Paartha Paarvaikku Pasuthan - தமிழ் பாடல் வரிகள்
அழகான கிராமத்திலே
அலுங்காம குலுங்காம
ஆட்டம் போடுற மான்குட்டியே….
சாயாத கொம்பிரண்டும் இல்லாத மான்குட்டியே
நீ தகராறு பண்ணாத வாயாடி பெண்குட்டியே…..
டுர்ர்ர்ர்ர்ர்டுர்டுர்ர்ர்……..
ஆண் :
பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்
ஹேய் பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்
ஆண் :
நான் இப்பத்தான்டி ஏழை
ஏறி வாரேன் பாரு ஏறி மேலே
அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல
என் கழுத்துல நீதான் போடணும் மால
ஆண் :
பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் ஹேய்
ஆண் :
நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க
உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க
நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க
உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க
ஆண் :
நாங்க நெனச்சாலே
நாட்டுல நடப்பு மாறாதோ
ஏய் நாங்க துணிஞ்சாலே
உலகிலே நன்மை சேராதோ
காத்து இருக்கோம் வழிப் பாத்து இருக்கோம்
எங்க காலத்த நேரத்த பாக்கணும் நீங்க…..
ஆண் :
பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்
ஆண் :
நான் இப்பத்தான்டி ஏழை
ஏறி வாரேன் பாரு ஏறி மேலே
அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல
என் கழுத்துல நீதான் போடணும் மால
ஆண் :
……………………………
ஆண் :
எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி
தெனம் பகலிலேயும் நடுராத்திரி
எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி
தெனம் பகலிலேயும் நடுராத்திரி
ஆண் :
நாங்க உழுதாத்தான் கேளடி
வயித்து பசி அடங்கும்
ஹே நாங்க வெதச்சத்தான்
நாக்குல உனக்கு ருசி தெரியும்
ஹே பொறுத்திருக்கோம்
ரொம்ப வெறுத்திருக்கோம்
நாங்க போடுற போடுல
வெளுக்கணும் நீங்க…
ஆண் :
பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்
ஆண் :
நான் இப்பத்தான்டி ஏழை
ஏறி வாரேன் பாரு ஏறி மேலே
அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல
என் கழுத்துல நீதான் போடணும் மால
ஆண் :
பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய்
விசில் :
………………………………
ஆண் :
ஹே ஹேஹே ஹேஹே ஹே……
Paartha Paarvaikku Pasuthan - English Lyrics
Male :
Azhaaana gramathilae
Alungaama kulunaama
Aattam podura maankuttiyae
Saayaatha kombirandum illaatha maankuttiyae
Nee thagaraaru pannaatha vaayaadi penkuttiyae
Durrrrrrrdurdurrr…..
Male :
Paarththaa paarvaikku pasuthaan
Naan paainjaa payangara pulithaan
Haei paarththaa paarvaikku pasuthaan
Naan paainjaa payangara pulithaan
Male :
Naan ippathaandi yaezhai
Yaeri vaaraen paaru yaeri melae
Antha neraththulae ketti melaththula
En kazhuththula needhaan podanum maala
Male :
Paarththaa paarvaikku pasuthaan
Naan paainjaa payangara pulithaan haei heai
Male :
Naanga koozhukku azhugira yaelaina
Unga koolikku ozhaikkira kozhainga
Naanga koozhukku azhugira yaelaina
Unga koolikku ozhaikkira kozhainga
Male :
Naanga nenachchaalae
Naattula nadappu maaraatho
Yaei naanga thuninchaalae
Ulailae nanmai saeraatho
Kaaththu irukkom vazhi paaththu irukkom
Enga kaalaththa neraththa paakkanum neenga…
Male :
Paarththaa paarvaikku pasuthaan
Naan paainjaa payangara pulithaan
Male :
Naan ippathaandi yaezhai
Yaeri vaaraen paaru yaeri melae
Antha neraththulae ketti melaththula
En kazhuththula needhaan podanum maala
Male :
…………………
Male :
Enga paamara vaazhkkaiyil lottery
Dhenam pagalilaeyum nadu raaththiri
Enga paamara vaazhkkaiyil lottery
Dhenam pagalilaeyum nadu raaththiri
Male :
Naana uzhuthaaththaan keladi
Vayiththu pasi adangum
Hae naanga vedhachchaaththaan
Naakkula unakku rushi theriyum
Hae poruththirukkom
Rompa veruththirukkom
Naanga podura podula
Velukkanum neenga…..
Male :
Paarththaa paarvaikku pasuthaan
Naan paainjaa payangara pulithaan
Male :
Naan ippathaandi yaezhai
Yaeri vaaraen paaru yaeri melae
Antha neraththulae ketti melaththula
En kazhuththula needhaan podanum maala
Male :
Paarththaa paarvaikku pasuthaan
Naan paainjaa payangara pulithaan
Whistle :
……………….
Male :
Hae haehae haehae hae…….