Kadhal Kaninthidum - தமிழ் பாடல் வரிகள்
ஜிக்கி
பாடலாசிரியர் :
தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் :
காதல் கனிந்திடும் நேரத்திலே
இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய்
கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
குழு :
ஓ…கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
பெண் :
மலர் நிலை மாறினால்
மது சுவை காணுமா
மனதைக் கவரும் ரோஜா
மகிழ்ந்திடு ராஜா
குழு :
மனதைக் கவரும் ரோஜா
மகிழ்ந்திடு ராஜா
பெண் :
காதல் கனிந்திடும் நேரத்திலே
இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய்
கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
குழு :
கூவிடும் கோகில காணமே
ஓ…ஜீவிதமே இன்பம் காணுமே…
பெண் :
மான் விழி பேசுதே மலர்கணை வீசுதே
மான் விழி பேசுதே மலர்கணை வீசுதே
மறைமுகமாக நீயே மயங்கி நில்லாதே…….
குழு :
மறைமுகமாக நீயே மயங்கி நில்லாதே…….
பெண் :
காதல் கனிந்திடும் நேரத்திலே
இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய்
கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
குழு :
கூவிடும் கோகில காணமே
ஓ…ஜீவிதமே இன்பம் காணுமே…
பெண் :
நீலவான் மேலே நீந்திடும் காதல் நிலவாகவே
நேரினில் ஓடி இங்கே வாருமே
குழு :
நேரினில் ஓடி இங்கே வாருமே
பெண் :
சோலையின் மேலே சுகந்தரும்
தென்றல் அலை போலவே
குழு :
ஜோரான இன்ப நிலை காணுமே……
பெண் :
காதல் கனிந்திடும் நேரத்திலே
இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய்
கூவிடும் கோகில காணமே
ஜீவிதமே இன்பம் காணுமே…
குழு :
கூவிடும் கோகில காணமே
ஓ…ஜீவிதமே இன்பம் காணுமே…
Kadhal Kaninthidum - English Lyrics
Female :
Kadhal kaninthidum neraththilae
Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai
Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Chorus :
Oo…koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Female :
Malar nilai maarinaal
Madhu suvai kaanumaa
Manathai kavarum roja
Magizhnthidu raja
Chorus :
Manathai kavarum roja
Magizhnthidu raja
Female :
Kadhal kaninthidum neraththilae
Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai
Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Chorus :
Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Female :
Maan vizhi pesuthae malarganai veesuthae
Maan vizhi pesuthae malarganai veesuthae
Maraimugamaaga neeyae mayangi nillaathae
Chorus :
Maraimugamaaga neeyae mayangi nillaathae
Female :
Kadhal kaninthidum neraththilae
Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai
Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Chorus :
Koovidum kogila gaanamae
Oo…jeevithamae inba kaanumae
Female :
Neelavaan melae neenthidum kadhal nilavaagavae
Nerinil odi ingae vaarumae
Chorus :
Nerinil odi ingae vaarumae
Female :
Solaiyin melae Sugantharum
Thendral alai polavae
Chorus :
Joraana inba nilai kaanumae
Female :
Kadhal kaninthidum neraththilae
Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai
Koovidum kogila gaanamae
Jeevithamae inba kaanumae
Chorus :
Koovidum kogila gaanamae
Oo…jeevithamae inba kaanumae