Jegatheeswara Paahi - தமிழ் பாடல் வரிகள்
ஓம் நமச்சிவாய சித்தம் நமஹஓம்
ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா
குழு :
ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா
பெண் :
தேவர் புகழ் ஸ்ரீகர தில்லை நடசேகரா
காரும் கருணாகரா வாழும் குணசேகரா
குழு :
ஹா..ஆஅ..ஆ..ஆ..
ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா
பெண் :
லம்போதரன் போற்றும் சம்போதரா
அன்பின் அருள் சாகரா
குழு :
ஹா..ஆஅ..ஆ..ஆ..
லம்போதரன் போற்றும் சம்போதரா
அன்பின் அருள் சாகரா
பெண் :
வரமேயருள் கைலை வளர் சுந்தரா
கெளரி மகிழ் சுந்தரா
வண்ணக் கலை மேவும் ஒளி வீசும்
கங்காதரா தேவா கங்காதரா….
குழு :
ஹா..ஆஅ..ஆ..ஆ..
ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா
பெண் :
மான் மழுவாட மதியரவாட
மங்கையும் சேர்ந்தாட
வானவரும் அன்று மகிழ்ந்தாட
இந்த மாநிலமும் புகழ் கவி பாட
குழு :
ஹா..ஆஅ..ஆ..ஆ..
மான் மழுவாட மதியரவாட
மங்கையும் சேர்ந்தாட
வானவரும் அன்று மகிழ்ந்தாட
இந்த மாநிலமும் புகழ் கவி பாட
பெண் :
நடமிட ஸ்ருதியை ஜதியுடன் தொனிந்திடும்
நந்தியின் மத்தள நாதமே
குழு :
மறை நான்கும் புகழ்ந்திடும் கீதமே
பெண் :
ததிமிதிமிததிமி தைதைதையென
தாண்டவமாடிய பாதமே
குழு :
தர வேண்டுகிறோம் எப்போதுமே
பெண் :
ஜெகம் புகழ் தாயகா சிவகாமசுந்தரி நாயகா….
ஜெகம் புகழ் தாயகா சிவகாமசுந்தரி நாயகா….
குழு :
ஹா..ஆஅ..ஆ..ஆ..
ஓ…..ஓ……..ஓ……..ஓ…….ஓ…….ஒ…….ஓ…..ஓ.
மான் மழுவாட மதியரவாட
மங்கையும் சேர்ந்தாட
வானவரும் அன்று மகிழ்ந்தாட
இந்த மாநிலமும் புகழ் கவி பாட
Jegatheeswara Paahi - English Lyrics
Female :
Om namashivaya sitham namahaom
Jagadheeswara paahi parameshwara
Chorus :
Jagadheeswara paahi parameshwara
Female :
Devar pugazh sreegara thillai natasekara
Kaarum karunakara vaazhum gunasekara
Chorus :
Haaa..aaa..aaa..aaa
Jagadheeswara paahi parameshwara
Female :
Lambhodharan pottrum sambhodhara
Anbin arul saagara
Chorus :
Haaa..aaa..aaa..aaa
Lambhodharan pottrum sambhodhara
Anbin arul saagara
Female :
Varamaearul kailai valar sundhara
Gowri magizh sundhara
Vanna kalai maevum oli veesum
Gangadhara deva gangadhara
Chorus :
Haaa..aaa..aaa..aaa
Jagadheeswara paahi parameshwara
Female :
Maan mazhuvaada madhiyaravaada
Mangaiyum sernthada
Vaanavarum andru magizhndhada
Indha maanilamum pugazh kavi paada
Chorus :
Haaa..aaa..aaa..aaa
Maan mazhuvaada madhiyaravaada
Mangaiyum sernthada
Vaanavarum andru magizhndhada
Indha maanilamum pugazh kavi paada
Female :
Nadamida sruthiyai jathiyudan thoninthidum
Nandhiyin mathala naadhamae
Chorus :
Marai naangum pugazhndhidum geethamae
Female :
Thathimidhimidhathimi thaithaithaiyena
Thaandavamaadiya paaadhamae
Chorus :
Thara vendigirom eppodhumae
Female :
Jegam pugazh thaayaga sivakaamasundhari naayaga
Jegam pugazh thaayaga sivakaamasundhari naayaga
Chorus :
Haaa..aaa..aaa..aaa
Hoo..oo..oo.ooo.oo.ooo.ooo.ooo.ooo
Maan mazhuvaada madhiyaravaada
Mangaiyum sernthada
Vaanavarum andru magizhndhada
Indha maanilamum pugazh kavi paada