Iravum Pagalum Oruvan - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
இரவும் பகலும் ஒருவன் நினைவை
பாடும் பறவை இது
தனிமை சிறையில் நெடுநாள் வரையில்
பாவம் வாடியது
பெண் :
வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..
வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..
பெண் :
இரவும் பகலும் ஒருவன் நினைவை
பாடும் பறவை இது
தனிமை சிறையில் நெடுநாள் வரையில்
பாவம் வாடியது
பெண் :
பிறவிகள் தோறும் உறவுகள் வாழ்க
இருமனம் என்றும் என்றும் நலங்களை சூழ்க
பிறவிகள் தோறும் உறவுகள் வாழ்க
இருமனம் என்றும் என்றும் நலங்களை சூழ்க
பெண் :
நடு இரவில் புது வருடம் வரும்பொழுது
சுகம் பிறக்க தெய்வம் அருள்க
பெண் :
இரவும் பகலும் ஒருவன் நினைவை
பாடும் பறவை இது
தனிமை சிறையில் நெடுநாள் வரையில்
பாவம் வாடியது
பெண் :
வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..
வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..
பெண் :
சிலரது வாழ்க்கை ரகசிய பாடம்
உனையன்றி எந்தன் உள்ளம் யார் காணக் கூடும்
சிலரது வாழ்க்கை ரகசிய பாடம்
உனையன்றி எந்தன் உள்ளம் யார் காணக் கூடும்
பெண் :
நிலவினிலே குறை இருந்தும்
திருமுகத்தில் கறை இருந்தும் வானம் விடுமோ..
பெண் :
கனவிலும் ஏழை நினைத்திடவில்லை
இருவரை இங்கே ஒன்றாய் இணைத்தது வேளை
கனியிதழும் பனி மலரும்
உனக்கெனவே மலர்ந்திருக்கும் உன்னை நினைந்தே
பெண் :
இரவும் பகலும் ஒருவன் நினைவை
பாடும் பறவை இது
தனிமை சிறையில் நெடுநாள் வரையில்
பாவம் வாடியது
பெண் :
வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..
வருஷம் புதிய வருஷம்
நல்ல வாழ்வை நாடியது…..
Iravum Pagalum Oruvan - English Lyrics
Female :
Iravum pagalum oruvan ninaivai
Paadum paravai idhu
Thanimai siraiyil nedunaal varaiyil
Paavam vaadiyathu
Female :
Varusham pudhiya varusham
Nalla vaazhvai naadiyathu
Varusham pudhiya varusham
Nalla vaazhvai naadiyathu
Female :
Iravum pagalum oruvan ninaivai
Paadum paravai idhu
Thanimai siraiyil nedunaal varaiyil
Paavam vaadiyathu
Female :
Piravigal thorum uravugal vaazhga
Irumanam endrum nalangalai soozhga
Piravigal thorum uravugal vaazhga
Irumanam endrum nalangalai soozhga
Female :
Nadu iravil pudhu varudam varumpozhuthu
Sugam pirakka dheivam arulga
Female :
Iravum pagalum oruvan ninaivai
Paadum paravai idhu
Thanimai siraiyil nedunaal varaiyil
Paavam vaadiyathu
Female :
Varusham pudhiya varusham
Nalla vaazhvai naadiyathu
Varusham pudhiya varusham
Nalla vaazhvai naadiyathu
Female :
Silarathu vaazhakkai ragasiya paadam
Unaiyandri enthan ullam yaar kaana koodum
Silarathu vaazhakkai ragasiya paadam
Unaiyandri enthan ullam yaar kaana koodum
Female :
Nilavinilae kurai irunthum
Thirumugaththil karai irunthum vaanam vidumo
Female :
Kanavilum yaezhai ninaiththidavillai
Iruvarai ingae ondraai inaiththathu velai
Kaniyidhazhum pani malarum
Unakkenavae malarnthirukkum unnai ninainthae
Female :
Iravum pagalum oruvan ninaivai
Paadum paravai idhu
Thanimai siraiyil nedunaal varaiyil
Paavam vaadiyathu
Female :
Varusham pudhiya varusham
Nalla vaazhvai naadiyathu
Varusham pudhiya varusham
Nalla vaazhvai naadiyathu