Mogambo Mogambo - தமிழ் பாடல் வரிகள்
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ
பெண் :
மச்சானே என் பேரு லைலா
வந்தேனே நீ பாரு ஸ்டைலா
என் பாட்ட நீ கேளு பை லா
இங்கேதான் எல்லாமே மை லா
குழு :
மொஹம்பூ….மொஹம்பூ…
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ
பெண் :
மச்சானே என் பேரு லைலா
வந்தேனே நீ பாரு ஸ்டைலா
என் பாட்ட நீ கேளு பை லா
இங்கேதான் எல்லாமே மை லா
குழு :
…………………………
பெண் :
ராவானா இங்கே கும்பமேளாத்தான்
ராஜாவே நான் கொக்ககோலாத்தான்
ஆளானேன் இப்ப பத்து நாளாத்தான்
வாடாதோ இந்த புஷ்பமாலாத்தான்
பெண் :
அன்னாடம் வைக்கலாம் பாட்டு கச்சேரி
அப்பால போடலாம் சீட்டுக் கச்சேரி
ஆட்டம் ஆடத்தான் டேட்டு சொல்லுறேன்
ஆளப் பார்த்துதான் ரேட்டு சொல்லுறேன்
ஆண் :
மொஹம்பூ….மொஹம்பூ…
குழு :
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ
பெண் :
மச்சானே என் பேரு லைலா….
ஆண் :
லைலா
பெண் :
வந்தேனே நீ பாரு ஸ்டைலா…
ஆண் :
ஸ்டைலா
பெண் :
என் பாட்ட நீ கேளு பை லா…
ஆண் :
பை லா
பெண் :
இங்கேதான் எல்லாமே மை லா….
ஆண் :
மை லா
குழு :
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ
குழு :
……………………………….
பெண் :
பூசாதே மெல்ல புனுகு ஜவ்வாது
பொன்னாச்சு வந்து பூசு இப்போது
கண் தானே வெள்ளி கம்பு மத்தாப்பு
கொஞ்சாம இன்னும் என்ன கித்தாப்பு
பெண் :
சட்டுன்னு நீயும்தான் பக்கம் வராட்டா
சூடாறி போகுமே முட்ட பரோட்டா
பாக்க பாக்கத்தான் ஆச வரலையா
வாங்கி தின்னத்தான் காசு இல்லையா
ஆண் :
மொஹம்பூ….மொஹம்பூ…
குழு :
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ
பெண் :
மச்சானே என் பேரு லைலா…
வந்தேனே நீ பாரு ஸ்டைலா…
என் பாட்ட நீ கேளு பை லா…
இங்கேதான் எல்லாமே மை லா….
பெண் மற்றும் குழு :
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ
மொஹம்பூ மொஹம்பூ வா வா இப்போ
மொராக்கோ மொராக்கோ போலாம் இப்போ….
Mogambo Mogambo - English Lyrics
Female :
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo
Female :
Machaanae en peru lailaa
Vandhenae nee paaru style-ah
En paatta nee kelu bailaa
Ingae thaan ellamae my law
Chorus :
Mohamboo …mohamboo
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo
Female :
Machaanae en peru lailaa
Vandhenae nee paaru style-ah
En paatta nee kelu bailaa
Ingae thaan ellamae my law
Chorus :
……………………
Female :
Raavaana ingae kumbamelaathaan
Raajavae naan cococolathaan
Aalaanaen ippa pathu naala thaan haan
Vaadathoo indha pushpamaala thaan
Female :
Annaadam vaikkalaam paattu katcheri
Appaala podalaam seettukacheri
Aattam aadathaan date solluren
Aala paarthuthaan rate solluren haan
Male :
Mohamboo …mohamboo
Chorus :
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo
Female :
Machaanae en peru lailaa
Male :
Lailaa
Female :
Vandhenae nee paaru style-ah
Male :
Style-ah
Female :
En paatta nee kelu bailaa
Male :
Bailaa
Female :
Ingae thaan ellamae my law
Male :
My law
Chorus :
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo
Chorus :
……………………
Female :
Poosadhae mella punugu javvadhu
Ponnaachu vandhu poosu ippodhu
Kann thaanae velli kambhi mathaappu haan
Konjaama innum enna kithaappu
Female :
Sattunnu neeyum thaan pakkam varaatta
Soodaari pogumae mutta parottaa
Pakka pakka thaan aasai valliyaa
Vaangi thinnathaan kaasu illaiyaa
Male :
Mohamboo …mohamboo
Chorus :
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo
Female :
Machaanae en peru lailaa
Vandhenae nee paaru style-ah
En paatta nee kelu bailaa
Ingae thaan ellamae my law
Female & Chorus :
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo
Mohamboo mohamboo vaa vaa ippo
Morakko morakko polaam ippo