Idhu Kaala Kaalam - தமிழ் பாடல் வரிகள்
………………………….
ஆண் :
இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர
இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர
நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ
ஆண் :
நான் பார்த்தேன் ஒன்னே ராவோட ராவா
குழு :
ஏ தையாரே தையா தையா தையா தையாரே
ஆண் :
நான் பார்த்தேன் ஒன்னே ராவோட ராவா
நான் சேர்ந்தேன் நல்ல நாளோட நாளா
சிறு வயசு நீயும் செவ்வாழை மீனு
பெண் :
மீனும் மீனும் கண்ணால் பார்த்தால்
நூறு மீனும் வரும் நம்மூருப் பேச்சு
ஆண் :
எனக்கும் உனக்கும் ஒண்ணா
அம்மன் போட்ட முடிச்சு………….
பெண் :
இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர
இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர
நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ
குழு :
………………………………..
பெண் :
என்னோட நீயும் வந்தாலும் வந்தே
குழு :
தையாரே தையா தையா தையா தையாரே
பெண் :
என்னோட நீயும் வந்தாலும் வந்தே
கண்ணாலம் கட்டித் தந்தாலும் தந்தே
புது மனுசி நானும் ஆனாலும் ஆனேன்
ஆண் :
தொட்டா வெள்ளம் கட்டித் தங்கம்
சும்மா பார்த்தாலே என் நெஞ்சு துள்ளும்
பெண் :
நெனச்சேன் கெடைச்சே
எனக்கும் ரொம்ப நல்ல நேரம்……
ஆண் :
இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர
பெண் :
இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர
ஆண் :
நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ
பெண் :
இது காலா காலம் அலைகள் கரையில் ஏறி வர
ஆண் :
இது நேரா நேரம் கடலில் படகு ஆடி வர
Idhu Kaala Kaalam - English Lyrics
Chorus :
…………………
Male :
Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara
Idhu neraa neram kadalil padaku aadi vara
Nee manimuththu oru manjal noolum naanallavo
Male :
Naan paarthaen innae raavoda raavaa
Chorus :
Yae thaiyaarae thaiyaa thaiyaa thaiyaa thaiyaarae
Male :
Naan paarthaen innae raavoda raavaa
Naan saerththaen nalla naaloda naalaa
Siru vayasu neeyum sevvaazhai meenu
Female :
Meenum meenum kannaal paarththaal
Nooru meenum varum nammooru pechu
Male :
Enakkum unakkum onnaa
Amman potta mudichchu
Male :
Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara
Idhu neraa neram kadalil padaku aadi vara
Nee manimuththu oru manjal noolum naanallavo
Chorus :
…………………
Female :
Ennoda neeyum vanthaalum vanthae
Chorus :
Thaiyaarae thaiyaa thaiyaa thaiyaa thaiyaarae
Female :
Ennoda neeyum vanthaalum vanthae
Kannaalam katti thanthaalum thanthae
Pudhu manusi naanum aanaalum aanaen
Male :
Thottaa vellam katti thangam
Summaa paarththaalae en nenju thullum
Femlae :
Nenaichen kedaichae
Enakkum rompa nalla neram
Male :
Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara
Female :
Idhu neraa neram kadalil padaku aadi vara
Male :
Nee manimuththu oru manjal noolum naanallavo
Female :
Idhu kaalaa kaalam alaigal karaiyil yaeri vara
Male :
Idhu neraa neram kadalil padaku aadi vara