Tamil Lyrics

Inimaiyanathu Antha song lyrics

Movie — Manmadha Rathangal

Singer(s) — S. P. Balasubrahmanyam, Vani Jairam

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Inimaiyanathu Antha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இனிமையானது அந்த இறைவன் போன்றது
இறைவன் போன்றது அது புனிதமானது
காதல் பொருள் நிறைந்தது
பொருள் நிறைந்தது……ஆஹா…ஹா…ஹா…

பெண் :
காதல் என்பது வெறும் கவிதை சொல்வது
கவிதை சொல்வது கடமை என்பதே
அந்த கடவுள் தந்தது
கடவுள் தந்தது…..ம்…ம்.ம்.ம்.

ஆண் :
மௌனக் கலையிலே மயங்கும் நிலையிலே
ஞானம் பெறுவது நன்றி மிகுந்தது காதல்

பெண் :
பள்ளி வயதிலே பருவ வெறியிலே
துள்ளி விழுவது துன்பம் தருவது காதல்

ஆண் :
கண்ணாலே கோயில் கட்டும் காதல்

பெண் :
மண்ணாலே வீடு கட்டும் காதல்

ஆண் :
இனிமையானது அந்த இறைவன் போன்றது
இறைவன் போன்றது

பெண் :
கடமை என்பதே அந்த கடவுள் தந்தது
கடவுள் தந்தது…..

ஆண் :
நெஞ்சம் அறியவே வஞ்சம் புரிபவர்
நெஞ்சை சுடுவது நெருப்பாய் எறிவது காதல்

பெண் :
உள்ளத் திரையிலே உண்மை வடிவிலே
கள்ளம் புரிவது கபடம் நிறைந்தது காதல்

ஆண் :
கண்ணாலே கோயில் கட்டும் காதல்

பெண் :
மண்ணாலே வீடு கட்டும் காதல்

பெண் :
காதல் என்பது வெறும் கவிதை சொல்வது
கவிதை சொல்வது

ஆண் :
அது புனிதமானது காதல் பொருள் நிறைந்தது
பொருள் நிறைந்தது.

ஆண் : கடல்கள் பிரிக்கலாம் கண்ணை மறைக்கலாம்
உடல்கள் பிரியலாம் உயிர்கள் இணைவதே காதல்

பெண் :
ஓடிச் சென்ற நாள் உதிர்ந்த பூக்களே
தாலியின் மங்கலம் தர்மத்தின் மந்திரம் காதல்

ஆண் :
கண்ணாலே கோயில் கட்டும் காதல்

பெண் :
மண்ணாலே வீடு கட்டும் காதல்…..

ஆண் :
காதல்…….காதல்……காதல்……காதல்……

Inimaiyanathu Antha - English Lyrics

Male :

Inimaiyaanathu antha iraivan pondrathu

Iraivan pondrathu adhu punithamaanathu

Kadhal porul nirainthathu

Porul nirainthathu…..aahaa…..haa…..haa…..

Female :

Kadhal enbathu verum kavithai solvathu

Kavithai solvathu kadamai enbathae

Antha kadavul thanthathu

Kadavul thanthathu….m….mm…..mm…..mm….

Male :

Mouna kaliyilae mayangum nilaiyilae

Nyaanam peruvathu nandri migunthathu kadhal

Female :

Palli vayathilae paruva veriyilae

Thulli vizhuvathu thunbam tharuvathu kadhal

Male :

Kannaalae koyil kattum kadhal

Female :

Mannaalae veedu kattum kadhal

Male :

Inimaiyaanathu antha iraivan pondrathu

Iraivan pondrathu

Female :

Kadamai enbathae antha kadavul thanthathu

Kadavul thanthathu

Male :

Nenjam ariyavae vanjam puripavar

Nenjai suduvathu neruppaai erivathu kadhal

Female :

Ulla thiraiyilae unmai vadivilae

Kallam purivathu kabadam nirainthathu kadhal

Male :

Kannaalae koyil kattum kadhal

Female :

Mannaalae veedu kattum kadhal

Female :

Kadhal enbathu verum kavithai solvathu

Kavithai solvathu

Male :

Adhu punithamaanathu kadhal porul nirainthathu

Porul nirainthathu

Male :

Kadalgal pirikkalaam kannai maraikkalaam

Udalgal piriyalaam uyirgal inaivathae kadhal

Female :

Odi sendra naal udhirntha pookkalae

Thaaliyin mangalam dharmaththin manthiram kadhal

Male :

Kannaalae koyil kattum kadhal

Female :

Mannaalae veedu kattum kadhal

Male :

Kadhal…….kadhal……kadhal……kadhal…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Inimaiyanathu Antha

Which movie does the song Inimaiyanathu Antha belong to?

The song Inimaiyanathu Antha is from the movie Manmadha Rathangal.

Who is the music director of Inimaiyanathu Antha?

The music for Inimaiyanathu Antha is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Inimaiyanathu Antha?

The lyrics for Inimaiyanathu Antha are penned by Kannadasan.

Who sang the Inimaiyanathu Antha song?

Inimaiyanathu Antha is sung by S. P. Balasubrahmanyam, Vani Jairam.

Related Songs