Thaaye Un Seyal - தமிழ் பாடல் வரிகள்
தாயே உன் செயலல்லவோ
தமிழ் தாயே உன் செயலல்லவோ
இன்பத் தாலாட்டி அறிவென்ற பாலூட்டும்
செந்தமிழ் தாயே உன் செயலல்லவோ…..
இன்பத் தாலாட்டி அறிவென்ற பாலூட்டும்
செந்தமிழ் தாயே உன் செயலல்லவோ…..
பெண் :
நீயே என் கலை வானிலே
ஆ…..ஆஅ……….ஆ…
நீயே என் கலை வானிலே
மின்னும் நிதியான மதியல்லவோ
நீயே என் கலை வானிலே
மின்னும் நிதியான மதியல்லவோ
கவி நினைவோடு விளையாடும்
திருவே உனை மறவேன் இனி செந்தமிழ்
பெண் :
தாயே உன் செயலல்லவோ
பெண் :
இயல் இசை முறையோடு
எழில் மேவும் ராணி
இலக்கிய சுவையோடு
இணைந்தாடும் வாணி
பெண் :
இயல் இசை முறையோடு
எழில் மேவும் ராணி
இலக்கிய சுவையோடு
இணைந்தாடும் வாணி
பெண் :
உயிருடன் மெய்யோடு ஓங்காரமே…..ஏ…..
உயிருடன் மெய்யோடு ஓங்காரமே
உன் மொழியில் உலவும் ரீங்காரமே
உயிருடன் மெய்யோடு ஓங்காரமே
உன் மொழியில் உலவும் ரீங்காரமே
பெண் :
உலகம் போற்றும் அமுதவாரி
உன் திருமலர் பாதமே மறவேன்
இனி செந்தமிழ் தாயே உன் செயலல்லவோ….
பெண் :
தாயே உன் செயலல்லவோ
தாயே உன் செயலல்லவோ
தாயே உன் செயலல்லவோ
தாயே உன் செயலல்லவோ
தாயே உன் செயலல்லவோ
Thaaye Un Seyal - English Lyrics
Female :
Thaayae un seiyalallavo
Tamil thaayae un seyallalavo
Inba thaalaatti arivendra paaloottum
Senthamizh thaayae un seyallallavo
Inba thaalaatti arivendra paaloottum
Senthamizh thaayae un seyallallavo
Female :
Neeyae en kalai vaanilae
Aa…aaa….aa….
Neeyae en kalai vaanilae
Minnum nithiyaana mathiyallavo
Neeyae en kalai vaanilae
Minnum nithiyaana mathiyallavo
Kavi ninaivodu vilaiyaadum
Thiruvae unai maravaen ini senthamizh
Female :
Thaayae un seiyalallavo
Female :
Iyal isai muraiyodu
Ezhil mevum rani
Ilakkiya suvaiyodu
Inainthaadum vaani
Female :
Uyirudan meiyyodu ongaaramae…ae
Uyirudan meiyyodu ongaaramae
Un mozhiyil ulavum reengaarame
Uyirudan meiyyodu ongaaramae
Un mozhiyil ulavum reengaarame
Female :
Ulagam pottrum amuthavaari
Un thirumalar paathamae maravaen
Ini senthamizh thaayae un seiyalallavo
Female :
Thaayae un seiyalallavo
Thaayae un seiyalallavo
Thaayae un seiyalallavo
Thaayae un seiyalallavo
Thaayae un seiyalallavo