Neram Ippo Nalla Neramthan - தமிழ் பாடல் வரிகள்
நேரமிப்போ நல்ல நேரம்தான்
யோகத்திலே நல்ல யோகம்தான்
ஆண் :
அடி நான் வாரேன் நீ பூச்சூட
இனி நாணம் என்ன உன் வேகம் என்ன
ஆண் :
நேரமிப்போ நல்ல நேரம்தான்
யோகத்திலே நல்ல யோகம்தான்….
ஆண் :
அடி நான் வாரேன் நீ பூச்சூட
இனி நாணம் என்ன உன் வேகம் என்ன
ஆண் :
நேரமிப்போ நல்ல நேரம்தான்
யோகத்திலே நல்ல யோகம்தான்
குழு :
…………………………..
ஆண் :
போட்டேன் கடலுல நானும் ஒரு வல
சேர்த்து இழுக்குது சேரும் கடலலை
குழு :
…………………………
ஆண் :
போட்டேன் கடலுல நானும் ஒரு வல
சேர்த்து இழுக்குது சேரும் கடலலை
சொத்து சுகம் அத்தனையும்
முத்து முத்தா பொன் விளையும்
சின்னப் புள்ள உன்னத்தான் கண்ட நேரம்
ஆண் :
நேரமிப்போ நல்ல நேரம்தான்
யோகத்திலே நல்ல யோகம்தான்….
ஆண் :
அடி நான் வாரேன் நீ பூச்சூட
இனி நாணம் என்ன உன் வேகம் என்ன
தந்தானனனா தந்தனன தானா
தந்தானனனா தந்தனன தானா
Neram Ippo Nalla Neramthan - English Lyrics
Male :
Neram ippo nalla neramthaan
Yogaththilae nalla yogamthaan
Male :
Adi naan vaaraen nee poochchooda
Ini naanam enna un vegam enna
Male :
Neram ippo nalla neramthaan
Yogaththilae nalla yogamthaan
Male :
Adi naan vaaraen nee poochchooda
Ini naanam enna un vegam enna
Male :
Neram ippo nalla neramthaan
Yogaththilae nalla yogamthaan
Chorus :
………………………
Male :
Pottaen kadalula naanum oru vala
Saerththu izhukkuthu saerum kadalalai
Chorus :
………………………
Male :
Pottaen kadalula naanum oru vala
Saerththu izhukkuthu saerum kadalalai
Soththu sugam aththanaiyum
Muththu muththaa pon vilaiyum
Chinna pulla unnaththaan kanda neram
Male :
Neram ippo nalla neramthaan
Yogaththilae nalla yogamthaan
Male :
Adi naan vaaraen nee poochchooda
Ini naanam enna un vegam enna
Thanthanananaa thanthanana thaana
Thanthanananaa thanthanana thaana