Kasu PottachuKasu Pottachu - தமிழ் பாடல் வரிகள்
பபபபபபபபாபாப்ப்ப்பா…
ஆண் :
காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு :
எங்க பக்கம் எங்க பக்கம்
ஆண் :
பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு
பீல்டிங் எந்த பக்கம்
குழு :
எந்த பக்கம் எங்க பக்கம்
ஆண் :
அடிச்சா சிக்ஸருதான்
நெனச்ச ஹாட் ட்ரிக்தான்
குழு :
அடிச்சா சிக்ஸருதான்…
ஆண் :
சிக்ஸர்
குழு :
நெனச்சா ஹாட் ட்ரிக்தான்…
ஆண் :
ஹாட் ட்ரிக்தான்
கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான்
ஆண் :
காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு :
எங்க பக்கம் எங்க பக்கம்
குழு :
……………………….
ஆண் :
{ரன்னு எடுத்தாலும் ரன் அவுட்டானாலும்
வின்னு என் பக்கம்தான்…
குழு :
பக்கம்தான்…
ஆண் :
நின்னு அடிச்சாலும் நிமிர்ந்து வளைஞ்சாலும்
கன்னு என் வேகம்தான்…
குழு :
வேகம்தான்…} ( 2 )
ஆண் :
வேகப்பந்து பறந்து வரும்போது
வெளுத்து நான் கட்டுவேன்
சுற்று பந்து சுழண்டு வரும்போது
பொறுத்துதான் தட்டுவேன்
ஆண் :
ஓவரிலே ஒரு முப்பது ரன்னு
ஸ்கோரு போர்ட நீ பாரடி கண்ணு
காட்ச்சும் இல்ல போல்ட்டும் இல்ல
செஞ்சுரிக்கு பஞ்சமில்ல
ஆண் :
காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு :
எங்க பக்கம் எங்க பக்கம்
ஆண் :
பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு
பீல்டிங் எந்த பக்கம்
குழு :
எந்த பக்கம் எங்க பக்கம்
ஆண் :
{பௌலிங் போட்டாச்சு டார்லிங் பாத்தாச்சு
ஸ்லிப்பில் நீ நில்லடா….
குழு :
நில்லடா…
ஆண் :
பேட்டில் பட்டாச்சு பாலும் மிஸ்ஸாச்சு
எனக்குத்தான் காட்சுடா
குழு :
காட்சுடா …} ( 2 )
ஆண் :
பீல்டில் அம்பு எகிறும் அந்த ஸ்டம்பு
விக்கெட்டு காலிடா
வேணாம் வம்பு எனக்கு உண்டு தெம்பு
வித்தைய காட்டுடா
ஆண் :
பந்து வீச்சில் அந்த கபில் நான்தான்
பெட் எடுத்தா நம்ம ஸ்ரீகாந்த் நான்தான்
அம்பையருக்கு முன்னாடிதான்
ஆட்டத்துல கில்லாடி நான்
ஆண் :
காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு :
எங்க பக்கம் எங்க பக்கம்
ஆண் :
பேட் நிமிர்ந்தாச்சு பால புடிச்சாச்சு
பீல்டிங் எந்த பக்கம்
குழு :
எந்த பக்கம் எங்க பக்கம்..
ஆண் :
அடிச்சா சிக்ஸருதான்
நெனச்சா ஹாட் ட்ரிக்தான்
குழு :
அடிச்சா சிக்ஸருதான்…
ஆண் :
சிக்ஸர் தான்
குழு :
நெனச்சா ஹாட் ட்ரிக்தான்…
ஆண் :
ஓஓ ஓஒ ஓஒ
கிரிக்கெட்டுல அசத்துவேன் வெற்றி என் கையில்தான்
ஆண் :
காசு போட்டாச்சு டாஸ்ஸூ ஜெயிச்சாச்சு
பேட்டிங் எங்க பக்கம்
குழு :
எங்க பக்கம் எங்க பக்கம்
ஆண் :
ரப்பாரிப்பாப்ப ரபபபப்பா ரிப்பாப்ப
பீல்டிங் எந்தபக்கம்…..
குழு :
பீல்டிங் எந்தபக்கம்….. பீல்டிங் எந்தபக்கம்…..
Kasu PottachuKasu Pottachu - English Lyrics
Chorus :
………………………….
Male :
Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus :
Enga pakkam enga pakkam
Male :
Bat nimirnthaachu baala pudichaachuu
Fielding entha pakkam
Chorus :
Entha pakkam entha pakkam
Male :
Adichaa sixeruu thaan
Nenachaa hattrick thaan
Chorus :
Adicha sixeruu thaan
Male :
Sixeruu
Chorus :
Nenacha hattrick thaan
Male :
Hat trick
Cricketula asathuven vettri en kaiyil thaan
Male :
Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus :
Enga pakkam enga pakkam
Chorus :
…………………..
Male :
{Runnu eduthaalum run out aanaalum
Winnu en pakkam thaan
Chorus :
Pakkam thaan
Male :
Ninnu adichaalum nimirnthu valanjaalum
Gunnu en vegam thaan
Chorus :
Vegam thaan} (2)
Male :
Vegapanthu paranthu varumbothu
Veluthu thaan kattuven
Suttru panthu suzhandu varum bothu
Poruthu thaan thattuven
Male :
Overilae oru muppathu run
Score board nee paaradi kannu
Catchum illa boldum illa
Centuryku panjamilla
Male :
Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus :
Enga pakkam enga pakkam
Male :
Bat nimirnthaachu baala pudichaachuu
Fielding entha pakkam
Chorus :
Entha pakkam entha pakkam
Male :
{Bowling pottaachu darling paarthaachu
Slippil nee nillada
Chorus :
Nillada
Male :
Battil pattachu baalum miss aachu
Enakkuthaan catchudaa
Chorus :
Catchudaa} (2)
Male :
Fieldil ambu egirum andha stumppu
Vickettu gaalidaa
Venaam vambhu enakku undu thembhu
Vithaiya kaattudaa
Male :
Pandhu veechil andha kappil naan thaan
Bat eduthaa namma srikanth naan thaan
Umpirekku munnadi thaan
Aattathula killadi naan
Male :
Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus :
Enga pakkam enga pakkam
Male :
Bat nimirnthaachu baala pudichaachuu
Fielding entha pakkam
Chorus :
Entha pakkam entha pakkam
Male :
Adichaa sixeruu thaan
Nenachaa hattrick thaan
Chorus :
Adicha sixeruu thaan
Male :
Sixeruu thaan
Chorus :
Nenacha hattrick thaan
Male :
Hoohooo
Cricketula asathuven vettri en kaiyil thaan
Male :
Kaasu pottachu taskku jeyichaachuu
Batting enga pakkam
Chorus :
Enga pakkam enga pakkam
Male :
……………………………..
Fielding entha pakkam
Chorus :
Entha pakkam entha pakkam