Pudhumugam Poomugam - தமிழ் பாடல் வரிகள்
புதுமுகம் பூமுகம்
இருமுகம் அறிமுகம்
புதிய தாளம் போடலாம்
பருவ ராகம் பாடலாம்
காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
பெண் :
புதுமுகம் பூமுகம்
இருமுகம் அறிமுகம்
புதிய தாளம் போடலாம்
பருவ ராகம் பாடலாம்
காதல் ராமாயணம் கண்ணில் பாராயணம்
லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
ஆண் :
மேற்கில் வந்து மாலை வெய்யில் சாயும் நேரம்
பெண் :
மேனி எங்கும் மெல்ல தீண்டும் காற்றின் ஈரம்
ஆண் :
நான் மேகாலயம் நீ சந்திரோதயம்
பெண் :
காலை மாலை மூன்று வேலை
காம தேவன் பூஜை கொண்டாட பூவில் வண்டுஆட
ஆண் :
முத்தாட நானும் முத்தாட
பெண் :
தேகம் பின்ன பின்ன மோகம் என்ன என்ன
ஆண் :
புதுமுகம் பூமுகம்
பெண் :
இருமுகம் அறிமுகம்
ஆண் :
புதிய தாளம் போடலாம்
பெண் :
பருவ ராகம் பாடலாம்
ஆண் :
காதல் ராமாயணம்
பெண் :
கண்ணில் பாராயணம்
ஆண் :
லவ் லவ் லவ் லவ்
பெண் :
லவ் லவ் லவ் லவ்
பெண் :
பாரிஜாத பூக்கள் இன்று தமிழ் ஊற
ஆண் :
ஹான் போகப்போக ஏறும் போதை என்ன கூற
பெண் :
நீ இல்லாத நான் நீர் இல்லாத மீன்
ஆண் :
ஆடை போல நானும் ஆக ஆசை தீர
தோழில் ஆட சந்தோசம் காதல் சங்கீதம்
பெண் :
அம்மாடி வேகம் தாங்காது
ஆண் :
மானே அன்பு சொட்டும் வா வா உச்சக்கட்டம்
பெண் :
புதுமுகம் பூமுகம்
ஆண் :
இருமுகம் அறிமுகம்
பெண் :
புதிய தாளம் போடலாம்
ஆண் :
பருவ ராகம் பாடலாம்
பெண் :
காதல் ராமாயணம்
ஆண் :
கண்ணில் பாராயணம்
இருவர் :
லவ் லவ் லவ் லவ் ….(4)
Pudhumugam Poomugam - English Lyrics
Male :
Pudhumugam poomugam
Irumugam arimugam
Pudhiya thaalam podalaam
Paruva raagam paadalaam
Kaadhal raamayanam kannil paarayanam
Love love love love
Love love love love
Female :
Pudhumugam poomugam
Irumugam arimugam
Pudhiya thaalam podalaam
Paruva raagam paadalaam
Kaadhal raamayanam kannil paarayanam
Love love love love
Love love love love
Male :
Merkkil vandhu maalai veyil saayum neram
Female :
Maeni engum mella theendum kaatrin eeram
Male :
Naan megaalayam ada nee chandrodhaiyam
Female :
Kaalai maalai moondru velai
Kaamadevan koyil poojai kondaada poovil vandaada
Male :
Muthaada naanum muthaada
Female :
Dhaegam pinna pinna
Mogam enna enna
Male :
Pudhumugam poomugam
Female :
Irumugam arimugam
Male :
Pudhiya thaalam podalaam
Female :
O paruva raagam paadalaam
Male :
Hey kaadhal raamayanam
Female :
Kannil paarayanam
Male :
Love love love love
Female :
Love love love love
Female :
Paarijaatha pookkal indru thaenil oora
Male :
Haan poga poga yerum bodhai enna koora
Female :
Nee illadha naan neer ilaadha meen
Male :
Aadai pola naanum aaga
Aasai theera thozhil aada sandhosam kaadhal sangeetham
Female :
Ammadi vegam thaangaadhu
Male :
Maanae anbu sottum vaa vaa utchakattam
Female :
Pudhumugam poomugam
Male :
Irumugam arimugam
Female :
Pudhiya thaalam podalaam
Male :
Paruva raagam paadalaam
Female :
Kaadhal raamayanam
Male :
Kannil paarayanam
Both :
Love love love love….(4)