Tamil Lyrics

Poonguyile Kuyile Kuyile song lyrics

Movie — Mouna Mozhi

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Kasthuri Raja

Music Director — Deva

Poonguyile Kuyile Kuyile - தமிழ் பாடல் வரிகள்

குழு :
குக்கூ குக்கூகுக்கூ குக்கூகுக்கூ
குக்கூகுக்கூ குக்கூகுக்கூ குக்கூகுக்கூ…

ஆண் :
பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..

குழு :
குக்குக்கூ

ஆண் :
பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு

குழு :
குக்குக்கூ குக்குக்கூ

பெண் :
பொன்வீணை நீ மீட்ட சந்தோஷமே
என் மேனி நீ ஆளும் சாம்ராஜ்யமே

ஆண் :
உன் விழிகள் கூடி பேசும் மொழியோ மௌனமொழி
அது இளமை தேசம் எங்கும் பேசும் காதல் மொழி

பெண் :
ஓஓஒ

ஆண் :
பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..

குழு :
குக்குக்கூ

ஆண் :
பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு

குழு :
குக்குக்கூ குக்குக்கூ

ஆண் :
மஞ்சள் நிலவொளியை மண்ணில் நிறுத்தி வைத்து
மஞ்சம் அமைத்து விடவா

பெண் :
மானகை உனக்கு எந்தன் நெஞ்சை கொடுத்து அங்கு
தஞ்சம் புகுந்து விடவா

ஆண் :
கண்ணே உனது இதழ் கள்ளில் நனைந்த மலர்
இன்றே அருந்த வரவா

பெண் :
என்னை இழந்து உந்தன் கண்ணில் கலந்து
இந்த கன்னி விருந்து தரவா

ஆண் :
நான் தேடும் சுகம் யாவும் நீயாச்சு
நாள்தோறும் சுவை கூடும் நோயாச்சு

பெண் :
என் சேலை உனக்காக பாயாச்சு
உன் பார்வை எனைத் தீண்டும் தீயாச்சு

ஆண் :
மாலை அதிகாலை அது இல்லாமல் போயாச்சு

பெண் :
பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..

குழு :
குக்குக்கூ

ஆண் :
பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு

குழு :
குக்குக்கூ குக்குக்கூ

பெண் :
அல்லிக் கொடியெடுத்து மல்லி மலர் தொடுத்து
உந்தன் அருகில் வரவா

ஆண் :
முல்லை அரும்பெடுத்து பிள்ளை வரம் கொடுக்க
உன்னை அணைத்து விடவா

பெண் :
பள்ளி நினைவை விட்டு பள்ளியறைக்கு வந்து
அள்ளி எடுத்து தரவா

ஆண் :
துள்ளி திரியும் உன்னை வெள்ளி முளைக்கும் வரை
கிள்ளி கிறங்க விடவா

பெண் :
ஆஹாஹா நதி நீரில் நனைந்தாச்சு
ஆகாயம் நிலம் யாவும் நமதாச்சு

ஆண் :
ஆத்தாடி ஸ்ருதி மீட்டி இசை சேர்த்து
ஆள்வோமே புவி யாவும் இனி சேர்ந்து

பெண் :
போதும் இது போதும் இனி தாங்காது என் தங்கம்

ஆண் :
பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..

குழு :
குக்குக்கூ

ஆண் :
பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு

குழு :
குக்குக்கூ குக்குக்கூ

பெண் :
பொன்வீணை நீ மீட்ட சந்தோஷமே

ஆண் :
ஆஅ …ஆஅ….ஆஅ….ஆ…

பெண் :
என் மேனி நீ ஆளும் சாம்ராஜ்யமே

ஆண் :
உன் விழிகள் கூடி பேசும் மொழியோ மௌனமொழி

பெண் :
அது இளமை தேசம் எங்கும் பேசும் காதல் மொழி

இருவர் :
ஓஓஒ

ஆண் :
பூங்குயிலே குயிலே குயிலே கீதம் பாடு..

குழு :
குக்குக்கூ

பெண் :
பூந்தோகை மயிலே மயிலே நீயும் ஆடு

குழு :
குக்குக்கூ குக்குக்கூ

Poonguyile Kuyile Kuyile - English Lyrics

Chorus :

Kukoo kukoo kukoo kukoo kukoo

Kukoo kukoo kukoo kukoo kukoo kukoo

Male :

Poonguyilae kuyilae kuyilae geetham paadu

Chorus :

Kukoo

Male :

Poonthogai mayilae mayilae neeyum aadu

Chorus :

Kukoo kukoo

Female :

Ponveenai nee meetta sandhosamae

En maeni nee aazhum saamraajiyamae

Male :

Un vizhigal koodi pesum mozhiyoo mouna mozhi

Adhu ilamai dhesam engum pesum kaadhal mozhi

Female :

Hoo oo oo oo oo

Male :

Poonguyilae kuyilae kuyilae geetham paadu

Chorus :

Kukoo

Male :

Poonthogai mayilae mayilae neeyum aadu

Chorus :

Kukoo kukoo

Male :

Manjal nilavoliyai mannil niruthi vaithu

Manjam amaithu vidavaa

Female :

Mangai unakku endhan nenjai koduthu angu

Thanjam pugunthu vidavaa

Male :

Kanane unadhu idhazh kallil nanaintha malar

Indrae aruntha varavaa

Female :

Ennai izhandha undhan kannil kalanthu

Indha kanni virunthu tharavaa

Male :

Naan thedum sugam yaavum neeyaachu

Naalthooram suvai koodum noyaachu

Female :

En saelai unakaaga paayaachu

Un paarvai enai theendum theeyaachu

Male :

Maalai adhikaalai adhu illaamal poyachu

Female :

Poonguyilae kuyilae kuyilae geetham paadu

Chorus :

Kukoo

Male :

Poonthogai mayilae mayilae neeyum aadu

Chorus :

Kukoo kukoo

Chorus : .

………………………..

Female :

Alli kodi eduthu malli malar thoduthu

Undhan arugil varavaa

Male :

Mullai arumbeduthu pillai varam kodukka

Unnai anaithu vidavaa

Female :

Palli ninaivai vittu palliyaraikku vanthu

Alli eduthu tharava

Male :

Thulli thiriyum unnai velli mulaikkum varai

Killi kiranga vidavaa

Female :

Aahaahaa nadhi neeril nanainthaachu

Aagaayam nilam yaavum namadhaachu

Male :

Aathaadi sruthi meetti isai serthu

Aazhvomae puvi yaavum ini sernthu

Female :

Podhum idhu podhum ini thaangaathu en dhegam

Male :

Poonguyilae kuyilae kuyilae geetham paadu

Chorus :

Kukoo

Male :

Poonthogai mayilae mayilae neeyum aadu

Chorus :

Kukoo kukoo

Female :

Ponveenai nee meetta sandhosamae

Male :

Aaa….aaa….aaa…aa…

Female :

En maeni nee aazhum saamraajiyamae

Male :

Un vizhigal koodi pesum mozhiyoo mouna mozhi

Female :

Adhu ilamai dhesam engum pesum kaadhal mozhi

Both :

Hoo oo oo oo oo

Male :

Poonguyilae kuyilae kuyilae geetham paadu

Chorus :

Kukoo

Female :

Poonthogai mayilae mayilae neeyum aadu

Chorus :

Kukoo kukoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poonguyile Kuyile Kuyile

Which movie does the song Poonguyile Kuyile Kuyile belong to?

The song Poonguyile Kuyile Kuyile is from the movie Mouna Mozhi.

Who is the music director of Poonguyile Kuyile Kuyile?

The music for Poonguyile Kuyile Kuyile is composed by Deva.

Who wrote the lyrics for Poonguyile Kuyile Kuyile?

The lyrics for Poonguyile Kuyile Kuyile are penned by Kasthuri Raja.

Who sang the Poonguyile Kuyile Kuyile song?

Poonguyile Kuyile Kuyile is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva