Tamil Lyrics

Kousalya Shailaja Shanthi song lyrics

Movie — Mouna Mozhi

Singer(s) — S. P. Balasubrahmanyam, Chorus

Lyricist — Kasthuri Raja

Music Director — Deva

Kousalya Shailaja Shanthi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
கௌசல்யா ஷைலஜா சாந்தி மீனா ஜமுனா
சுந்தரி சாந்தினி ஜோதி லீலா ஜமீலா
ரம்மிய கூட்டத்தை பூஜை செய்யணும் வாங்க
காலையும் மாலையும் சுத்துறோம் காளையா நாங்க

ஆண் :
ஹேய் படபடக்குற பாப்பா
நான் பட்டாம்பூச்சி தாம்பா
அடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா
என் கல்யாணிக்கும் ஜோடி
நான் காந்தாவுக்கும் ஜோடி
மெல்லத் தரட்டுமா கன்னத்துல தரட்டுமா

ஆண் :
என் கச்சேரிக்கு வாடி நான் வச்சிருக்கேன் கோடி

குழு :
எங்க கச்சேரிக்கு வாங்க நாங்க வச்சிருக்கோம் கோடி

ஆண் :
ஏபிசிடி படிப்பதனால் என்னத்தான் லாபமடி
வாலிபத்தின் அரிச்சுவடி வாழ்க்கைக்கு தேவையடி

குழு :
வரட்டுமா பக்கத்துல வரட்டுமா….

ஆண் :
வரட்டுமா…

குழு :
தரட்டுமா கன்னத்துல தரட்டுமா….

ஆண் :
தரட்டுமா…

குழு :
……………………………

ஆண் :
வெள்ளரிக்கா பிஞ்சே நீ சம்மதிச்சா நில்லு
நான் தொட்டா போதும்
உண்டாகும் மேனியெங்கும் ஜில்லு

குழு :
வெள்ளரிக்கா பிஞ்சே நீ சம்மதிச்சா நில்லு
நான் தொட்டா போதும்
உண்டாகும் மேனியெங்கும் ஜில்லு

ஆண் :
ஓஓஓஒ…

குழு :
ஓஓஓஒ…

ஆண் :
நான் உன்னக் கட்டி அணைக்கையில்
குலுங்கணும் பூத்து
நீ என்னப் பத்தி நெனைக்கணும்
தெனம் தெனம் வேர்த்து
அடி பாதி ராவில் நீயெழுந்து பச்சத் தண்ணிய ஊத்து

குழு :
வரட்டுமா பக்கத்துல வரட்டுமா….

ஆண் :
வரட்டுமா…

குழு :
தரட்டுமா கன்னத்துல தரட்டுமா….

ஆண் :
ஹாஹ்ஹா…
படபடக்குற பாப்பா
நான் பட்டாம்பூச்சி தாம்பா
அடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா
தரட்டுமா கன்னத்துல தரட்டுமா…

குழு :
மணமகளே மணமகளே
வா வா
உன் மனச கொஞ்சம் மாப்பிளைக்கு
தா தா
படிக்க வந்த பருவப் பொண்ணே
வா வா
என் பைக் பின்னால் ஏறி சுத்த வா வா

ஆண் :
அடி வாடின்னா…

ஆண் :
காலேஜுக்கு வந்தும் ஒரு டாவடிக்கலேன்னா
நீ மேரேஜுக்கு லாயக்கில்ல வீணா போகலாமா

குழு :
காலேஜுக்கு வந்தும் ஒரு டாவடிக்கலேன்னா
நீ மேரேஜுக்கு லாயக்கில்ல வீணா போகலாமா

ஆண் :
……………………………..

குழு :
…………………

ஆண் :
என் ஏக்கத்த தீர்க்கணும் இளமையில் தான்டி
நான் பாத்ததும் பழகணும் பருவத்தில் தான்டி
அடி தாடி நரச்சு போன பின்னால்
நாடி தளர்ந்து போகுமடி ஹோய்..ஹோய்..

குழு :
வரட்டுமா பக்கத்துல வரட்டுமா..

ஆண் :
குக்குறுக்குக்கூ

குழு :
தரட்டுமா கன்னத்துல தரட்டுமா..

ஆண் :
……………………..

ஆண் :
படபடக்குற பாப்பா நான் பட்டாம்பூச்சி தாம்பா
அடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா
என் கல்யாணிக்கும் ஜோடி
நான் காந்தாவுக்கும் ஜோடி
மெல்லத் தரட்டுமா கன்னத்துல ம்ம்ம்மா

ஆண் :
என் கச்சேரிக்கு வாடி நான் வச்சிருக்கேன் கோடி

குழு :
எங்க கச்சேரிக்கு வாடி நாங்க வச்சிருக்கோம் கோடி

ஆண் :
ஏபிசிடி படிப்பதனால் என்னத்தான் லாபமடி
வாலிபத்தின் அரிச்சுவடி வாழ்க்கைக்கு தேவையடி

குழு :
வரட்டுமா பக்கத்துல வரட்டுமா….

ஆண் :
வரட்டுமா…

குழு :
தரட்டுமா கன்னத்துல தரட்டுமா….

ஆண் :
ஹாஹாஹ்ஹா….

Kousalya Shailaja Shanthi - English Lyrics

Chorus :

Kausalya shailaja shanthi meena jamuna

Sundari shanthini jothi leela jameela

Rammiya koottathai poojai seiyanum vaanga

Kaalaiyum maalaiyum suthurom kaalaiyar naanga

Male :

Haei padapadakkura paapapa

Naan pattamboochi thaanbaa

Adi varattuma pakkathula varattumaa

En kalyanikkum jodi

Naan kaanthavukkum jodi

Mella tharattumaa kannathula tharattuma

Male :

En katcherikku vaadi naan vachirukken kodi

Chorus :

Enga katcherikku vaadi naanga vachirukkom kodi

Male :

Abcd padipadhanaal enna thaan laabamadi

Vaalibathin arichuvadi vaazhkaikku thevaiyadi

Chorus :

Varattuma pakkathula varattumaa

Male :

Varattumaa

Chorus :

Tharattuma kannathula tharattumaa

Male :

Tharattumaa

Chorus :

…………………..

Male :

Vellarikka pinjae nee sammadhicha niluu

Naan thotta podhum undaagum meaeni engum jillu

Chorus :

Vellarikka pinjae nee sammadhicha niluu

Naan thotta podhum undaagum meaeni engum jillu

Male :

Hoo oo oo…

Chorus :

Hoo oo oo…

Male :

Naan unna katti anaikkaiyil

Kulunganum poothu

Nee enna pathi nenakkanum

Dhenam dhenam verthu

Adi paadhi raavil nee ezhundhu

Pacha thanniya oothu

Chorus :

Varattuma pakkathula varattumaa

Male :

Varattumaa

Chorus :

Tharattuma kannathula tharattumaa

Male :

Hahahahaha

Male :

Haei padapadakkura paapapa

Naan pattamboochi thaanbaa

Adi varattuma pakkathula varattumaa

Mella tharattumaa kannathula tharattuma

Chorus :

Manamagalae manamagalae vaa vaa

Vaa vaaa

Un manasu konjam maapillaikku tha thaa

Thaa thaa thaa

Padikka vandha paruva ponnae vaa vaa

Vaa maa

En bike pinnaal eri sutha vaa vaa

Male :

Adi vaadinaa

Male :

……………………

Male :

Collegekku vandhum oru daavadikkalena

Nee marriagekku layakkilaa veena pogalaama

Chorus :

Collegekku vandhum oru daavadikkalena

Nee marriagekku layakkilaa veena pogalaama

Male :

Heyy eyy eyy ey eyy

Chorus :

Hoo oo oo oo ooo

Male :

En yekkatha theerkanum ilamaiyil thaandi

Naan paathathum palaganum paruvathil thaandi

Adi thaadi narachu pona pinnaal

Naadi thalarnthu pogum adi hai hoi

Chorus :

Varattuma pakkathula varattumaa

Male :

Kukkura kukooo

Chorus :

Tharattuma kannathula tharattumaa

Male :

Padapadapada

Male :

Haei padapadakkura paapapa

Naan pattamboochi thaanbaa

Adi varattuma pakkathula varattumaa

En kalyanikkum jodi

Naan kaanthavukkum jodi

Mella tharattumaa kannathula ummmaa

Male :

En katcherikku vaadi naan vachirukken kodi

Chorus :

Enga katcherikku vaadi naanga vachirukkom kodi

Male :

Haei abcd padipadhanaal enna thaan laabamadi

Vaalibathin arichuvadi vaazhkaikku thevaiyadi

Chorus :

Varattuma pakkathula varattumaa

Male :

Varattumaa

Chorus :

Tharattuma kannathula tharattumaa

Male :

Ahaa aaha haan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kousalya Shailaja Shanthi

Which movie does the song Kousalya Shailaja Shanthi belong to?

The song Kousalya Shailaja Shanthi is from the movie Mouna Mozhi.

Who is the music director of Kousalya Shailaja Shanthi?

The music for Kousalya Shailaja Shanthi is composed by Deva.

Who wrote the lyrics for Kousalya Shailaja Shanthi?

The lyrics for Kousalya Shailaja Shanthi are penned by Kasthuri Raja.

Who sang the Kousalya Shailaja Shanthi song?

Kousalya Shailaja Shanthi is sung by S. P. Balasubrahmanyam, Chorus.

Related Songs

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Mouna Mozhi

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva