Kaathada Pogira - தமிழ் பாடல் வரிகள்
காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாக்க மனசு கெடும் இவ பேர
கேட்டாக்க மயக்கம் வரும்
கண் ஜாடையில் ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா…..
ஆண் :
காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாக்க மனசு கெடும் இவ பேர
கேட்டாக்க மயக்கம் வரும்
ஆண் :
மீன் கூடை கையிலே தேன் கூடு நெஞ்சிலே
இரண்டுக்கும் விலை இருக்கு
தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு
சிறு கால் நண்டாட்டம் இவ
மனசுல என்னடி கொண்டாட்டம்…..
ஆண் :
செண்டு மேலாட கொண்டை கீழாட
ஆடி அசைஞ்சு வாராளே
இவ சிலுக்கு சித்தாட அழைக்கும் மச்சான
சிரிப்பா விரிப்பா சிலந்தி வலைய…….
ஆண் :
காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாக்க மனசு கெடும் இவ பேர
கேட்டாக்க மயக்கம் வரும்
ஆண் :
மங்கம்மா ராணியாம் தங்கம்தான் மேனியாம்
வந்தாளாம் பொழுதோடு
சந்தையிலே வித்தாளாம் கருவாடு
வால மீனுண்டு கையளவிலே வஞ்சிர மீனுண்டு
ஆண் :
கெண்டை மீனுண்டு கெளுத்தி மீனுண்டு
அள்ளிக் கொடுப்பா ஏராளம்
இவ கடலிலும் போகாம வலையும் போடாம
கரையில் மேல் இருந்தே சரியாப் பிடிப்பா….
ஆண் :
காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாக்க மனசு கெடும் இவ பேர
கேட்டாக்க மயக்கம் வரும்
கண் ஜாடையில் ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா…..
Kaathada Pogira - English Lyrics
Male :
Kaaththaada pogiraa kairasi moganaa
Paaththaakka manasu kedum iva pera
Kettaakka mayakkam varum
Kann jaadaiyil yaedhetho kaatti vaipaa
Kannaala nankooram pottu vaippaa…
Male :
Kaaththaada pogiraa kairasi moganaa
Paaththaakka manasu kedum iva pera
Kettaakka mayakkam varum
Male :
Meen koodai kaiyilae thaen koodu nenjilae
Irandukkum vilai irukku
Thaeraattamaa rasaththi nadai irukku
Siru kaal nandaattam iva
Manasula ennadi kondaattam
Male :
Sendu melaada kondai keezhaada
Aadu asainju vaaraalae
Iva silukku siththaada azhaikkum machchaana
Sirippaa virippaa silanthi valaiya
Male :
Kaaththaada pogiraa kairasi moganaa
Paaththaakka manasu kedum iva pera
Kettaakka mayakkam varum
Male :
Mangamaa raniyaam thangamthaan maeniyaam
Vanthaalaam pozhuthodu
Santhaiyilae viththaalaam karuvaadu
Vaala meenundu kaiyalavilae vanjira meenundu
Male :
Kendai meenundu keluththi menunnu
Alli koduppaa yaeraalam
Iva kadalilum pogaama valaiyum podaama
Karaiyil mael irunthae sariyaa pidippaa
Male :
Kaaththaada pogiraa kairasi moganaa
Paaththaakka manasu kedum iva pera
Kettaakka mayakkam varum
Kann jaadaiyil yaedhetho kaatti vaipaa
Kannaala nankooram pottu vaippaa