Ada Rajangam Un Athigaram - தமிழ் பாடல் வரிகள்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
ஆண் :
நாங்க துணிஞ்சாலே உன்னை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்து சிரிக்கும்
நாங்க துணிஞ்சாலே உன்னை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்து சிரிக்கும்
ஆண் :
நாங்க கலங்கரை விளக்கு
நீங்க களங்கத்தின் கணக்கு
நாங்க கலங்கரை விளக்கு
நீங்க களங்கத்தின் கணக்கு
ஆண் :
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
ஆண் :
குழந்தையாக இருக்கும்போது வஞ்சங்கள் இல்லை
இங்கு கோபுரமாய் வளந்தவர்க்கு நெஞ்சங்கள் இல்லை
குழந்தையாக இருக்கும்போது வஞ்சங்கள் இல்லை
இங்கு கோபுரமாய் வளந்தவர்க்கு நெஞ்சங்கள் இல்லை
ஆண் :
தவழும் பிள்ளை சிரிக்கையிலே இங்கு உதிர்வது முல்லை
அது தலைவனாகி சிரிக்கையிலே வருவது தொல்லை
இங்கு பொய்மைகள் இல்லை அங்கு உண்மைகள் இல்லை
ஆண் :
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
ஆண் :
தீபமில்லா ஊருக்கெல்லாம் தீபத்தை தந்தேன்
அந்த தீபத்தையே கல்லெறிந்து உடைத்திடவும் கண்டேன்
தீபமில்லா ஊருக்கெல்லாம் தீபத்தை தந்தேன்
அந்த தீபத்தையே கல்லெறிந்து உடைத்திடவும் கண்டேன்
ஆண் :
மல்லிகையை பழிக்குதம்மா அரளியின் கூட்டம் இங்கு
மணமிழந்து போய்விடுமோ மல்லிகைத் தோட்டம்
இங்கு பொய்மைகள் இல்லை அங்கு உண்மைகள் இல்லை
ஆண் :
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
ஆண் :
காற்றை கையில் பிடித்தடக்கும் மனிதர்கள் யாரு
எந்த காலத்திலும் என்னை வெல்ல பிறந்தவர் யாரு
காற்றை கையில் பிடித்தடக்கும் மனிதர்கள் யாரு
எந்த காலத்திலும் என்னை வெல்ல பிறந்தவர் யாரு
ஆண் :
எந்தன் வாழ்வில் துணையெனவே இருப்பது நீதி
நான் எதிர்ப்பையெல்லாம் தூசியாக்கி மிதித்திடும் ஜாதி
இங்கு பொய்மைகள் இல்லை அங்கு உண்மைகள் இல்லை
ஆண் :
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
நடக்கும் நடக்கும் நடக்கும்
Ada Rajangam Un Athigaram - English Lyrics
:
Muthulingam
Male :
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Male :
Naanga thuninjaalae unnai purinjaalae
Unnai ooru paarththu sirikkum
Naanga thuninjaalae unnai purinjaalae
Unnai ooru paarththu sirikkum
Male :
Naanga kalangarai vilakku
Neega kalangaththin kanakku
Naanga kalangarai vilakku
Neega kalangaththin kanakku
Male :
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Male :
Kuzhanthaiyaaga irukkumpothu vanjangal illai
Ingu gopuramaai valanthavarkku nenjangal illai
Kuzhanthaiyaaga irukkumpothu vanjangal illai
Ingu gopuramaai valanthavarkku nenjangal illai
Male :
Thavazhum pillai sirikkaiyilae inga udhirvathu mullai
Adhu thalaivanaagi sirikkaiyilae varuvathu thollai
Ingu poimaigal illai angu unmaigal illai
Male :
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Male :
Dheepamillaa oorukellaam dheepaththai thanthaen
Antha dheepaththaiyae kallerinthu udaiththidavum kandaen
Dheepamillaa oorukellaam dheepaththai thanthaen
Antha dheepaththaiyae kallerinthu udaiththidavum kandaen
Male :
Malligaiyai pazhikkuthammaa araliyin koottam ingu
Manamizhanthu poividumaa malligai thottam
Ingu poimaigal illai angu unmaigal illai
Male :
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Male :
Kaattrai kayil pidithadakkum manithargal yaaru
Entha kaalaththilum ennai vella piranthavar yaaru
Kaattrai kayil pidithadakkum manithargal yaaru
Entha kaalaththilum ennai vella piranthavar yaaru
Male :
Enthan vaazhvil thunaiyenave iruppathu needhi
Naan edhirppaiyellaam thoosiyaakki midhiththidum jaadhi
Ingu poimaigal illai angu unmaigal illai
Male :
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Ada rajangam un adhigaaram
Innum eththanai naalaikku nadakkum
Nadakkum nadakkum nadakkum