Tamil Lyrics

Kaalam Neram Vanthachu song lyrics

Movie — Arthamulla Aasaigal

Singer(s) — S. Janaki, Malaysia Vasudevan, Gangai Amaran

Lyricist — Pulamaipithan

Music Director — Gangai Amaran

Kaalam Neram Vanthachu - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் எஸ். ஜானகி

ஆண் :
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் :
எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது…..

பெண்
: காலம் நேரம் வந்தாச்சு

ஆண் :
ஏஹே

பெண் :
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் :
ஏஹே

ஆண் :
காலம் நேரம் வந்தாச்சு

ஆண் :
ஏஹே

ஆண் :
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் :
ஏஹே

ஆண் :
மால போட்ட மாப்பிள்ள நீதான் ஆம்பள

ஆண் :
மார்பில் சேர்ந்த பூ முல்லை மயக்கும் பொம்பள

பெண் :
சேர்ந்தது யோகம்தான் தீர்ந்தது தாகம்தான்

ஆண் :
வாடுது தேகம்தான் வளருது மோகம்தான்

பெண் :
சொன்னது சம்மதம்தான்
சொர்க்கத்துலே ஊர்வலம்தான்

ஆண் :
காலம் நேரம் வந்தாச்சு

ஆண் :
ஏஹே

ஆண் :
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் :
ஏஹே

ஆண் :
எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
தகுதுதகுதுதகுதுதகுது

பெண் :
மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது…..

ஆண் :
காதல் கொண்ட நெஞ்சங்கள் என்றும் வாழ்கவே

பெண் :
காலம் யாவும் இன்பங்கள் நம்மை சேர்கவே

ஆண் :
நலன்களும் சுகங்களும் நாளும்தான் கூடவே
நல்லபடி தம்பதிகள் நன்மைகளை நாடவே

பெண் :
உள்ளத்திலே உள்ளதெல்லாம் வெள்ளமென ஓடவே

ஆண் :
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் :
எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
தகுதுதகுதுதகுதுதகுது ஏ……

பெண் :
மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது…..

ஆண் :
காலம் நேரம் வந்தாச்சு

ஆண் :
ஏஹே

ஆண் :
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் :
ஏஹே

பெண் :
காலம் நேரம் வந்தாச்சு

ஆண் :
ஏஹே

பெண் :
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் :
ஏஹே ஏ…..

Kaalam Neram Vanthachu - English Lyrics

Male :

Kaalam neram vanthaachchu

Kaiyum kaiyum saernthaachchu

Kaalam neram vanthaachchu

Kaiyum kaiyum saernthaachchu

Male :

Ennapadiyae ilam vanji kodiyae

Ini inbam varapoguthu

Maalaiyudanae pudhu saelaiyudanae

Oru thaali varapoguthu

Female :

Kaalam neram vanthaachchu

Male :

Yae hae

Female :

Kaiyum kaiyum saernthaachchu

Male :

Yae hae

Male :

Kaalam neram vanthaachchu

Male :

Yae hae

Male :

Kaiyum kaiyum saernthaachchu

Male :

Yae hae

Male :

Maala potta maappilla needhaan aambala

Male :

Maarbil saerntha poo mullai mayangum pombala

Female :

Saernththu yogamthaan theernthathu thaagamthaan

Male :

Vaaduthu thaegamthaan valaruthu mogamthaan

Female :

Sonnathu sammathamthaan

Sorkkaththulae oorvalamthaan

Male :

Kaalam neram vanthaachchu

Male :

Yae hae

Male :

Kaiyum kaiyum saernthaachchu

Male :

Yae hae

Male :

Ennappadiyae ilam vanji kodiyae

Ini inbam varapoguthu

Thaguthuthaguthuthaguthaguthu ae….

Female :

Maalaiyudanae pudhu saelaiyudanae

Oru thaali varapoguthu

Male :

Kaalam neram vanthaachchu

Male :

Yae hae

Male :

Kaiyum kaiyum saernthaachchu

Male :

Yae hae

Female :

Kaalam neram vanthaachchu

Male :

Yae hae

Female :

Kaiyum kaiyum saernthaachchu

Male :

Yae hae ae….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaalam Neram Vanthachu

Which movie does the song Kaalam Neram Vanthachu belong to?

The song Kaalam Neram Vanthachu is from the movie Arthamulla Aasaigal.

Who is the music director of Kaalam Neram Vanthachu?

The music for Kaalam Neram Vanthachu is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Kaalam Neram Vanthachu?

The lyrics for Kaalam Neram Vanthachu are penned by Pulamaipithan.

Who sang the Kaalam Neram Vanthachu song?

Kaalam Neram Vanthachu is sung by S. Janaki, Malaysia Vasudevan, Gangai Amaran.

Related Songs