattu cholai…
Unmai theriyaamal asainthaadum velai
Nee yaaro yaaro naan yaaro yaaro
Arivaarum yaaro kannae aaraaroo
Female :
Thanga silaiyae vaadaa
Tamizh kalaiyae vaadaa
Unnai thaalaattum thaayullam paaraayo
Female :
Thanga silaiyae vaadaa
Tamizh kalaiyae vaadaa