Muthumani Siripirukka - தமிழ் பாடல் வரிகள்
முத்துமணி சிரிப்பிருக்க
செம்பவள மோகவண்ண இதழிருக்க
முத்துமணி சிரிப்பிருக்க
செம்பவள மோகவண்ண இதழிருக்க
ஆண் :
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே
தங்க நகை உனக்கெதற்கு…..
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே
தங்க நகை உனக்கெதற்கு…..
பெண் :
முத்துமணி சிரிப்பிருக்க
செம்பவள மோகவண்ண இதழிருக்க
முத்துமணி சிரிப்பிருக்க
செம்பவள மோகவண்ண இதழிருக்க
பெண் :
தங்க நகை எனக்கெதற்கு
எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்கு
தங்க நகை எனக்கெதற்கு
எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்கு
பெண் :
முத்துமணி சிரிப்பிருக்க
செம்பவள மோகவண்ண இதழிருக்க
ஆண் :
அபிஷேக அலங்கார பாவை
ஆசை அலை மோதும் புது மோகப் பார்வை
அபிஷேக அலங்கார பாவை
ஆசை அலை மோதும் புது மோகப் பார்வை
பெண் :
தமிழ்க் கம்பன் பாடாத பாட்டு
என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து
தமிழ்க் கம்பன் பாடாத பாட்டு
என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து
பெண் :
மழையாலே நனையாத உள்ளம்
உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும்
ழையாலே நனையாத உள்ளம்
உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும்
ஆண் :
இளங்காற்று தாலாட்டும் நேரம் புது
இன்பம் கண்டு மஞ்சம் இளைப்பாறும்
ஆண் :
முத்துமணி சிரிப்பிருக்க
செம்பவள மோகவண்ண இதழிருக்க
பெண் :
தங்க நகை எனக்கெதற்கு
எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்கு
ஆண் :
முத்துமணி சிரிப்பிருக்க
செம்பவள மோகவண்ண இதழிருக்க
Muthumani Siripirukka - English Lyrics
:
Muthulingam
Male :
Muththumani siripirukka
Sempavala mogavanna idhazhirukka
Muththumani siripirukka
Sempavala mogavanna idhazhirukka
Male :
Thanga niram unakkirukka chiththiramae
Thanga nagai unakkedharkku
Thanga niram unakkirukka chiththiramae
Thanga nagai unakkedharkku
Male :
Muththumani siripirukka
Sempavala mogavanna idhazhirukka
Muththumani siripirukka
Sempavala mogavanna idhazhirukka
Female :
Thanga nagai enakkedharkku
Eppozhuthum ungal vizhi rasipatharkku
Thanga nagai enakkedharkku
Eppozhuthum ungal vizhi rasipatharkku
Male :
Muththumani siripirukka
Sempavala mogavanna idhazhirukka
Male :
Abhishega alangaara paavai
Aasai alai mothum pudhu moga paarvai
Abhishega alangaara paavai
Aasai alai mothum pudhu moga paarvai
Female :
Tamizh kamban paadaatha paattu
En kangal paadum kaalai unai paarththu
Tamizh kamban paadaatha paattu
En kangal paadum kaalai unai paarththu
Female :
Mazhaiyaalae nanaiyaatha ullam
Unthan mozhiyaalae nanainthaadi thullum
Mazhaiyaalae nanaiyaatha ullam
Unthan mozhiyaalae nanainthaadi thullum
Male :
Ilangkaattru thaalaattum neram pudhu
Inbam kandu manjam ilaipaarum
Male :
Muththumani siripirukka
Sempavala mogavanna idhazhirukka
Female :
Thanga nagai enakkedharkku
Eppozhuthum ungal vizhi rasipatharkku
Male :
Muththumani siripirukka
Sempavala mogavanna idhazhirukka